புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாச் செய்திகள்... Poll_c10சினிமாச் செய்திகள்... Poll_m10சினிமாச் செய்திகள்... Poll_c10 
5 Posts - 63%
heezulia
சினிமாச் செய்திகள்... Poll_c10சினிமாச் செய்திகள்... Poll_m10சினிமாச் செய்திகள்... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சினிமாச் செய்திகள்... Poll_c10சினிமாச் செய்திகள்... Poll_m10சினிமாச் செய்திகள்... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாச் செய்திகள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 16, 2013 2:10 pm

இளையராஜாவுக்கு சங்கீத அகாடமி விருது!
:-
இந்தியாவில் இசை, நடனம், நாடகம், திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறைகளில் சிறந்து விளங்குவோர்க்கு, தேசிய மன்றம் சார்பில் வழங்கப்பட்டு வரும், சங்கீத அகாடமி விருது, இந்த ஆண்டு, ஒன்பது பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இசைஞானி இளையராஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் பெறும் அகாடமி விருதானது, ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை, தாமிர பட்டயம், அங்க வஸ்திரம் ஆகியவற்றைக் கொண்டது.
:-
ரிச்சா மார்க்கெட் சரிந்தது!
:-
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் மற்றும் பிரியாணி படங்களில் ஒப்பந்தமாகி பின்னர் வெளியேற்றப்பட்டவர் ரிச்சா. இருப்பினும், தெலுங்கில் மார்க்கெட் கெட்டியாக இருந்ததால், தமிழ் படங்கள் போனதை நினைத்து வருந்தவில்லை அவர். ஆனால், சில மாதங்களுக்கு முன், ஒரு போட்டோகிராபருடன் அவரை இணைத்து வெளியான கிசுகிசுக்களை அடுத்து, இப்போது, ரிச்சாவின் தெலுங்கு மார்க்கெட்டும் குடை சாய்ந்து கிடக்கிறது.அதனால், சினிமாவில் தன்னை தக்க வைத்து கொள்ளும் பொருட்டு குத்தாட்ட வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு வருகிறார்.
வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!

தமிழுக்கு வருகிறார் காஜல் அகர்வால்!
:-
துப்பாக்கி பட வெற்றிக்கு பின், கோலிவுட்டில் காஜல் அகர்வாலுக்கு மரியாதை கூடியுள்ளது. மேலும், நான் மகான் அல்ல படத்துக்கு பின், மீண்டும் கார்த்தியுடன், அழகுராஜா ஆல் இன் ஆல் படத்தில் நடிக்கும் அவருக்கு, படம் கொடுக்க சில கம்பெனிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதனால், இந்தி, தெலுங்கு படங்களை குறைத்து விட்டு, அடுத்தபடியாக தமிழில் அதிக படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் காஜல்.
நாளும், கோளும் நன்றாக இருந்தால் விரல் மடக்க பொழுதில்லை!

எழுத்தாளர்களை இழுக்கும் விஷால்!
:-
சமீபகாலமாய், தான் அதிக எதிர்பார்ப்புடன் நடிக்கும் படங்களே தோல்வியடைந்து விடுவதால், கதை விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் விஷால். குறிப்பாக தான் நடித்த, சண்டைக்கோழி, அவன் இவன் படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.ராமகிருஷ்ணனை தற்போது தான் நடித்துள்ள, சமர் படத்துக்கும் வசனம் எழுத வைத்திருப்பவர், தொடர்ந்து தன் படங்களில் திறமையான எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

ஹாலிவுட் கனவில் ஆண்ட்ரியா!
:-
பச்சைக்கிளி முத்துச்சரம்படத்தில் ஆரம்பித்த ஆண்ட்ரியாவின் சினிமா பிரவேசம், தற்போது கமலுடன்நடித்த பின், விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது. பாலிவுட், ஹாலிவுட் படங்களே அவர் பக்கம் திரும்பி நிற்கின்றன. இதற்கிடையே கமல் இயக்கும் ஹாலிவுட் படத்திலும், தன்னை இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆண்ட்ரியாவுக்கு, ஹாலிவுட் படங்களிலும் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது தான் நோக்கம்.
ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போய் சேரும்!

கமல் - ஸ்ரீதேவி மீண்டும்இணைவரா?
:-
கடந்த, 1982ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில், கமல் - ஸ்ரீதேவி நடித்த படம் மூன்றாம் பிறை. அதன் பிறகு, இந்தியில் ரீ-மேக்கான, சத்மா என்ற படத்திலும், இந்த ஜோடியே நடித்தனர். முக்கியமாக, கமலுக்கு தேசிய விருது வாங்கித் தந்த, மூன்றாம் பிறை படத்தின், இரண்டாம் பாகத்தை தமிழ், இந்தியில் படமாக்கும் முயற்சி ஒன்று தற்போது நடந்து வருகிறது. அப்படத்தில் நடிக்க ஸ்ரீதேவி தயாராக இருந்த போதும், கமல் தரப்பில் இன்னும் சாதகமான பதில் வரவில்லை.
:-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக