புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரியுமா உங்கள் IP முகவரி ?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நண்பர்களே,
நாம் அனைவரும் கணினி உபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம். அதிலும், இன்டர்நெட் (Internet) உபயோகிகாதவர் எவரும் இல்லை.
நாம் இன்டர்நெட் பயன்படுத்தி செய்திகளை பெற நம் கணினிக்கு ஒரு முகவரி தேவை. அது தான் IP முகவரி (IP Address).
உங்கள் கணிண இன் IP முகவரி என்னவென்று உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டாலும் கவலை வேண்டாம். நான் உங்களுக்கு விளக்குகிறேன்.
நீங்கள் உங்கள் கணினி இல் லினக்ஸ் அல்லது விண்டோஸ் OS பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. நான் இரண்டிற்கும் வழிகள் விளக்குகிறேன்.
விண்டோஸ் (Windows) கணினிக்கு:
----------------------------------------------------
விண்டோஸ் கணினி இல் IP முகவரி அறிய, நாம் 'Command Prompt' என்ற மென்பொருளை பயன் படுத்த வேண்டும். நீங்க 'Command Prompt' ஐ கீழ் காணும் வழி ஐ பயன்படுத்தி பெறலாம்.
அல்லது
இப்பொது கருப்பு நிறம் கொண்ட ஒரு விண்டோ வரும். அதில் 'ipconfig' என்று type செய்து enter பொத்தானை அழுத்தவும். கீழ் உள்ளவை போன்று உங்களுக்கு ஒரு விடை கிடைக்கும்.
================
Windows IP Configuration
Ethernet adapter Local Area Connection 2:
Connection-specific DNS Suffix . :
IP Address. . . . . . . . . . . . : 192.168.1.5
Subnet Mask . . . . . . . . . . . : 255.255.255.0
Default Gateway . . . . . . . . . : 192.168.1.1
================
மேல் உள்ளவற்றில் சிகப்பு நிறத்தில் உள்ளவை தான் உங்கள் IP முகவரி.
லினக்ஸ் (Linux) கணினிக்கு:
-----------------------------------------
இதில் 'Command Prompt' க்கு பதிலாக நாம் பயன் படுத்த வேண்டிய மேன்போரும் 'டெர்மினல் (Terminal)'.
நீங்க 'Terminal' ஐ கீழ் காணும் வழி ஐ பயன்படுத்தி பெறலாம்.
நீங்கள் டெர்மினல் (Terminal) அல்லது கன்சோல் (Konsole) பயன் படுத்தலாம். இதுவும் 'Command Prompt' போலவே கருப்பு நிறம் கொண்ட ஒரு மென்பொருள்.
இதில் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டளை 'ifconfig'.
கீழ் உள்ளவை போன்று உங்களுக்கு ஒரு விடை கிடைக்கும்.
================
$ ifconfig
eth0 Link encap:Ethernet HWaddr 00:19:b9:05:91:c8
inet addr:172.17.3.11 Bcast:172.17.255.255 Mask:255.255.0.0
inet6 addr: fe80::219:b9ff:fe05:91c8/64 Scope:Link
UP BROADCAST RUNNING MULTICAST MTU:1500 Metric:1
RX packets:1169781 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:1459936 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:1000
RX bytes:560307361 (560.3 MB) TX bytes:1599606612 (1.5 GB)
Interrupt:16
=================

இப்பொழுது உங்கள் கணினி இன் IP முகவரி ஐ அறிந்தீர்கள். பெரும்பாலும், நாம் இன்டர்நெட் இணைப்பை ஒரு ISP இடம் இருந்து பெறுகிறோம். BSNL, Airtel போன்ற இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனமே ISP. நான் அவ்வாறு ISP இடம் இருந்து இணைப்பு பெற்றால் நம் கணினி இன் IP முகவரியும், நம் இணையம் (Network) இன் முகவரியும் மாறுபடும்.
உங்கள் நெட்வொர்க் இன் முகவரி ஐ கீழ் காணும் இணையதளத்தில் பெறலாம்.
இந்த தகவல் பயன் உள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு தகவளுடம் சந்திக்கிறேன்.
நன்றி

Start >> All Programs >> Accessories
அல்லது
Start >> Run >> Type 'cmd'

Applications >> Accessories >> Terminal

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
--
எல்லாம் நன்மைக்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நிவாஸ்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஒரு சந்தேகம் என்னவென்றால்,நிவாஸ் பாஸ்கரன் wrote:நன்றி ஆச்சார்யரஜ்னீஷ் & சந்திரசேகரன்
லினக்ஸ் (Linux) கணினிக்கு: ifconfig என்பது சரியா அல்லது ipconfig என்பது சரியா? விளக்கவும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
ச. சந்திரசேகரன் wrote:ஒரு சந்தேகம் என்னவென்றால்,நிவாஸ் பாஸ்கரன் wrote:நன்றி ஆச்சார்யரஜ்னீஷ் & சந்திரசேகரன்
லினக்ஸ் (Linux) கணினிக்கு: ifconfig என்பது சரியா அல்லது ipconfig என்பது சரியா? விளக்கவும்.
ifconfig என்பதே சரி. Windows கணினி கு தான் ipconfig
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
--
எல்லாம் நன்மைக்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நிவாஸ்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நன்றிகள்.நிவாஸ் பாஸ்கரன் wrote:ச. சந்திரசேகரன் wrote:ஒரு சந்தேகம் என்னவென்றால்,நிவாஸ் பாஸ்கரன் wrote:நன்றி ஆச்சார்யரஜ்னீஷ் & சந்திரசேகரன்
லினக்ஸ் (Linux) கணினிக்கு: ifconfig என்பது சரியா அல்லது ipconfig என்பது சரியா? விளக்கவும்.
ifconfig என்பதே சரி. Windows கணினி கு தான் ipconfig
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
- லோகுபண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012
மிக்க நன்றி தலைவரே...!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்,
லோகு...!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த ஐபி குடுக்கறதுன்னு சொல்றாங்களே - அதையும் விளக்குங்களேன் நிவாஸ்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல தகவல் நிவாஸ் மிக்க நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தெரியுமா உங்கள் IP முகவரி ? - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|