புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_c10உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_m10உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_c10உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_m10உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_c10உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_m10உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_c10உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_m10உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபுண்டு கைபேசி (Ubuntu Phone)


   
   

Page 1 of 2 1, 2  Next

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 12:42 am

நண்பர்களே,

லினக்ஸ் (Linux) என்பது ஒரு கணினி Operating System. பெரும்பாலும் இந்தியா வில் நாம் விண்டோஸ் (Windows) தான் உபயோகிக்கிறோம். ஆனால், லினக்ஸ் (Linux) என்பது விண்டோஸ் ஐ காட்டிலும் பலமுறை சிறந்தது.

அனைவரும், லினக்ஸ் என்றால் மிகவும் கஷ்டம் என்று நினைகிறார்கள். உண்மை என்னவென்றால், லினக்ஸ் மிகவும் எளிது. இதை நான் அனுபவபூர்வமாக கூறுகிறேன்.

லினக்ஸ் Operating system இல் பெரிய ஜாம்பவான் உபுண்டு (Ubuntu). உபுண்டு, விண்டோஸ் போலவே பயனர் இடைமுகம் (User Interface) உருவாக்கி இன்றைய உலகில் லினக்ஸ் பயனாளர்களை பெருகி உள்ளது.

இப்போது அதன் அடுத்த கட்டமாக, உபுண்டு கைபேசி வெளிஇட உள்ளனர்.

உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Ubuntule

இந்த கைபேசி தற்போது உள்ள அன்றொஇட்(Android), விண்டோஸ் (Windows) கைபேசி ஐ விட சிறந்த அம்சம் கொண்டது. இப்பொது அணைத்து கைபேசிஇலும் லாக் ஸ்க்ரீன் (Lock Screen) என்ற வசதி உண்டு. உபுண்டு கைபேசி இல் அப்படி ஒன்றும் இல்லாமல் முற்றிலும் புதிய வடிவில் உருவாக்கி உள்ளனர்.

மேலும், உபுண்டு கைபேசி இல் நாம் கணினி இல் பயன்படுத்தும் அணைத்து மென்பொருள்களும் பயன் படுத்தலாம். சுருக்கமாக,

கை இல் ஒரு கணினி

நான் இதன் வரவிற்காக காத்துகொண்டிருகிறேன் புன்னகை

மேலும் விவரம் அறிய : http://www.ubuntu.com/devices/phone



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 16, 2013 1:55 am

உபந்து உபயம் உபயோகம் நன்றிகள்



உபுண்டு கைபேசி (Ubuntu Phone) 425716_444270338969161_1637635055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 16, 2013 8:07 am

தகவல் அருமையிருக்கு நன்றி




உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Mஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) Uஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) Tஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) Hஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) Uஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) Mஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) Oஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) Hஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) Aஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) Mஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) Eஉபுண்டு கைபேசி (Ubuntu Phone) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Jan 16, 2013 8:29 am

ஓபன் சோர்ஸ் அடிப்படையிலான கைபேசிகள் தான் இனி சந்தையில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் , உபுண்டு கைபேசி (Ubuntu Phone) யும் கண்டிப்பாக வெற்றி பெரும் . அருமையிருக்கு



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

உபுண்டு கைபேசி (Ubuntu Phone) Knight
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jan 16, 2013 10:58 am

மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி நன்றி நிவாஸ் மகிழ்ச்சி



செந்தில்குமார்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 16, 2013 11:04 am

பகிர்வுக்கு நன்றி நண்பா...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 11:14 am

முத்துராஜ் wrote:ஓபன் சோர்ஸ் அடிப்படையிலான கைபேசிகள் தான் இனி சந்தையில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் , உபுண்டு கைபேசி (Ubuntu Phone) யும் கண்டிப்பாக வெற்றி பெரும் . அருமையிருக்கு
கைப்பேசிகள் என்றில்லை அனைத்து மென்பொருள்களும் இப்போது Open Source License மூலம் வர ஆரம்பித்து விட்டது இன்னும் சில காலத்தில் , அவரவர்க்கு தேவைப்படும் மென்பொருள்களை அவரவர் வடிவமைத்து கொள்ளும்படியான கட்டமைப்புடன் வந்துவிடும் நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 16, 2013 11:23 am

தகவலுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 11:36 am

நன்றி நண்பர்களே புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 11:38 am

இது நல்லாருக்கும் போலையே வாங்க வேண்டியதுத்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் உபுண்டு கைபேசி (Ubuntu Phone) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக