புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
87 Posts - 64%
heezulia
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
1 Post - 1%
prajai
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
423 Posts - 76%
heezulia
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
8 Posts - 1%
prajai
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
6 Posts - 1%
Shivanya
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_m10விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிப்புணர்வுக்காக 8 ஆயிரம் கி.மீ. பயணம்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 14, 2013 1:29 pm

சராசரி மனிதனால்தான் செய்ய முடியும் எனக் கருதப்படும் பல வேலைகளை மாற்றுத் திறனாளிகளும் செய்து சாதனை புரிந்து வருகின்றனர். அந்தமாற்றுத் திறனாளிகளிடையே,சமூக அக்கறை கொண்டவர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் ஏ.நெல்சன். போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்டவர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி வட்டம் இட்டமொழி கிராமத்தைச் சேர்ந்த இந்த இளைஞர், தனது மூன்று சக்கர சைக்கிளில், தமிழகம் முழுவதும் சுற்றி வந்து பல விழிப்புணர்வு பிரசாரங்களைச் செய்து வருகிறார். இதுவரை சுமார் எட்டாயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கிறார்.
:-
இவர் 19.12.2012ஆம் தேதி சிவகாசியிலிருந்து - சென்னை வரை, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நட வேண்டும். பிரச்னைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் தற்கொலை செய்யக் கூடாது' போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளார். இது குறித்து
நெல்சன் கூறியதிலிருந்து...:
:-
""நான் பிறக்கும்போதே இரு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு பிறந்தேன். எனது தாய் செல்வி. தந்தை அமிர்தராஜ். எனது பெற்றோர் தொடக்கத்திலிருந்து எனக்குஊக்கம் தொடுத்து வந்தனர். திருநெல்வேலியில் கூட்டுறவு பட்டப்படிப்பு படித்த பின்னர் காரைக்குடி அழகப்பா பல்கலைகழக அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.காம். முடித்தேன். பள்ளியில் படிக்கும்போதே மரக்கன்றுகள் நடுதல், சமூக விழிப்புணர்வு நாடகங்கள் போடுதல் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்துவந்தது. எங்களுக்கு விவசாயநிலம் நிறைய இருக்கிறது. வீட்டில்சும்மா இருந்தால் போதும் எனபலர் கூறினார்கள். ஆனாலும், என்னால் முடிந்ததை இந்த சமுதாயத்துக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்து வந்தது. இந்நிலையில் மூன்று சக்கர சைக்கிளிலே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டால் என்ன என யோசனை வந்தது. இதையடுத்து 10.6.2003 ஆம் தேதி, திருநெல்வேலியிலிருந்து, சென்னைக்கு, "ஊனம் ஒரு குறையல்ல' என்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்ய புறப்பட்டேன். 28 நாளில் சென்னை சென்றடைந்தேன்.
:-
இரண்டாம் முறையாக, திருநெல்வேலியிலிருந்து, சென்னைக்கு மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கினேன். பின்னர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம். செய்யத் தொடங்கினேன்.
:-
15.8.2005 ஆம் தேதி கன்னியாகுமரியிலிந்து சென்னை வரையும்,21.8.2006ஆம்தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னை வரையும், 9.4.2007ஆம்தேதி தூத்துக்குடியிலிருந்து சென்னை வரையும், 8.2.2008ஆம்தேதி மதுரையிலிருந்து சென்னை வரையும், 9.2.2009ஆம்தேதி விருதுநகரிலிருந்து சென்னை வரையும், 21.10.2009 ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரையும், 2010ஆம் ஆண்டில் சிவகங்கையிலிருந்து சென்னைவரையும், 2.1.2012 ஆம் தேதி ராமநாதபுரத்திலிருந்து சென்னை வரையும் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவை குறித்து பிரசாரம் செய்துள்ளேன். எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய கிராமங்களுக்கும் சென்றதால் சென்னை செல்ல சுமார் 150 நாள்களுக்கு மேல் ஆனது. இந்த பிரசாரத்திற்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் எனக்கு தினசரி ரூபாய் 150ஐ பிரயாணச் செலவுக்கு வழங்கியது.
:-
மாற்றுத் திறனாளியான இவரின் வேண்டுகோள்:""பெற்றோர் குறைபாடுள்ள குழந்தைகளை ஒதுக்கி விடக் கூடாது. அவர்களிடமும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். திருமண விழா, கோவில் விழா ஆகியவற்றுக்கு பிள்ளைகளை, பெற்றோர்கள் அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத் திறனாளிக்கு, தான் குறைபாடுடையவன் என்ற எண்ணம் வராமல் வளர்க்க வேண்டும்''
என்பது.
:-
தினமணி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 14, 2013 4:27 pm

உங்களை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது . அருமையிருக்கு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக