புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 4 Poll_c10 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 4 Poll_m10 பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 4 Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி

2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 16, 2013 12:07 pm

First topic message reminder :

இந்தோனேசியா ஏஸ் மாகாணத்தில் இஸ்லாமிய சட்டம் (ஷரியா) கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு சூதாட்டம், விபச்சாரம், பொது இடங்களில் ஆடை அணிதல் ஆகியவை குறித்து சட்ட வரம்புகள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், இம்மாகாண மேயர், பெண்கள் பைக்கில் இருபுறமும் காலை போட்டுக் கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளார். பெண்கள் ஒருபுறமாக கால் வைத்துதான் அமர்ந்து செல்லவேண்டும். இதுவே அவர்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதத்தின் பெயரில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் மீது தலைவர்கள் வரம்பு மீறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ..

மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 16, 2013 4:56 pm

நம்ம புகழ் திக்கெட்டும் பரவி இருக்குது - தெருவுல நடந்ததெல்லாம் சும்மா சாம்பிள் ராஜா புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 5:01 pm

அதானே ஒரு சண்டையில் மண்டை உடைந்த ஒன்டே மேட்சா அது
அது ஒரு தொடர் ஆட்டமஆச்சே அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம்  பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 5:01 pm

balakarthik wrote:Ironman சொன்னத கேட்டு Superman மாதிரி பறந்துட்டின்களா புன்னகை சிரி சிரி
என்ன iron காரரே சண்டைன்னா சில பொருட்கள் பறந்து வந்து விழுவது சகஜம் தானே என்று சொன்னேன்.

அதுக்கு அவர் இல்லைங்க சார் சில நேரம் ஐயாவே பறந்து வந்து இங்க விழுவார் அவர catch பிடிக்க தான் தீயணைப்பு துறை ஆட்கள் நிற்கிறார்கள் என்று சொன்னார்.

அப்புறமும் நான் அவர் வீட்டுக்கு போக நான் என்ன ...... அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 16, 2013 5:03 pm

ஐபிஎல் போல வருடா வருடம் சிக்சர் பறக்கும் ஒரே விளையாட்டு எங்க தெருவில தான் நீங்க பார்க்கலாம் - எதிர்ல ஒரு பெட்டிங் சென்டரே திறந்துட்டாங்கன்னா பாருங்களேன்.

உடனே அவசரப் படக் கூடாது - தோற்பது யாருன்னு தெரிஞ்சே யாராவது பெட்டு கட்டுவாங்களான்னு.

விவரம் இருந்தா புரியும் - புரியலேன்னா கேளுங்கண்ணே புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 5:07 pm

நல்லாவே புரியுது புரியுது ஆளை கவுக்க பேட்டிங் ஆளை தூக்க ................. எ டண்டனக்கா எ டனுக்கு நக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம்  பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 5:11 pm

யினியவன் wrote:உடனே அவசரப் படக் கூடாது - தோற்பது யாருன்னு தெரிஞ்சே யாராவது பெட்டு கட்டுவாங்களான்னு.விவரம் இருந்தா புரியும் - புரியலேன்னா கேளுங்கண்ணே புன்னகை
அண்ணே எங்களை எல்லாம் நீங்க இப்படி உடனே அறிவாளின்னு நினைச்சுட கூடாது . நாங்கல்லாம் "கிழக்கே போகும் ரயில் " திரைப்படத்தையே ஒரு தடவையாச்சும் மேற்கே போகாதான்னு 50 தடவை பார்த்தோம் தெரியுமில்ல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 5:12 pm

ராஜா wrote:
யினியவன் wrote:உடனே அவசரப் படக் கூடாது - தோற்பது யாருன்னு தெரிஞ்சே யாராவது பெட்டு கட்டுவாங்களான்னு.விவரம் இருந்தா புரியும் - புரியலேன்னா கேளுங்கண்ணே புன்னகை
அண்ணே எங்களை எல்லாம் நீங்க இப்படி உடனே அறிவாளின்னு நினைச்சுட கூடாது . நாங்கல்லாம் "கிழக்கே போகும் ரயில் " திரைப்படத்தையே ஒரு தடவையாச்சும் மேற்கே போகாதான்னு 50 தடவை பார்த்தோம் தெரியுமில்ல

பிளாட்பாரம் டிக்கெட் வாங்கியா இல்ல வாங்காமலா

ஈகரை தமிழ் களஞ்சியம்  பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு ..... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 5:13 pm

balakarthik wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:உடனே அவசரப் படக் கூடாது - தோற்பது யாருன்னு தெரிஞ்சே யாராவது பெட்டு கட்டுவாங்களான்னு.விவரம் இருந்தா புரியும் - புரியலேன்னா கேளுங்கண்ணே புன்னகை
அண்ணே எங்களை எல்லாம் நீங்க இப்படி உடனே அறிவாளின்னு நினைச்சுட கூடாது . நாங்கல்லாம் "கிழக்கே போகும் ரயில் " திரைப்படத்தையே ஒரு தடவையாச்சும் மேற்கே போகாதான்னு 50 தடவை பார்த்தோம் தெரியுமில்ல
பிளாட்பாரம் டிக்கெட் வாங்கியா இல்ல வாங்காமலா
பாஸ் வாங்கிட்டோம் (நாங்க விவரம்ல)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 16, 2013 5:14 pm

balakarthik wrote:பிளாட்பாரம் டிக்கெட் வாங்கியா இல்ல வாங்காமலா
டெண்ட்டு கொட்டா தியேட்டரு - கீத்த விலக்கிட்டு தான் பாலா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 16, 2013 6:08 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
யினியவன் wrote:நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் - நீங்க போகாத இடமா!!!!
இது எனக்குத் தேவையா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அவர் தெரியாம சொல்லிட்டார் விடுங்க தல.

(ஆனா , நீங்க தாய்லாந்துக்கு தனியா சுற்றுலா போறதை நான் மறந்தும் யாரிடமும் சொல்லிடமாட்டேன்)
இதுக்கு அவரே பரவால்லை போலிருக்கு! அய்யோ, நான் இல்லை

தாய்லாந்து சென்றார் , ஆனால் மசாஜ் பார்லர் செல்லவில்லை -- இப்ப ஓகேவா தல நீங்க சொன்ன மாதிரி பின்னுட்டம் அளித்துவிட்டேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக