புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
55 Posts - 67%
heezulia
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
22 Posts - 27%
mohamed nizamudeen
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
2 Posts - 2%
வேல்முருகன் காசி
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
2 Posts - 2%
viyasan
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
230 Posts - 42%
heezulia
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
216 Posts - 40%
mohamed nizamudeen
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_m10சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சினுக்கு வந்த ஆசை * பி.சி.சி.ஐ., மறுப்பு


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 13, 2013 9:19 pm

புதுடில்லி : ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியை, மும்பைக்கு மாற்ற வேண்டும் என்ற சச்சினின் வேண்டுகோளை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்து விட்டது.
:-
ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள், ஜன.16ம் தேதி துவங்குகின்றன. பொதுவாக ரஞ்சி போட்டிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் நடக்கும். 1964-65 தொடரில் மும்பை - சர்வீசஸ் அணிகள் மோதிய அரையிறுதி போட்டி, மும்பையில் நடந்தது.
:-
இம்முறை சுழற்சி விதிப்படி,மும்பை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி, சர்வீசஸ்அணியின் சொந்த மண்ணான டில்லி, பாலம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியை,தனது சொந்த ஊரான மும்பைக்குமாற்ற வேண்டும் என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வேண்டுகோள் விடுத்தார்.
:-
மும்பை அணிக்காக காலிறுதியில் சதம் அடித்த சச்சின், அரையிறுதியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால் இப்படித் தெரிவித்தார் எனத் தெரிகிறது.
இதற்கு பதில் அளித்த இந்தியகிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அதிகாரி ஒருவர்கூறுகையில், ""ரஞ்சி கோப்பை தொடரின் விதிப்படி, இப்போட்டி டில்லியில்தான் நடக்க வேண்டும். சச்சினின் கோரிக்கையை ஏற்க முடியாது,''என்றார்.
:-
தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 9:23 pm

சொந்த விருப்பு வெறுப்புக்கு பலி ஆயிட்டாரா இவரும் - சூப்பர்

ரிடயர்மென்ட் தான் இவரு இஷ்டத்துக்குன்னு சொன்னாங்க இப்ப எல்லாமே இவர் இஷ்டப்படின்னா என்ன ஞாயம்?




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக