புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
6 Posts - 18%
i6appar
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
3 Posts - 9%
Jenila
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
88 Posts - 35%
i6appar
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
Jenila
பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_m10பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்

Page 1 of 2 1, 2  Next

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Tue Jan 15, 2013 9:06 pm

நண்பர்களே,

நம்மில் பலர் கணினி உபயோகம் செய்யும் போது KB, MB, GB போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது உண்டு. ஆனால், பலருக்கு அதன் அர்த்தம் தெரியாது. இதோ, உங்களுக்கு எளிதில் புரியும் வகையில் நான் விளக்குகிறேன்.

பிட் (BIT) : பிட் என்றல் '0' அல்லது '1'.

1 பிட் (Bit) = '0' அல்லது '1'

நிப்ப்ளே (Nibble) : 4 பிட் சேர்ந்தது தான் 1 நிப்ப்ளே.

4 பிட் (Bit) = 1 நிப்ப்ளே (Nibble)

பைட் (Byte) : 8 பிட் சேர்ந்தது 1 பைட் (Byte)

1 பைட்(Byte) = 8 பிட் (Bit)
1 பைட்(Byte) = 2 நிப்ப்ளே (Nibble)

பொதுவாக கிலோ (Kilo) என்றால் 1000 என்று பொருள். ஆனால், கணினி மொழியில் கிலோ (Kilo) என்றால் 1024 என்று பொருள்.

கிலோ பைட் (Kilo Byte) : 1 கிலோ பைட் என்றால் 1024 பைட்.

1 கிலோ பைட் (KB) : 1024 பைட் (Byte)

மெகா பைட் (Mega Byte) : 1 மெகா பைட் (MB) என்றால் 1024 கிலோ பைட் (KB)

1 MB = 1024 KB

உங்களுக்கு சூத்திரம் புரிந்து விடாத ? ஆம், இனி வரும் ஒவ்வொரு படிகளுக்கும் 1024 ஆல் அதற்கு முதல் படிஐ பெருகினால் போதும். கீழ் காணும் படிகளை பார்த்தல் உங்களுக்கு எளிதில் புரியும்.

1024 Bytes = 1 Kilobyte
1024 Kilobytes = 1 Megabyte
1024 Megabytes = 1 Gigabyte
1024 Gigabytes = 1 Terabyte
1024 Terabytes = 1 Petabyte
1024 Petabytes = 1 Exabyte
1024 Exabytes = 1 Zettabyte
1024 Zettabytes = 1 Yottabyte
1024 Yottabytes = 1 Brontobyte
1024 Brontobytes = 1 Geopbyte

நீங்கள் அனைவரும் இந்த தகவலை விரும்புவீர்கல் என்று நினைக்கிறன் புன்னகை

நன்றி

--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 15, 2013 9:12 pm

சிறந்த விளக்கம், பகிர்வுக்கு நன்றி!

பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 9:14 pm

நல்ல தகவல் அண்ணா....... நன்றி

பிட், பைட், KB, MB, GB, TB,.....,YB விளக்கம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Tue Jan 15, 2013 9:24 pm

நன்றி நண்பர்களே புன்னகை

--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Tue Jan 15, 2013 9:32 pm

மிகவும் அற்புதமா ருக்கு மச்சி..! தொடர்ந்து கணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றி நீ பகிரவேண்டும் என்பது என் ஆசை.........!!! சூப்பருங்க

அன்புடன்,
லோகு...!
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Tue Jan 15, 2013 9:34 pm

கண்டிப்பாக லோகு புன்னகை உன் விருப்பம் போல் புன்னகை

--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 11:18 pm

அருமை நிவாஸ் - தொடருங்கள்...

லோகு தொழில் நுட்பத்தை பகிர சொல்லுவாரு ஆனா பிரியாணிய நோ நெவர் - தனியாவே ஒரு கட்டு கட்டுவாரு. புன்னகை

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Tue Jan 15, 2013 11:30 pm

யினியவன் wrote:அருமை நிவாஸ் - தொடருங்கள்...

லோகு தொழில் நுட்பத்தை பகிர சொல்லுவாரு ஆனா பிரியாணிய நோ நெவர் - தனியாவே ஒரு கட்டு கட்டுவாரு. புன்னகை

சரியா சொன்னீங்க புன்னகை

--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 15, 2013 11:34 pm

பிட், பைட் கணக்கு அருமை... எளிய முறையில் விளக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Tue Jan 15, 2013 11:38 pm

அசுரன் wrote:பிட், பைட் கணக்கு அருமை... எளிய முறையில் விளக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்

நன்றி அகரன் புன்னகை

--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக