புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதிபாவின் கடைசி வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.18 கோடி செலவு!
Page 1 of 1 •
பிரதிபா பாட்டீல் ஜனாதிபதியாக இருந்த போது, மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணத்தால், அதிக செலவானதாக எழுந்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அவர், ஒய்வு பெறுவதற்கு முன், மேற்கொண்ட கடைசி வெளிநாட்டு பயணத்திற்கு, 18 கோடி ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதிபா பாட்டீல், ஜனாதிபதியாக இருந்த போது, அதிக அளவில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டார் என, சர்ச்சை எழுந்தது. பதவியில் இருந்து ஒய்வு பெற்றதும், ஜனாதிபதி மாளிகையில் இருந்த பரிசு பொருட்களை, தன் சொந்த ஊருக்கு எடுத்து சென்று விட்டார் என்ற புகார் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், பிரதிபா பாட்டீல் தொடர்பான கேள்விகளை கேட்பதில், பலரும் ஆர்வம் காட்டினர். அந்த வகையில், மழை விட்டாலும், தூவானம் விடாத கதையாக, பிரதிபா பாட்டில், ஓய்வு பெறும் முன், மேற்கொண்ட கடைசி வெளிநாட்டு பயணத்திற்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என, தகவல் அறியும் உண்மை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
இதற்கு அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்தாண்டு ஏப்., 29ம் தேதி முதல், மே, 8ம் தேதி வரை, தென் ஆப்ரிக்கா மற்றும் செசல்ஸ் தீவுகளில் பயணம் மேற்கொண்டார். இதற்காக, தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான, செலவு மட்டும், 16.38 கோடி ரூபாய்.மீதமுள்ள தொகை, இரண்டு நாடுகளில் தங்குவதற்கும், மற்றவைகளுக்கும் செலவிடப்பட்டவை.இவ்வாறு, அந்த பதிலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.பிரதிபா பாட்டீல், ஜனாதிபதியாக இருந்தபோது, 12 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்; 22 நாடுகளுக்கு சென்றதில், 205 கோடி ரூபாய் செலவானதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த, இந்த பயணம் இன்றியமையாதது என்று, அப்போது ஜனாதிபதி மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
நன்றி தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
செசல்ஸ் தீவுகளில் பயணம் செய்த போத அவர் தங்கிய விடுதியின் கட்டணம் நாள் ஒன்றுக்கு 15,000 யுரோ (இந்திய மதிப்பில் 900,000.00) என்று கேள்விபட்டேன் .
இங்கு ஒரு ரிசார்ட் உள்ளது அதன் ஒரு வில்லாவின் ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
இங்கு ஒரு ரிசார்ட் உள்ளது அதன் ஒரு வில்லாவின் ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நம்ம கொடுத்து வச்சதுனால எடுத்து வச்ச அம்மையார்னு சொல்லுங்கbalakarthik wrote: கொடுத்து வச்ச அம்மையார்
கரூர் கவியன்பன் wrote:நம்ம கொடுத்து வச்சதுனால எடுத்து வச்ச அம்மையார்னு சொல்லுங்கbalakarthik wrote: கொடுத்து வச்ச அம்மையார்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க இங்க அடிக்கடி போறதா சேதி வந்ததே?பாலாஜி wrote:இங்கு ஒரு ரிசார்ட் உள்ளது அதன் ஒரு வில்லாவின் ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
யினியவன் wrote:நீங்க இங்க அடிக்கடி போறதா சேதி வந்ததே?பாலாஜி wrote:இங்கு ஒரு ரிசார்ட் உள்ளது அதன் ஒரு வில்லாவின் ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
ஏன் தல வேதனையை கிளம்புறீங்க ... ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி wrote:யினியவன் wrote:நீங்க இங்க அடிக்கடி போறதா சேதி வந்ததே?பாலாஜி wrote:இங்கு ஒரு ரிசார்ட் உள்ளது அதன் ஒரு வில்லாவின் ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
ஏன் தல வேதனையை கிளம்புறீங்க ... ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
உங்களுக்கு அதை செலவு செய்யும் அந்த மச்சகன்னி யாரோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இத இத தான் எதிர்பார்த்தேன்!!!!balakarthik wrote:பாலாஜி wrote:யினியவன் wrote:நீங்க இங்க அடிக்கடி போறதா சேதி வந்ததே?பாலாஜி wrote:இங்கு ஒரு ரிசார்ட் உள்ளது அதன் ஒரு வில்லாவின் ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
ஏன் தல வேதனையை கிளம்புறீங்க ... ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
உங்களுக்கு அதை செலவு செய்யும் அந்த மச்சகன்னி யாரோ
balakarthik wrote:பாலாஜி wrote:யினியவன் wrote:நீங்க இங்க அடிக்கடி போறதா சேதி வந்ததே?பாலாஜி wrote:இங்கு ஒரு ரிசார்ட் உள்ளது அதன் ஒரு வில்லாவின் ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
ஏன் தல வேதனையை கிளம்புறீங்க ... ஒரு நாள் வாடகை 15,000.00 யுரோ
உங்களுக்கு அதை செலவு செய்யும் அந்த மச்சகன்னி யாரோ
நல்ல கிளப்புறங்கையா பீதியை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு
» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
» 3 ஆண்டில் கசாபிற்கு ரூ. 16 கோடி செலவு: சிறப்பு அறை மட்டுமே ரூ.5.3 கோடி
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: செலவு 305 கோடி; மீதம் 10 கோடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1