புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
62 Posts - 41%
heezulia
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
9 Posts - 6%
prajai
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
4 Posts - 3%
mruthun
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
21 Posts - 5%
prajai
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
7 Posts - 2%
mruthun
விளையாட்டு 2012 Poll_c10விளையாட்டு 2012 Poll_m10விளையாட்டு 2012 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டு 2012


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 15, 2013 2:20 pm

ஜனவரி :
8: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் கனடாவின் மிலஸ் ரயோனிக் சாம்பியன் பட்டம் வென்றார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் ஜோடி பட்டம் வென்றது.
:-
10: இந்திய கால்பந்து வீரர்பாய்சுங் பூட்டியா தில்லியில் நடைபெற்ற ஜெர்மனியின் பேயர்ன் மூனிக் அணிக்கு எதிரான ஆட்டத்தோடு கால்பந்து போட்டியில் இருந்து விடைபெற்றார்.
:-
12: சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டியில் சீனாவின் யு ரூயுவான் சாம்பியன் பட்டம் வென்றார்.
:-
13: கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்றார்.
:-
28: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக்ஸ்டெபானெக் ஜோடி பட்டம் வென்றது. இதன்மூலம் அனைத்துகிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார் பயஸ்.
:-
29: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்.
:-
பிப்ரவரி :
4: பெங்களூரில் நடைபெற்ற 5ஆவது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ரவீந்திர ஜடேஜாவை சுமார் ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
:-
5: இந்திய கிரிக்கெட் வீரர்யுவராஜ் சிங்குக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
9: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுநீல் காவஸ்கருக்கு "ஹால் ஆஃப் பேம்' விருது வழங்கி கௌரவித்தது ஐசிசி.
:-
21: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
24: போபால் விஷவாயு விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள டெü கெமிக்கல் நிறுவனத்தை லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்துநீக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் எழுதியது.
:-
29: ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார்.
:-
மார்ச் :
9: இந்தியாவின் சுவர் என்ற அழைக்கப்பட்ட ராகுல் திராவிட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதன்மூலம் அவரின் 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
:-
11: இரட்டையர் டென்னிஸ் போட்டியில் 600ஆவது வெற்றியைப் பதிவு செய்தார் லியாண்டர் பயஸ்.
16: ஆசிய கோப்பை கிரிக்கெட்போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 114 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 100ஆவது சதத்தைப் பதிவு செய்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்.
:-
18: அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் டிஸ்சார்ஜ் ஆனார்.
:-
22: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்.
:-
மே :
1: இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் 50ஆவது சாம்பியன் பட்டம் வென்றார்.
ஏப்ரல்
5: துருக்கியின் அந்தால்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கம் வென்றார்.
:-
12: சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் கண்ட சச்சினுக்கு தங்க பேட்டையும், 100 ரசகுல்லாவையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரிசளித்தார்.
15: மைதான காவலருடன் தகராறுசெய்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக் கான் மும்பை வான்கடேமைதானத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.
:-
18: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் லியூக் போமர்ஸ்பேச், அமெரிக்க பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதையடுத்து தில்லியில் கைது செய்யப்பட்டார்.
:-
27: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
:-
30: உலக செஸ் சாம்பியன் போட்டியில் 5ஆவது முறையாக பட்டம் வென்றார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.
:-
ஜூன் :
7: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
7: உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் ஸ்ரீநாத் பட்டம் வென்றார்.
:-
9: பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா பட்டம் வென்றார்.
10: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் பட்டம் வென்றார்.
:-
11: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியில் 7ஆவது முறையாக பட்டம் வென்றார் ஸ்பெயினின் ரஃபேல் நடால்.
17: இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் 3ஆவது முறையாக பட்டம் வென்றார் இந்தியாவின் சாய்னா நெவால்.
:-
21: லியாண்டர் பயஸýடன் ஜோடிசேர மகேஷ் பூபதியும், போபண்ணாவும் மறுத்ததையடுத்து ஒலிம்பிக்கில் இந்தியாவின்சார்பில் இரு அணிகள் பங்கேற்கும். பூபதி-போபண்ணாஓர் அணியாகவும், பயஸ்-விஷ்ணுவர்தன் ஓர் அணியாகவும் பங்கேற்பார்கள்என்று ஏஐடிஏ அறிவித்தது.
:-
ஜூலை :
1: யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.
7: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் 5ஆவது முறையாக பட்டம் வென்றார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.
:-
8: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 7ஆவது முறையாக பட்டம் வென்றார் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.
10: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர்.
:-
11: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 15, 2013 2:30 pm

27: 30ஆவது ஒலிம்பிக் போட்டி லண்டனில் கோலாகலமாகத் தொடங்கியது.
:-
30: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் ககன் நரங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
:-
ஆகஸ்டு :
1: அடுத்த சுற்றுகளில் எளிதான அணிகளுடன் மோத வேண்டும் என்பதற்காக சிறிய அணிகளிடம் திட்டமிட்டு தோற்றதாகக் கூறி சீனா,
தென் கொரியா, இந்தோனேசியா ஆகிய அணிகளைச் சேர்ந்த 8 பாட்மிண்டன் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
:-
3: ஒலிம்பிக் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் விஜய்குமார் வெள்ளி வென்றார்.
:-
4: ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் வெண்கலம் வென்றார்.
8: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் வெண்கலம் வென்றார்.
:-
11: ஒலிம்பிக்கில் ஆடவர் 60கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் வெண்கலம் வென்றார்.
12: ஒலிம்பிக்கில் ஆடவர் 66கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் வெள்ளி வென்றார்.
:-
12: ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றது.
18: இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
:-
26: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
:-
செப்டம்பர் :
2: நேரு கோப்பை கால்பந்து போட்டியில் தொடர்ந்து 3ஆவது முறையாக பட்டம் வென்றது இந்தியா.
15: ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பயஸýடன் ஜோடி சேர மறுத்ததற்காக பூபதி, போபண்ணா இருவருக்கும் தலா 2ஆண்டுகள் தடை விதித்தது அகில இந்திய டென்னிஸ் சங்கம்.
:-
15: ஆண்டின் சிறந்த ஒருநாள்போட்டி வீரருக்கான ஐசிசி விருதை பெற்றார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
:-
அக்டோபர்:
7: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன்.
நவம்பர்
8: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு விதித்த ஆயுள்கால தடைரத்து
25: ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் தொடர்ந்து 3ஆவது முறையாக ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார்.
:-
டிசம்பர் :
6: தேர்தலில் விளையாட்டு வழிகாட்டு நெறிமுறையை மீறியதாகக் கூறி இந்திய வில்வித்தை சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தது மத்திய விளையாட்டு அமைச்சகம்.
:-
10: ஆர்ஜென்டீனா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி இந்த ஆண்டில் 86 கோல்கள் அடித்தார். இதன்மூலம் ஓர் ஆண்டில் அதிக கோலடித்தவரான ஜெர்மனி வீரர் ஜெர்டு முல்லரின் 40 ஆண்டுகால சாதனையைத் தகர்த்தார். அவர்85 கோல் அடித்ததே சாதனையாக இருந்தது.
:-
17. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து.
23. ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு.
:-
தினமணி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 3:51 pm

தகவலுக்கு நன்றி பவுன்ராஜ் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் விளையாட்டு 2012 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 5:06 pm

நன்றி



விளையாட்டு 2012 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக