புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலைக்கு இன்னொரு பெயர் சிரகிரி. இந்த மலை உச்சியில் வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் முருகப்பெருமான்.
350 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை சென்றடைய மலையடிவாரத்தில் இருந்து 1320 படிகள் உள்ளன.
சாதாரணமாக பக்தர்களே பாதயாத்திரை செல்லும்போது ஆங்காங்கே உட்கார்ந்து முருகா… முருகா…’ என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தவாறுதான் மலையேறுவார்கள். இப்படிப்பட்ட செங்குந்தான படிகள் வழியே இரட்டை மாட்டு வண்டி ஒன்று மலையேறும் என்று சென்னிமலையை அடுத்த வேட்டுவபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் அருள்வாக்கு கொடுத்து இருந்தார்.
அவர் குறிப்பிட்ட நாள் 12-2-1984.
இந்த தகவல் காற்றைவிட வேகமாக பரவியதால் குறிப்பிட்ட அந்த நாளில் சென்னிமலை நகரமே மக்களால் நிரம்பியது. லட்சக்கணக்கானவர்கள் மலைப்படிகளில் குழுமி இருக்க அந்த மக்கள் மத்தியில் இரட்டை மாட்டு வண்டி எந்த தடையும் இன்றி சிரகிரி வேலவனின் பூஜை பொருட்களை சுமந்துகொண்டு எந்த தடங்கலும் இன்றி மலையேறிய அதிசயம் நடந்தது.
கூடி இருந்த பக்தர்களின் “அரோகரா…” பக்திகோஷம் விண்ணதிர முழங்கியது. முருகப்பெருமான் நடத்திய இந்த திருவிளையாடலை பார்த்து பக்தி பரவசம் அடைந்தவர்கள் சுமார் 10 லட்சம் பேராம்.
அன்று முதல் இன்று வரை தினமும் 2 பொதிக்காளைகள்தான் முருகனின் பூஜை பொருட்களை படிகள் வழியாக சுமந்து வருகின்றன என்பது தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புதக் காட்சியாகும்.
இப்படி சிறப்பு மிக்க சென்னிமலை முருகப்பெருமான் கோவிலின் பிற சிறப்புகள் : சென்னிமலை கோவிலுக்கு தென்புறம் மாமாங்க தீர்த்த விநாயகர் சந்நதி உள்ளது. கொஞ்சமும் மழை இல்லாத கடுமையான கோடைக்காலத்தில் பக்தர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு இந்த மாமாங்க தீர்த்தம் அதிசயமாக பொங்கி வழிகிறது. கடந்த 1988-ம் ஆண்டில் அவ்வாறு பொங்கி வழிந்தது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு கழித்து 2000-ம் ஆண்டில் பொங்கியது. 18 சித்தர்களில் ஒருவரான புண்நாக்கு சித்தர் பின்நாக்கு சித்தர் என்று அழைக்கப்படும் சித்தர் வாழ்ந்தது இந்த சென்னிமலையில்தான். இவர் தவம் இருந்த குகையும் இவருடைய சமாதியும் இன்னும் சென்னிமலையில் உள்ளன. அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல்பெற்ற தலமாக சென்னிமலை விளங்குகிறது. செவ்வாய் தோஷ பரிகார தலமாக விளங்கும் சென்னிமலையில் மூலவரை சுற்றி வந்தால் நவக்கிரகங்களை சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகன் அருளால் குழந்தை பாக்கியம் பெற்று வருகின்றனர். சென்னிமலை முருகனை கிருதா யுகத்தில் மகாவிஷ்ணு பூஜை செய்ததால் கனககிரி என்றும் திரேதாயுகத்தில் மகாலட்சுமியால் பூஜிக்கப்பட்டதால் மகுடகிரி என்றும் துவாபர யுகத்தில் துர்கை மற்றும் லட்சுமியால் வழிபட்டதால் புஷ்பகிரி என்றும் கலியுகத்தில் இந்திரன் பூஜித்ததால் சிரகிரி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது சென்னிமலை.
நன்றி-செந்தில்வயல் 350 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை சென்றடைய மலையடிவாரத்தில் இருந்து 1320 படிகள் உள்ளன.

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கோவிலுக்கு அடுத்த முறை செல்லும் போது சுற்றி சுற்றி எடுத்து வருகிறேன் அண்ணா...ராஜா wrote:சென்னிமலை முருகனுக்கு அரோகரா!!! பகிர்வுக்கு மிக்க நன்றி ரமேஷ் , புகைப்படம் இருந்தால் பதிவிடவும்
இனையத்தில் கிடைத்த சென்னிமலை முருகன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
திருஷ்டி கழிப்பதற்காக தான் அண்ணா...balakarthik wrote:அறிய தகவல் ரமேஷ் இப்படி பட்ட பெருமை மிகு சென்னிமலை பக்கத்தில் எப்படி நித்யானந்தரை அனுமதிதிர்கள் என்றுத்தான் தெரியவில்லை
நித்தியின் பக்தர்கள் அதிகம் உள்ளதும் ஒரு காரணம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
மிக்க நன்றி ரமேஷ் , நிறைய புகைப்படம் எடுத்து கொண்டு வா ,ரா.ரமேஷ்குமார் wrote:கோவிலுக்கு அடுத்த முறை செல்லும் போது சுற்றி சுற்றி எடுத்து வருகிறேன் அண்ணா...ராஜா wrote:சென்னிமலை முருகனுக்கு அரோகரா!!! பகிர்வுக்கு மிக்க நன்றி ரமேஷ் , புகைப்படம் இருந்தால் பதிவிடவும்
இனையத்தில் கிடைத்த சென்னிமலை முருகன்...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சரி அண்ணா நிச்சயமாக எடுத்து வருகிறேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நித்தியானந்தா படமா - எப்ப ரிலீஸ் ரமேஷ்?ரா.ரமேஷ்குமார் wrote:சரி அண்ணா நிச்சயமாக எடுத்து வருகிறேன்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2