புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_c10 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_m10 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_c10 
30 Posts - 86%
heezulia
 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_c10 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_m10 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_c10 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_m10 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_c10 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_m10 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 16, 2013 12:04 pm

சுவீடன் நாட்டு தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று காலை புறநகர் செல்லும் மின்சார ரெயில் நின்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணிகள் யாரும் ஏறி அமர்ந்திருக்காத நிலையில் திடீரென அந்த ரெயில் ஓடத் தொடங்கியது. சுமார் 20 வயது இளம் பெண் ஒருவர் அந்த ரெயிலை ஓட்டிச் செல்வது தெரிந்தது.

இதை கண்டதும் ரெயில் நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள், அந்த ரெயில் மின்னல் போல வேகமாக சென்று விட்டது. பயங்கர வேகத்தில் சென்ற அந்த ரெயிலை அந்த பெண்ணால் நிறுத்த முடியவில்லை.

ஸ்டாக்ஹோம் புறநகர் பகுதியில் ஒரு வளைவில் திரும்பும்போது பயங்கர வேகம் காரணமாக அந்த ரெயில் தண்டவாளத்தில் இருந்து விலகி ஓடியது. அடுத்த நிமிடம் அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் ரெயில் பாய்ந்தது. வீட்டின் உள்பகுதி வரை புகுந்து மோதி ரெயில் நின்றது. சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த ரெயில் கடத்தல், மோதல் சம்பவம் சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது.

ரெயில் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்தனர். வீட்டுக்குள் மோதி கிடந்த ரெயிலில் அந்த இளம்பெண் படுகாயங்களுடன் போராடியபடி கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அந்த பெண், தனியார் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருபவர் என்று தெரிய வந்தது.

அவரிடம் ரெயில் என்ஜின் சாவி எப்படி வந்தது? அவர் ஏன் ரெயிலை கடத்தி சென்றார்? என்று தெரியவில்லை. அவர் மின்னல் வேகத்தில் ரெயிலை இயக்கியது ரெயில்வே அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் ரெயிலை மோத விட்ட வீட்டில் 5 முதியோர்கள் வசித்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

மாலைமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 12:07 pm

நம்மூருல தண்டவாளத்தைத்தான் கடத்துவாங்க நாம இன்னும் முன்னேரலையோ சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம்  சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 12:16 pm

சிரி பெரிய வீராங்கனையா இருப்பார் போல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 12:18 pm

ராஜா wrote: சிரி பெரிய வீராங்கனையா இருப்பார் போல

ரெயில்வே ஊழியர்கள் கேனையா இருந்திருக்காங்க தல



ஈகரை தமிழ் களஞ்சியம்  சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 16, 2013 12:45 pm

balakarthik wrote:நம்மூருல தண்டவாளத்தைத்தான் கடத்துவாங்க நாம இன்னும் முன்னேரலையோ சூப்பருங்க அருமையிருக்கு

பாஸ் வில்லிவாக்கத்தில் ஒரு விபத்து நடந்ததே மறந்து விட்டிர்களா? ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 12:47 pm

அருண் wrote:
balakarthik wrote:நம்மூருல தண்டவாளத்தைத்தான் கடத்துவாங்க நாம இன்னும் முன்னேரலையோ சூப்பருங்க அருமையிருக்கு

பாஸ் வில்லிவாக்கத்தில் ஒரு விபத்து நடந்ததே மறந்து விட்டிர்களா? ஒன்னும் புரியல

அடடே இதற்கும் முன்னோடி தமிழர்த்தான



ஈகரை தமிழ் களஞ்சியம்  சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 2:47 pm

நல்லவேளை உயிர்ச்சேதம் இல்லை.. இந்தப்பெண்ணுக்கு ரயிலை இயக்கவேண்டும் என்று ஏன் தோணினதோ தெரியலையே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 சுவீடன்: ரெயிலை கடத்தி வீட்டின் மீது மோதிய இளம்பெண் ... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக