புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_m10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_m10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10 
77 Posts - 36%
i6appar
மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_m10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_m10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_m10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_m10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_m10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_m10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_m10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_m10மாற்றி யோசிக்க வேண்டும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றி யோசிக்க வேண்டும்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 16, 2013 9:46 am

ஹேப்பி பொங்கல் என்று வாழ்த்து சொல்கிறார்கள்.
வீடு தேடி சென்று நேரில் வாழ்த்து சொல்லி சிரித்து மகிழ்ந்த காலம் என்றோ முடிந்து விட்டது. வாழ்த்துஅட்டை வாங்கி கையெழுத்து மட்டும் போட்டு ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் திணித்து விட்டு புன்னகைத்துக் கொண்ட காலகட்டமும் மலையேறி போய்விட்டது. அட, செல்போனில் பேசக்கூட நேரமும் பொறுமையும் இல்லாமல் எஸ்எம்எஸ் வழியாக வாழ்த்து அனுப்புகிறோம். அனுப்பியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
:-
இருபது வருடத்துக்குள் வாழ்க்கை முறை என்னமாக மாறிவிட்டது. தகவல் தொடர்புதொழில்நுட்பம் புரட்சிகரமாக வளர்ந்திருக்கிறது. பார்ப்பதும் பேசுவதுமான புலன்வழி தொடர்புகள் அடியோடு அறுந்து போயின. தமிழ் எழுத்துக்களை குறுந்தகவல் சேவையில் உள்ளடக்க செல்போன் கம்பெனிகள் அப்படியொன்றும்ஆர்வம் காட்டாததால் அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் அடக்கியது மாதிரி 247 எழுத்துக்களை 26க்குள் அடக்கி புதுத்தமிழ் உருவாக்கி இருக்கிறோம். பொங்கும் மங்கலம் எங்கும் நிறையட்டும் என்பது மாதிரியான மரபு வழி வாழ்த்துக் கூற எழுத்து வளம் போதாத காரணத்தால் விஷ்யு எ ஹேப்பி பொங்கல் என்று தமிழர் திருநாள் வாழ்த்து சொல்வது பிரபலமாயிற்று. தவறுக்கு வாய்ப்பு குறைவு. அதனால் தப்பில்லை. மொழியை பார்க்காதீர்கள், பாஸ்.. மனதை பாருங்கள் என்று ஆறுதல் கூறுவதை ஏற்பது தவிரவழியில்லை.
:-
என்றாலும், உழவர் திருநாள் வாழ்த்துக்கள் என்ற வாசகம் எங்காவது பார்வையில் பட்டால் மனமும் உறுத்துகிறது.
உழவன் எங்கே நன்றாக இருக்கிறான், திருநாள் கொண்டாட? மழை பொய்த்து விட்டது. நதி வறண்டு விட்டது. நிலத்தடி நீர் தாழ்ந்து விட்டது. எஞ்சியதைஉறிஞ்சி மேலே கொண்டுவர நினைத்தால் மின்சாரம் கிடையாது. மாய மந்திரம் செய்து மகசூல் பார்த்தால் விலை கிடைக்காது. உழக்கு மிஞ்சாது என்ற பழமொழி மட்டும் பொய்க்காமல் இருக்கிறது. என்ன செய்வான் விவசாயி. எப்படி கொண்டாடுவான் உழவர் திருநாள்?
:-
இயற்கை முதற்கொண்டு எல்லாத் தரப்பினராலும் ஏமாற்றப்படுபவன்தான் விவசாயி. காவிரி நதியோரம் நடக்கும் சோக நிகழ்வுகளை பார்ப்பதால் மட்டும் கலங்கவில்லை நம் நெஞ்சம். வைகை, தாமிரபரணி என்று எந்த நதிக்கரையை எடுத்துக்கொண்டாலும் இதுதான் நிதர்சனம்.
:-
பேராசைக்கார மனிதன் நீரையும் நிலத்தையும் திருடி இயற்கையை சுரண்டிக் கொழுத்தான். குற்றுயிராக்கப்பட்ட இயற்கை வளங்களால் கைவிடப்பட்டு அடித்தட்டு உழவன் கண்ணீர் வடிக்கிறான்.இங்கல்ல. இந்தியா முழுமையிலும் இன்று விவசாயி நிலைமை இப்படித்தான் இருக்கிறது. பெரு நகரங்களில் ஊடகங்களின் வெளிச்சத்தில் நடக்கவில்லை என்பதால் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்யும் விவசாயிகளின் முகங்கள் யார் கண்களிலும் படுவதில்லை.
:-
ஆனால் நெல்லும் கோதுமையும் கம்பும் கரும்பும் பயிரிட்டு பாதுகாத்து அறுவடை செய்து அதை வயலில் கால் பதித்திராத, நெற்பயிர்எப்படி இருக்கும் என்பதை பார்த்திராத கோடானு கோடி மக்களின் பசிக்கு உணவாகப் படைக்கும் இந்திய உழவன் தன்மானம் மிக்கவன். விதைத்தபயிரெல்லாம் கருகி வயல்கள் கட்டாந்தரையாகி நஷ்டம் தலைக்கு மேல் போனாலும் கவுரவத்தை விட்டு யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டான். அவன் மானஸ்தன்.
:-
அதனாலேயே அவனை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்.
இதில் அரசாங்கத்தை அரசியல்வாதிகளை அதிகாரிகளைஇனம் பிரித்துப் பார்க்க எந்த அவசியமும் கிடையாது. 300 ரூபாய் கூலியுடன் 30 ரூபாய் இனாமை எந்தக் கேள்வியும் இல்லாமல் முடிவெட்ட செலவழித்துவிட்டு சலூனில் இருந்து வெளியே வரும் நடுத்தர வர்க்கத்து அறிவுஜீவிகள், வீடு தேடி கூடை சுமந்து வரும் கீரைக்காரியிடமும் வாழைப்பழ வண்டிக்காரனிடமும் கூச்சமேஇல்லாமல் பேரம் பேசி அவர்களின் வயிற்றிலடிக்கும் காட்சிகளை நாள்தோறும் பார்க்கிறோம். சாமானியர்களாக தங்களை சொல்லிக் கொள்ளும் இவர்களை விடவும் போலிகள் எவருமில்லை.சரி. இவ்வாறு அனைத்துத் தரப்பினராலும் ஏமாற்றப்படுவதில் இருந்து தப்ப வேண்டுமானால் நமது விவசாயிகள் என்னதான் செய்ய வேண்டும்?
:-
செய்யக்கூடாததை சொன்னால் போதும். விவசாயிகள் வேறு யாரையும் நம்பக்கூடாது. கர்நாடக அரசு, நதிநீர் ஆணையம், நீதிமன்ற ஆணைகள், தடையற்ற மின்சாரம், மானியம், கட்சிகள், வாக்குறுதிகள், வானிலை அறிக்கை... எதையும் யாரையும் நம்பாமல் & நம்பியிருக்காமல் & விவசாயி தன்னைத் தானே மீட்டெடுக்க வேண்டும். காலம் காலமாக கடைப்பிடித்த வழிமுறைகள் இப்போது பலனளிக்காததால் சொந்தக் காலில் நிற்க என்ன செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும். அது சுலபம் அல்ல. ஆனால் முடியாதது அல்ல.
:-
ஒருவேளை, முயன்று பார்த்தும் எந்த பலனும் கிட்டவில்லை என்று தெரிய வருமானால், வேளாண்மைத் தொழிலுக்கே விடை கொடுக்கவும் துணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு உறைக்கும்.
அதுவரை நாமெல்லாம் கொண்டாடுவது போலிப் பொங்கல்.
:-
தினகரன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 16, 2013 11:38 am

தமிழினை நேசிப்பவர்கள் இன்று குறைவு என்று சொல்லிவிட முடியாது.ஆனால் உயிராக நேசித்து அதிலேயே வாழ்ந்து மடிய வேண்டும் என்ற எண்ணம் இன்று பலருக்கு இருக்க வாயிப்பில்லை .காரணாம் உலகப் பொருளாதாரம் .



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக