புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நாகேஷ் எப்போதும் யாரையாவது கேலி செய்து கொண்டே இருப்பார். சிலருககு அதை ஜீரணித்துக் கொள்ளுவது பல நேரங்களில் கஷ்டமானதாகக் கூட இருக்கும். அதைப் பற்றியெல்லாம் இவர் கவலைப்படுவதில்லை. தன்னைப் பிறர் அதே போல் கேலியோ, கிண்டலோ செய்தால்... ஆஹா! அதை அவரே ரசிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்து நாம் வாய்விட்டுச் சிரித்து மகிழலாம். ஒவ்வொருவராக அழைத்து, ‘‘இதோ பார்த்தீங்களா! இவர் என்னைப் பற்றி இப்படிப் பேசினார். எப்படி ஜோக்? புத்திசாலித்தனமாக மடக்கி விட்டார் பார்த்தீர்களா?’’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி ஆனந்தப்படுவார். அப்படிப்பட்ட பெருமனம் அவருக்கு.
ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகி விட்டார்கள் என்பதை வெளிக்காட்ட நமது பெரியவர்கள் எத்தனையோ சிறப்பான வழிகளைச் சொல்லித் தந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தத் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு சிலர் அவர்களுக்கென்றே ஒரு தனி வழியைக் கடைப்பிடிப்பதைக் காணுகின்றேன்.
அதாவது, நெருங்கிப் பழகியதும் தங்கள் இருவருக்குமிடையில் உள்ள வயது வித்தியாசத்தைக் கூட கவனியாது, ‘‘ஏண்டா... எப்படா வந்தே?’’ ‘‘ஏ கழுதே... என்னெப் பாக்காம எங்க போறே?’’ என்று இப்படி ஏக வசனத்தில் பேசுவதையும், வேறு யாரிடமாவது தனது நெருங்கிய நண்பரைப் பற்றி்ப் பேசும்போது கூட, ‘‘அவன் ஒரு ஃபூல்! (Fool).’’ ‘‘அவன் எப்பவும் இப்படித்தான்’’ என்றெல்லாம் குறிப்பிடுவதையும் தங்களுக்கிடையில் இருக்கும் நட்பை வெளிக்காட்டிக் கொள்வதாக எண்ணிக் கொள்கிறார்கள்.
எனது நெருங்கிய நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னைக் காண என் வீட்டுக்கு வந்தான். அப்போது நான் குளித்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். வந்த நண்பன் என் தாயாரிடம், ‘‘ஏம்மா, ராமச்சந்திரன் இருக்கானா?’’ என்ற கேட்டான்.
தாயார்: ‘‘ஏம்ப்பா... உன்னெ வரச் சொன்னானா?’’
நண்பன்: ‘‘சுத்த மடப்பய! என்னெக் காலங்காத்தாலெ வாடான்னு சொல்லிட்டு இவன் பாட்டுக்கு எங்கேயோ போயிட்டானே... சேச்சே..!’’
தாயார்: ‘‘நீங்க ரெண்டு பேரும் சிநேகிதர்களா?’’
நண்பன்: ‘‘ஆமாம்மா. இவனெப் போய் சிநேகிதம் பண்ணிக்கிட்டேனே, என்னெ அடிக்கணும்!’’
என் தாயார் அவனை அதற்கு மேல் பேச விடாது தடுத்து, ‘‘ஏம்பா..! நான் சொல்றதைக் கவனி! உன்னுடைய சிநேகிதனைப் பத்தி நீயே தரக்குறைவாப் பேசினா, அவனை யார் மதிப்பா? நீ அவனெ மதிக்காதபோது அவனுடைய சிநேகிதனா உனக்கு எப்படி மத்தவங்க மரியாதை காண்பிப்பாங்க? உன் நண்பனுக்கு நீ பெருமை தேடித் தரணுமே தவிர, அவனுககு இருக்கிற நல்ல பேரையும் கெடுத்துடக் கூடாது. உங்க சிநேகிதம் எப்படியோ இருக்கட்டும். அது நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது வெச்சுக்குங்க... ஆனா, பலர் முன்னிலையிலே இதெல்லாம் வேண்டாம்...’’ என்றார்கள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்ததுதான்... அன்று முதல் பிறர் முன்னிலையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் யாரைப் பற்றியும் ஏக வசனத்தில் பேசுவதே கிடையாது. பிறர் முன்னிலையில் தரக்குறைவாக நடந்து கொள்வதும் கிடையாது. ஆனால் சில இளைஞர்கள் இந்தச் சினிமா உலகத்தில் இப்படித் தரக்குறைவாகப் பிறர் முன்னிலையில் நடந்து கொள்வதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை என்று தோன்றுகிறது.
இதுவும் எனக்கு நினைவுககு வருகிறது. இதெல்லாம் தவறான வழியில் தன் மனத்தை வளர்த்துக் கொண்ட, நாகரீகம் என்று சொல்லிக் கொண்டு, மேலே மேலே செல்லும் துணிவில் ஏற்படுகின்ற விபரீதத்தினால்தான் என்பதை நாம் உணருகிறோம். நெருங்கிய நண்பர்களாகட்டும் அல்லது உரிமையோடு பழகும் தன்மை பெற்றவர்களாகட்டும், அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் தனிமையில் பேசிக் கொள்வதைப் போல் பொது இடத்திலும் பேசுவது சரியாயிராது என்றுதான் நான் நினைக்கிறேன்.
இங்கே இதுபற்றி நான் நினைவுபடுத்திக் கொண்டதற்குக் காரணம் உண்டு. இந்தப் பயணத்தின்போது தம்பி நாகேஷ் எல்லோரிடத்திலும் பழகும் போது காட்டும் நல்ல பண்புகளைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் அவர் ஒரு சிலரிடம் மட்டும் உரிமையோடு பேசுாவதையும் கவனித்தேன். தம்பி அசோகன், ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவ் இந்த இருவரை மட்டும்தான் ‘டே’ போட்டுப் பேசினார்.
அந்தப் பேச்சு கீழ்த்தரமாகவோ, கேவலமாகவோ இல்லை. அவர் அப்படிப் பேசவும் மாட்டார். ஆனால் உரிமையுடன் அவர் அப்படிப் பேசும்போது புரியாதவர்களுக்கு அது வேறுவிதமாகத் தோ்ன்றிவிடக் கூடுமோ என்று நான் எண்ணினேன். தன்னால் அடக்கிக் கொள்ள முடியாத மகிழ்ச்சி ஏற்பட்ட போதுதான் அப்படி அவர் அந்த இருவரிடமும் நடந்து கொண்டாரே தவிர, வேறு எப்போதும் யாரிடமும் எத்தகைய மரியாதைக் குறைவான பேச்சையோ, கருத்தையோ வெளிப்படுத்தியதே கிடையாது என்பதையும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல... அவரால்தான் எங்களது பயணம் பெரும்பாலும் மகிழ்ச்சியோடும், வேடிக்கை, விளையாட்டு என்ற வகையிலும் கலகலப்பு கலந்ததாகவும் இருந்தது என்று சொல்லுவதுதான் மிகமிகச் சரியாக இருக்கும்.
ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம் ஜப்பான் கடலைக் கடந்து ஒசாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ‘‘ஏன் மிஸ்டர் நாகேஷ், நாம் இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்?’’ -இது கேள்வி. ‘‘கொஞ்சம் இரு. வெளியே எட்டிப் பார்த்தச் சொல்றேன். மைல்கல் வெளியேதானே நட்டிருப்பான்! பார்த்துட்டாப் போறது!’’ என்ற பதிலைச் சொன்னார் நாகேஷ். அவ்வளவுதான்... சொர்ணமும் மற்றவர்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தனர்.
ஒசாகாவை நெருங்க நெருங்க விமானம் மேலும் கீழும் ஆடியது. அதுவரையில் வெளிப்படையாக உரத்துப் பேசாதிருந்த திரு.அசோகன் கேட்டார். ‘‘என்ன நாகேஷ்! கீழே கீழே அப்படி இப்படி இறங்கி பயமுறுத்தறான்?’’ திரு.நாகேஷின் பதில்: ‘‘ஒண்ணுமில்லே... இருட்டிடுச்சுல்ல... ஒசாகா எங்க இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்!’’
-இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு யாரால்தான் சிரிக்காமல் இருக்க முடியும்?
எம்.ஜி.ஆர். எழுதிய ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ நூலிலிருந்து.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
கோவிலில் அன்னதானம் செய்யுறது சாமிக்கு பெருமை இல்லை அன்னதானம் செய்றவங்களுக்கு தான் பெருமை அது போல விருதுகள் நாகேஷுக்கு பெருமை இல்லை விருதுகளுக்குதான் நாகேஷ் ஒரு சகாப்த்தம் இன்றைய காமெடி நடிகர்கள் பலருக்கு அவரத்தான் முன்னோடி அவர் பாணியை கடைபிடித்து வெற்றி அடைந்தவர்கள் இங்கே பலர் அதுவே மிக பெரிய விருதுத்தான் அன்றைய மிகப்பெரிய துருவங்களான MGR சிவாஜிகணேசன் போன்றோர் நாகேஷுக்காக காத்திருந்ததும் நாகேஷின் பெருமைத்தான் சரிடிரத்திர்க்கு எதுக்கு விருது சரித்திரமே நமக்கு கிடைச்ச மிகப்பெரிய விருதுத்தான் அதுபோல் நாகேஷும் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய விருது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:கோவிலில் அன்னதானம் செய்யுறது சாமிக்கு பெருமை இல்லை அன்னதானம் செய்றவங்களுக்கு தான் பெருமை அது போல விருதுகள் நாகேஷுக்கு பெருமை இல்லை விருதுகளுக்குதான் நாகேஷ் ஒரு சகாப்த்தம் இன்றைய காமெடி நடிகர்கள் பலருக்கு அவரத்தான் முன்னோடி அவர் பாணியை கடைபிடித்து வெற்றி அடைந்தவர்கள் இங்கே பலர் அதுவே மிக பெரிய விருதுத்தான் அன்றைய மிகப்பெரிய துருவங்களான MGR சிவாஜிகணேசன் போன்றோர் நாகேஷுக்காக காத்திருந்ததும் நாகேஷின் பெருமைத்தான் சரிடிரத்திர்க்கு எதுக்கு விருது சரித்திரமே நமக்கு கிடைச்ச மிகப்பெரிய விருதுத்தான் அதுபோல் நாகேஷும் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய விருது
நடனம் , காமெடி , குணசித்திரம் என்று பல வகையிலும் கலக்கியவர்.
நாகேஷும் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய விருது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சிறப்பான தகவல்களுடன் பதிவு.நன்றி
பகிர்விற்கு நன்றி அண்ணா
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2