புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
23 Posts - 70%
heezulia
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
9 Posts - 27%
mohamed nizamudeen
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
359 Posts - 78%
heezulia
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
55 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue 15 Jan 2013 - 20:56

First topic message reminder :

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.
:-
கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.
முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
:-
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
:-
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டுஉடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.
எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும்இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
:-
மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.
:-
அறிவுலகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 16 Jan 2013 - 13:49

பாலாஜி wrote:
curesure4u wrote:வெந்து கேட்டது முருங்கை கீரை
வேகாம கேட்டது அகத்திக்கீரை
விளக்கமா சொன்ன நல்லா இருக்கும்
அதாவது நாட்டாமை ,

முருங்கை கீரையை அதிகம் வேகவிட்டால் அதிலுள்ள சத்துக்கள்யாவும் வீணாகிவிடும் , அதேபோல அகத்தி கீரையை நன்றாக வேகவிடவேண்டும் அப்போ தான் அதிலுள்ள தேவையில்லாத நச்சு தன்மை நீங்கும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 16 Jan 2013 - 13:51

ராஜா wrote:
பாலாஜி wrote:
curesure4u wrote:வெந்து கேட்டது முருங்கை கீரை
வேகாம கேட்டது அகத்திக்கீரை
விளக்கமா சொன்ன நல்லா இருக்கும்
அதாவது நாட்டாமை ,

முருங்கை கீரையை அதிகம் வேகவிட்டால் அதிலுள்ள சத்துக்கள்யாவும் வீணாகிவிடும் , அதேபோல அகத்தி கீரையை நன்றாக வேகவிடவேண்டும் அப்போ தான் அதிலுள்ள தேவையில்லாத நச்சு தன்மை நீங்கும்.

தெளிவான (எப்பொழுதாவது ) விளக்கத்திற்கு நன்றி சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 16 Jan 2013 - 13:52

அவரு பல்லு விளக்க மறந்தாலும் இதெல்லாம் நல்லாவே விளக்குவாறு தல சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 16 Jan 2013 - 13:55

பாலாஜி wrote:தெளிவான (எப்பொழுதாவது ) விளக்கத்திற்கு நன்றி சூப்பருங்க
ச்சே நாட்டுல நல்லது பண்ணிலாலே இதுதான் பிரச்சினை .... சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 16 Jan 2013 - 13:55

balakarthik wrote:அவரு பல்லு விளக்க மறந்தாலும் இதெல்லாம் நல்லாவே விளக்குவாறு தல சூப்பருங்க

ஆமாம் அவருக்கு தான் அனுபவம் நிறையா இருக்கே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 16 Jan 2013 - 13:57

பாலாஜி wrote:
balakarthik wrote:அவரு பல்லு விளக்க மறந்தாலும் இதெல்லாம் நல்லாவே விளக்குவாறு தல சூப்பருங்க

ஆமாம் அவருக்கு தான் அனுபவம் நிறையா இருக்கே

ஆமாம் ஆமாம் டேஸ்டு கொஞ்சம் கொரஞ்சாலும் கீரை மத்தாலையே மொத்து விழுமாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 16 Jan 2013 - 14:01

balakarthik wrote:
பாலாஜி wrote:
balakarthik wrote:அவரு பல்லு விளக்க மறந்தாலும் இதெல்லாம் நல்லாவே விளக்குவாறு தல சூப்பருங்க

ஆமாம் அவருக்கு தான் அனுபவம் நிறையா இருக்கே

ஆமாம் ஆமாம் டேஸ்டு கொஞ்சம் கொரஞ்சாலும் கீரை மத்தாலையே மொத்து விழுமாம்

அதான் உலகுக்கே தெரியுமே (டேஸ்டு கொஞ்சம் கொரஞ்சாலும் அர்ச்சனை இலட்சர்ச்சனையாக மாறிவிடும் )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 16 Jan 2013 - 16:14

முருங்கைக்கீரை இரும்புச்சத்து அதிகம் உள்ளது... பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 16 Jan 2013 - 16:22

மஞ்சுபாஷிணி wrote:முருங்கைக்கீரை இரும்புச்சத்து அதிகம் உள்ளது... பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...

அடடே அதான் முருங்கைக்காய் சாப்பித்ததும் காந்த கன்னழகிகலை கண்டதும் ஒட்டிக்கொள்ள துடிக்கிறதா அக்கா சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 16 Jan 2013 - 17:44

ஐயோ பாலா பாலா உடல்நலத்திற்கு நல்லது முருங்கைக்கீரைன்னு சொன்னேன்பா... என்னை டாக்டர் சாப்பிடச்சொன்னது முருங்கைக்கீரை. அதான் சொன்னேன்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக