புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
2 Posts - 1%
prajai
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
426 Posts - 48%
heezulia
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%
prajai
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_m10சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்"

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Jan 14, 2013 3:04 am

சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்"

ஒரு பெரிய தனியார் துறை அலுவலகத்தில் எழுத்தர் பணியில் உள்ள நாதனின் கைப்பேசி அழைக்கவே எடுத்து "ஹலோ" என்றான்.
மறுமுனையில் அதே அலுவலகத்தின் வேறு கிளையில் வேலை பார்க்கும் எழுத்தர் கோபால்.
கோபால்: "ஹலோ, நாதன் நான்தான் கோபால் பேசறேன். சௌக்கியமா?" என்றான்.
நாதன்: நல்ல சௌக்கியம். என்ன கோபால்?
கோபால்: வேறு ஒன்றுமில்லை. நாளை முதல் உங்கள் அலுவலகத்திற்கு புதிய மேலாளர் வருவது தெரியுமா?
நாதன்: தெரியும். ஆனால், அவர் யார்? எப்படிப்பட்டவர்? போன்ற விவரங்கள் தெரியாது.
கோபால்: அவரைப் பற்றி நான் சொல்லவா?
நாதன்: உனக்கு எப்படித் தெரியும்?
கோபால்: அவர் நான் வேலைபார்க்கும் கிளையிலிருந்துதான் மாற்றலாகி உன் அலுவலகத்துக்கு வருகிறார்.
நாதன்: அப்படியா? ஆள் எப்படி?
கோபால்: வேலை செய்யும் ஒருவரையும் தொந்தரவு செய்ய மாட்டார்.
நாதன்: அப்படியா. ரொம்ப நன்றி. வேலை பார்க்கும்போது இடையிடையே தொந்தரவு செய்தால் நமக்கு வேலை பார்க்க சிரமமாக இருக்கும். அது இல்லையென்றால் போதும்.
கோபால்: ஆனால், அவரைப் பற்றி வேறு ஒரு செய்தி உள்ளது.
நாதன்: என்ன செய்தி? ஏதாவது விவகாரமான செய்தியா?
கோபால்: அவருக்கு வயது 28. கல்யாணமாகி 4-5 வருடங்கள் இருக்கும். ஒரு குழந்தை. ஆனால், விவாகரத்து ஆகிவிட்டது.
நாதன்: அடப்பாவமே. என்ன காரணம்?
கோபால்: காரணம் தெரியவில்லை. ஆனால், ஆள் ரொம்ப சகஜமாகப் பழகுவார். நன்றாகப் பேசுவார். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வார். குடும்பப் பிரச்சனையை நம்மிடம் காட்டிக்கொள்ள மாட்டார்.
நாதன்: அது போதும். அதுதான் நமக்குத் தேவை.
கோபால்: ஆனால், ஒரு பெண்ணை வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகத்துக்கு அழைத்து வருவார்.
நாதன்: அய்யய்யோ. அப்புறம்.
கோபால்: அவள் அவருடைய அறையிலேதான் காலை முதல் மாலை வரை இருப்பாள்.
நாதன்: விவகாரமான ஆளாத்தான் இருப்பார் போல.
கோபால்: அறையில் எங்கு வேண்டுமோ செல்வாள். எதை வேண்டுமானாலும் எடுப்பாள்.
நாதன்: அவ்வளவு சுதந்திரமா கொடுத்திருக்கிறார் அவளுக்கு?
கோபால்: சில நேரம் அவர் மடியில் கூட உட்கார்ந்திருப்பாள்.
நாதன்: மடியிலா?
கோபால்: ஆமாம். நானே பார்த்திருக்கிறேன்.
நாதன்: நீங்கள் யாரும் எதுவும் கேட்பதில்லையா?
கோபால்: நம்மிடம் நன்றாக நடந்துகொள்ளுவதால், யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்.
நாதன்: பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்வார்?
கோபால்: ரொம்ப நல்லமுறையில் நடந்துகொள்வார். ஒரு பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் இல்லாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டது.

நாதனுக்கு, கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அந்த மேலாளரை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதே எண்ணங்களோடு இரவு உறங்கிப்போனான். பொழுது விடிந்தது. அன்று திங்கட்கிழமை. அலுவலகம் புறப்பட்டான்.

அலுவலகத்தில், புதிய மேலாளர் வந்தார். அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சகஜமாகப் பேசினார். அனைவருக்கும் அவரை மிகவும் பிடித்துவிட்டது. நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.

மறுநாள், செவ்வாய்க் கிழமை. நாதனுடன் வேலை பார்க்கும் நண்பன் மேலாளரைப் பற்றி ரொம்ப புகழ்ந்துகொண்டிருந்தான்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.

அடுத்த நாள் புதன்கிழமை. மேலாளர் அனைவருக்கும் ஒரு நட்சத்திர உணவகத்தில் விருந்தளித்தார். அனைவரும் மகிழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.

இன்று வியாழக்கிழமை. மேலாளருக்கு ஒரே புகழாரம்தான். பெண் ஊழியர்களும் புகழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.

மறுநாள் விடிந்தது. வெள்ளிக்கிழமை. நாதன் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பினான். இன்று மட்டும் மேலாளர் அந்தப் பெண்ணை அழைத்துவந்தால் கண்டிப்பாக தலைமை அலுவலகத்துக்கு விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும். அவரை வேலையை விட்டே தூக்க வேண்டும் என்ற முடிவோடு புறப்பட்டான்.
வழியில் எதிர்பாராத விதமாக நாதனின் வாகனம் பழுதடைய, அலுவலகம் மிகத் தாமதமாக செல்லும்படி ஆகிவிட்டது.

கிட்டத்தட்ட 11 மணியளவில் அலுவலகம் அடைந்த நாதனிடம், நண்பன் "வாடா, என்ன தாமதம்? எனக் கேட்க,
நாதன்: வண்டி பழுதடைந்து விட்டது. இன்று அலுவலகத்தில் ஏதாவது விசேஷமா?
நண்பன்: ஆமாம். சார், அறையில் ஒரு புதிய விருந்தினர் வந்திருப்பது உனக்குத் தெரியாதா?
நாதன்: (மனதுக்குள் ) எல்லாம், அந்தப் பெண்ணாகத்தான் இருக்கும் என எண்ணியவாறே, "யார்?" எனக் கேட்க,
நண்பன்: நீயே போய் பார்.
நாதன்: மனதை சகஜ நிலைக்கு வரவழைத்துக் கொண்டு, மேலாளரின் அறையில் நுழைந்தான்.

அங்கு, அவன் கண்ட காட்சி, ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தை மேலாளரின் மடியில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது.
விசாரித்த போது, அது அவர் குழந்தை என்பதும், வெள்ளிக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை குழந்தை அவரோடு இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதும் தெரிந்தது.

அதே கோபத்தோடு, தனக்கு இந்த விஷயத்தை தவறான கோணத்தில் கைப்பேசியில் சொன்ன நண்பன் கோபாலனை கைப்பேசியில் அழைத்தான்.
கோபால் "என்னாடா, நல்லா ஏமாந்தியா?" எனக் கேட்க இருவரும் சிரித்து விட்டனர்.

சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" 425716_444270338969161_1637635055_n
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 1:50 pm

நல்ல கதை சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 14, 2013 2:01 pm

நன்றாக இருக்கிறது கதை. தொடர்ந்து எழுதுங்கள். அருமையிருக்கு

சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Aசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Aசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Tசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Hசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Iசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Rசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Aசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 14, 2013 2:31 pm

கதை அருமையிருக்கு நன்றி

சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Mசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Uசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Tசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Hசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Uசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Mசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Oசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Hசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Aசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Mசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Eசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 14, 2013 4:45 pm

நல்லாருக்கு ஆனால் முற்பகுதியிலேயே என்ர கண்டம் ஆன
மூளைக்கு தெரிஞ்சிடுச்சு சந்திரா சஸ்பென்ஸ் புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 14, 2013 5:07 pm

கதையின் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன் முடிவை,இருப்பினும் இறுதிவரை கதை அருமை சூப்பருங்க

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 15, 2013 4:29 pm

Aathira wrote:நன்றாக இருக்கிறது கதை. தொடர்ந்து எழுதுங்கள். அருமையிருக்கு
மோதிரக் கையால் குட்டியதற்கு நன்றி.
பாலாஜி wrote:நல்ல கதை சூப்பருங்க
மிக்க நன்றி
Muthumohamed wrote:கதை அருமையிருக்கு நன்றி
மிக்க நன்றி
யினியவன் wrote:நல்லாருக்கு ஆனால் முற்பகுதியிலேயே என்ர கண்டம் ஆன
மூளைக்கு தெரிஞ்சிடுச்சு சந்திரா சஸ்பென்ஸ் புன்னகை
கரூர் கவியன்பன் wrote:கதையின் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன் முடிவை,இருப்பினும் இறுதிவரை கதை அருமை சூப்பருங்க
போங்கப்பா, எப்படி எழுதினாலும் கண்டுபிடிச்சிடுறீங்க நீங்க ரொம்ப நல்ல போலீசுங்க.

சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" 425716_444270338969161_1637635055_n
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 4:52 pm

கதை அருமை அண்ணா...... அன்பு மலர்

ச. சந்திரசேகரன் wrote:
கரூர் கவியன்பன் wrote:கதையின் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன் முடிவை,இருப்பினும் இறுதிவரை கதை அருமை சூப்பருங்க
போங்கப்பா, எப்படி எழுதினாலும் கண்டுபிடிச்சிடுறீங்க நீங்க ரொம்ப நல்ல போலீசுங்க.

இப்போ நீங்க கெரக்ட்டா கண்டுபிடுசிடீங்க அண்ணா ...... ஆமோதித்தல்

சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 15, 2013 4:57 pm

கோபால்: ஆனால், ஒரு பெண்ணை வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகத்துக்கு அழைத்து வருவார்.
நாதன்: அய்யய்யோ. அப்புறம்.
கோபால்: அவள் அவருடைய அறையிலேதான் காலை முதல் மாலை வரை இருப்பாள்.
நாதன்: விவகாரமான ஆளாத்தான் இருப்பார் போல.
கோபால்: அறையில் எங்கு வேண்டுமோ செல்வாள். எதை வேண்டுமானாலும் எடுப்பாள்.
நாதன்: அவ்வளவு சுதந்திரமா கொடுத்திருக்கிறார் அவளுக்கு?
கோபால்: சில நேரம் அவர் மடியில் கூட உட்கார்ந்திருப்பாள்.
நாதன்: மடியிலா?
கோபால்: ஆமாம். நானே பார்த்திருக்கிறேன்.

நல்லா இருக்கு , கொஞ்சமா ஓவரா பில்ட்அப் கொடுத்துட்டதால நம்ம ஈகரை உறவுகள் கண்டுபிடித்து விட்டார்கள் போல

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 15, 2013 11:43 pm

Ahanya wrote:கதை அருமை அண்ணா...... அன்பு மலர்

இப்போ நீங்க கெரக்ட்டா கண்டுபிடுசிடீங்க அண்ணா ...... ஆமோதித்தல்
உடன்பிறப்புக்கு நன்றிகள். நீ ஏற்கனவே கண்டுபிடிச்சிட்டியாம்மா?

சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக