புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
113 Posts - 75%
heezulia
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
278 Posts - 76%
heezulia
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவன்..! - Page 3 Poll_c10அவன்..! - Page 3 Poll_m10அவன்..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன்..!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Jan 14, 2013 8:59 am

First topic message reminder :

அவன்

"‎"திருப்பதி சென்றபோது..
முதன்முதலாக அவனை விட்டு சென்றேன்..!
அதன்பின் பல முறை...
கல்லூரி சென்றபின் சுத்தம்...
மாதம் ஒரு முறைதான் அவனை பார்ப்பேன்..
இப்போ வீட்டில் தினமும்
அவனுடன் இருக்கிறேன்...
அவனை கண்டுகொள்ளாமல்...
ஞாயிறு, பக்கத்துவீட்டு பையன்
சொன்னான் விஷயத்தை..
மனம் நொந்தது கொஞ்ச நேரம்..
பின்பு மறந்துவிட்டேன்...
இன்று மறுபடியும் வந்தான்...
என்னை பார்த்தான், ஆட்டினான், நீர்குடித்தான்..
வீட்டை விட்டு நடந்தான்..
நான் கூப்பிட கூப்பிட...
கண்ணுக்கெட்டிய தூரம் சென்றதும் மறைந்தான்...!
கடைசியாக என்னைப் பார்க்க வந்தவன்போல...!
3நாளில் அவனை மாற்றிவிட்டது,
அந்த கார்ப்பரேஷன் நாய் வண்டி..!
பக்கத்துவீட்டு பையன் சொல்லியதும்,
கிரிக்கெட் மட்டையை உதறிவிட்டு..
வண்டியிடம் ஓடாதது என் குற்றம்தான்...!! ""



அன்புடன்,
லோகு...!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 6:18 am

யினியவன் wrote:வீட்லயும், தெருவிலயும் பிரச்சினை பண்ணுங்க லோகு - அவங்களே தொல்லை பொருக்காம நிதி சேகரித்து உங்க விதிய முறியடிச்சு வெளி ஊருக்கு அனுப்பிடுவாங்க சீக்கிரம்.

எங்க ஊருல என்னை அப்படித்தானே ஓமனுக்கு அனுப்பினாங்க தல அதுவும் தட்காலுல பாஸ்போர்ட் எடுத்து அனுபிசாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அவன்..! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 6:25 am

balakarthik wrote:எங்க ஊருல என்னை அப்படித்தானே ஓமனுக்கு அனுப்பினாங்க தல அதுவும் தட்காலுல பாஸ்போர்ட் எடுத்து அனுபிசாங்க
நம்மளை எல்லாம் ஊர்ல ஒதுக்கி வெச்சிட்டாங்க பாலா - அவங்களுக்கு கொடுப்பினை இல்ல நம்மள வச்சுக்க புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 6:31 am

அதெத்தான் அதெத்தான் இதுல தண்டசொருனு பெருவெற உலகிலேயே மிக கடினமான வேலை சும்மா இருக்குரதுத்தான் அப்படிப்பட்ட கடுமையான வேலையை செய்றவனை இப்படியா பண்றது சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் அவன்..! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 6:33 am

அந்த வாய்ப்பு அவங்களுக்கு இல்லையென்ற பொறாமை பாலா - அதான் நம்மள பார்த்து வயித்தெரிஞ்சு துரத்தி விட்டுட்டாங்க.

கொஞ்ச நாளைக்கு பின்னர் இந்தப் பய சந்தோஷமா இருக்கானேன்னு மீண்டும் பொறாமைப் பட்டு கல்யாணத்த பண்ணி வச்சு பழி வாங்கிடறாங்க. புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 15, 2013 6:37 am

balakarthik wrote:எங்க ஊருல என்னை அப்படித்தானே ஓமனுக்கு அனுப்பினாங்க தல அதுவும் தட்காலுல பாஸ்போர்ட் எடுத்து அனுபிசாங்க
அட என்ன ஒரு வீர வரலாறு , இதை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதணும் பாலா. பின்னாடி வர தலைமுறைகள் இதை படிச்சு தெரிஞ்சுக்கணும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 6:37 am

ஆமாமா முடியலே இத சிந்திச்சு சிந்திச்சே இருக்குற நாலு முடியும் கொட்டிபோச்சு



ஈகரை தமிழ் களஞ்சியம் அவன்..! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 6:39 am

balakarthik wrote:ஆமாமா முடியலே இத சிந்திச்சு சிந்திச்சே இருக்குற நாலு முடியும் கொட்டிபோச்சு
அதானே முடி ஒருபக்கம் கொட்டுது (அது கொட்டு வாங்கினதால இருக்குமோ) இன்னொரு பக்கம் கவலையில் உடம்பு ஒரு சுத்து பெருக்குது!!! புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக