புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10 
336 Posts - 79%
heezulia
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10 
8 Posts - 2%
prajai
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_m10மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 15, 2013 7:26 pm

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.
:-
கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.
முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
:-
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
:-
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டுஉடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.
எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும்இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
:-
மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.
:-
அறிவுலகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 7:59 pm

பவுன்ராஜ் அப்புறம் அந்த முருங்கைக்காயை பத்தி சொல்லவே இல்லையே ஐ யாம் வெயிடிங் பார் தட் சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 15, 2013 8:06 pm

பவுன்ராஜை விட பாக்கியராஜ் உங்களுக்கு நல்லா விளக்கமா சொல்லுவார் பாலா.......



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 8:08 pm

V.BABU wrote:பவுன்ராஜை விட பாக்கியராஜ் உங்களுக்கு நல்லா விளக்கமா சொல்லுவார் பாலா.......

அடடே ஆமால அவருத்தான் முருங்கைக்காய் சித்தராச்சே



ஈகரை தமிழ் களஞ்சியம் மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 9:39 pm

சூப்பருங்க



மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 16, 2013 12:18 am

தகவல் அருமையிருக்கு




மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Mமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Uமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Tமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Hமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Uமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Mமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Oமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Hமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Aமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Mமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை Eமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Wed Jan 16, 2013 1:10 am

வெந்து கேட்டது முருங்கை கீரை
வேகாம கேட்டது அகத்திக்கீரை



இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 11:31 am

curesure4u wrote:வெந்து கேட்டது முருங்கை கீரை
வேகாம கேட்டது அகத்திக்கீரை
நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 16, 2013 11:53 am

curesure4u wrote:வெந்து கேட்டது முருங்கை கீரை
வேகாம கேட்டது அகத்திக்கீரை

விளக்கமா சொன்ன நல்லா இருக்கும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 12:17 pm

பாலாஜி wrote:
curesure4u wrote:வெந்து கேட்டது முருங்கை கீரை
வேகாம கேட்டது அகத்திக்கீரை

விளக்கமா சொன்ன நல்லா இருக்கும்

அது வெந்தது கெட்டது என்று நினைக்கிறேன் முருங்கைக் கீரையை அதிகம் வேகவச்சா அதன் சத்து பலன்கள் நமக்குமுழுவதுமாக கிடைக்காமல் போய்விடும்

அதேபோல அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்தும் கிடைக்காது சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக