புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
56 Posts - 74%
heezulia
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
221 Posts - 75%
heezulia
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலமே நலமா - பிஜிராமன்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 13, 2013 8:53 am

First topic message reminder :

நலமே நலமா - என்
பலமே நீதான் (ஈகரை)
உறவே சுகமா - என்
உளமே நீதான்

நீண்ட இடைவெளி - நீக்க
வந்தேன் நான்
உனைபிரிந்த வலியை - போக்க
வந்தேன் நான்
பொங்கலின் தித்திப்பை - ஊட்ட
வந்தேன் நான்

என் நினைவில் வாடா உனக்கு(ஈகரைக்கு) என் பொங்கல் வாழ்த்தினை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.....

அனைத்து உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி புன்னகை புன்னகை புன்னகை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 6:54 pm

பிஜிராமன் wrote:
balakarthik wrote:வணக்கம் பி ஜி நலமா இனிய பொங்கல் , சட்னி , கொஸ்து நல் வாழ்த்துக்கள் சூப்பருங்க :வணக்கம்:


நீங்க காலைல வெண்பொங்கல் சாப்டு நல்லா தூங்குனதுல.....ஏற்கனவே வாழ்த்து சொன்னத மறந்துட்டீங்க போல அண்ணா........

எனிவே, உங்களுக்கும் தக்காளி கொத்துமல்லி சட்னி பொங்கல் வாழ்த்துகள்......

அது ராமனை தேடியபொழுது இது கண்டேன் ராமனை அதனால் ஸோ தோ பொங்கல் ஹே



ஈகரை தமிழ் களஞ்சியம் நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 13, 2013 6:59 pm

அது ராமனை தேடியபொழுது இது கண்டேன் ராமனை அதனால் ஸோ தோ பொங்கல் ஹே


ஹா ஹா ஹா....

சோ தோ பொங்கல்
ஹே ஹா ஹா ஹா ஹா

எப்டி அண்ணா.......இப்டிலாம்....





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 7:03 pm

எது பொங்கலா அது க்ரிஷ்ணாமா டிப்பார்ட்மெண்ட் எனக்கு லபக்கத்தான் தெரியும் ராமா



ஈகரை தமிழ் களஞ்சியம் நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 13, 2013 7:07 pm

balakarthik wrote:எது பொங்கலா அது க்ரிஷ்ணாமா டிப்பார்ட்மெண்ட் எனக்கு லபக்கத்தான் தெரியும் ராமா


அது தா எனக்கு நல்லா தெரியுமே அண்ணா.....

நானும் முதலில் லபக்க மட்டும் தான் தெரிந்து வைத்திருந்தேன்....

இப்ப தான் எப்படி கிண்டி கலக்குவது என்று கற்றுக் கொண்டிருக்கிறேன்...வேற வழி........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 7:09 pm

நான் கூட அடுப்பை பற்றவைப்பது எப்படி வெந்நீர் போட தண்ணீர் அளவு போன்ற அதி முக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன் நாளை அரையாண்டு பரிச்சை அதிலே



ஈகரை தமிழ் களஞ்சியம் நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 13, 2013 7:14 pm

balakarthik wrote:நான் கூட அடுப்பை பற்றவைப்பது எப்படி வெந்நீர் போட தண்ணீர் அளவு போன்ற அதி முக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன் நாளை அரையாண்டு பரிச்சை அதிலே


அண்ணா நான் அந்த தேர்வெல்லாம் எழுதிட்டேன்......ஏதாச்சும் டௌட் இருந்தா கேளுங்க....நா கிலேரிபை பண்றேன்.....ஓகே

நான் இப்பொழுது அடுத்த கட்டம்....என்னோட போர்சன் வந்து....அந்த வென்னீருல எவ்ளோ அரிசி போடணும், எவ்ளோ பருப்பு போடணும்....உப்பு போடணும் ங்கறது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 7:16 pm

அடடே அப்போ சீனியரா எனக்கு ஒரு சந்தேகம் பொங்கல் செய்ய அரிசி பொங்கிவரும்பொழுது பெருங்கல்லைபோட்டால் பொங்கல் வருமா வராதா



ஈகரை தமிழ் களஞ்சியம் நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 13, 2013 7:21 pm

balakarthik wrote:அடடே அப்போ சீனியரா எனக்கு ஒரு சந்தேகம் பொங்கல் செய்ய அரிசி பொங்கிவரும்பொழுது பெருங்கல்லைபோட்டால் பொங்கல் வருமா வராதா


நீங்க பெருங்கல்லை போடுறதுக்கு முன்னாடி.....பொங்கல மண்பானைல வச்சிருக்கிறீங்களா நு பரிசொதிக்கணும்..மண்பானைல பெருங்கல்லை போட்டா தான் பொங்கல் பொங்கும் இல்லைனா பொங்காது அண்ணா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 7:29 pm

பானை பொங்கல் அக்காலம் !!!
அது ஒரு கற்காலம் !!!!
குக்கர் பொங்கல் இக்காலம் !!!
இதுவே வாழ்வின் தற்காலம் !!!
- நாலு புள்ளி எட்டு ஆச்சர்ய குறி ப்ளஸ் ரெண்டு பெருக்கல் குறி
எக்காலமும் எகத்தாளம் செய்யும் முக்காலா முக்காப்லா மூன் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை




ஈகரை தமிழ் களஞ்சியம் நலமே நலமா - பிஜிராமன்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 13, 2013 7:32 pm

balakarthik wrote:பானை பொங்கல் அக்காலம் !!!
அது ஒரு கற்காலம் !!!!
குக்கர் பொங்கல் இக்காலம் !!!
இதுவே வாழ்வின் தற்காலம் !!!
- நாலு புள்ளி எட்டு ஆச்சர்ய குறி ப்ளஸ் ரெண்டு பெருக்கல் குறி
எக்காலமும் எகத்தாளம் செய்யும் முக்காலா முக்காப்லா மூன் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை


ரொம்ப கஷ்ட காலம் அண்ணா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக