புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Poll_c10 
2 Posts - 20%
heezulia
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Tue Jan 15, 2013 9:06 pm

First topic message reminder :

நண்பர்களே,

நம்மில் பலர் கணினி உபயோகம் செய்யும் போது KB, MB, GB போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது உண்டு. ஆனால், பலருக்கு அதன் அர்த்தம் தெரியாது. இதோ, உங்களுக்கு எளிதில் புரியும் வகையில் நான் விளக்குகிறேன்.

பிட் (BIT) : பிட் என்றல் '0' அல்லது '1'.

1 பிட் (Bit) = '0' அல்லது '1'

நிப்ப்ளே (Nibble) : 4 பிட் சேர்ந்தது தான் 1 நிப்ப்ளே.

4 பிட் (Bit) = 1 நிப்ப்ளே (Nibble)

பைட் (Byte) : 8 பிட் சேர்ந்தது 1 பைட் (Byte)

1 பைட்(Byte) = 8 பிட் (Bit)
1 பைட்(Byte) = 2 நிப்ப்ளே (Nibble)

பொதுவாக கிலோ (Kilo) என்றால் 1000 என்று பொருள். ஆனால், கணினி மொழியில் கிலோ (Kilo) என்றால் 1024 என்று பொருள்.

கிலோ பைட் (Kilo Byte) : 1 கிலோ பைட் என்றால் 1024 பைட்.

1 கிலோ பைட் (KB) : 1024 பைட் (Byte)

மெகா பைட் (Mega Byte) : 1 மெகா பைட் (MB) என்றால் 1024 கிலோ பைட் (KB)

1 MB = 1024 KB

உங்களுக்கு சூத்திரம் புரிந்து விடாத ? ஆம், இனி வரும் ஒவ்வொரு படிகளுக்கும் 1024 ஆல் அதற்கு முதல் படிஐ பெருகினால் போதும். கீழ் காணும் படிகளை பார்த்தல் உங்களுக்கு எளிதில் புரியும்.


1024 Bytes = 1 Kilobyte
1024 Kilobytes = 1 Megabyte
1024 Megabytes = 1 Gigabyte
1024 Gigabytes = 1 Terabyte
1024 Terabytes = 1 Petabyte
1024 Petabytes = 1 Exabyte
1024 Exabytes = 1 Zettabyte
1024 Zettabytes = 1 Yottabyte
1024 Yottabytes = 1 Brontobyte
1024 Brontobytes = 1 Geopbyte

நீங்கள் அனைவரும் இந்த தகவலை விரும்புவீர்கல் என்று நினைக்கிறன் புன்னகை

நன்றி



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 15, 2013 11:45 pm

தகவல் அருமையிருக்கு இன்னும் கணினி சார்ந்த பல பதிவுகள் பதியுங்கள் நிவாஸ்




பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Mபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Uபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Tபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Hபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Uபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Mபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Oபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Hபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Aபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Mபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Eபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Tue Jan 15, 2013 11:57 pm

Muthumohamed wrote:தகவல் அருமையிருக்கு இன்னும் கணினி சார்ந்த பல பதிவுகள் பதியுங்கள் நிவாஸ்

கண்டிப்பாக முத்து முஹமது புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 16, 2013 12:01 am

bnivas wrote:
Muthumohamed wrote:தகவல் அருமையிருக்கு இன்னும் கணினி சார்ந்த பல பதிவுகள் பதியுங்கள் நிவாஸ்

கண்டிப்பாக முத்து முஹமது புன்னகை


நன்றி அன்பு மலர்




பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Mபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Uபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Tபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Hபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Uபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Mபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Oபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Hபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Aபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Mபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 Eபிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 16, 2013 9:47 am

தகவலுக்கு நன்றி நிவாஸ் . அருமையிருக்கு



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 10:36 am

சிறந்த விளக்கம் , நன்றி நிவாஸ் ....

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 11:38 am

நன்றி பாபு & ராஜா புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக