புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
426 Posts - 48%
heezulia
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
29 Posts - 3%
prajai
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_m10பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சாரின் மலரும் நினைவுகள்

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 10:25 pm

First topic message reminder :

பாலா சாரின் மலரும் நினைவுகள்

நம்ம பாலா சார் அவரின் மலரும் நினைவுகளை ராராவை வைத்து ஒரு படம் தயாரிக்கலாம்ன்னு முடிவு பண்ணி (நம்ம கெட்ட நேரமோ? ன்னு நீங்க சிந்திக்கக் கூடாது) டிஸ்கஷனுக்கு வர சொல்லி இருந்தாரு

வாங்க வாங்க - ராரா திரும்பி பார்க்கிறாரு யார கூப்பிடறாரு சாருன்னு

அட உங்களைத்தான் ராரான்னு தெலுங்குல கூப்பிடாம வாவா ன்னு தமிழில் கூப்பிட்டேன் - நாம எடுக்கறது தமிழ் படம் பாருங்க அதான்

ராரா கடிகாரத்தை பார்த்துட்டே அது சரி ராவுகாலத்துல வந்துட்டமோன்னு மோவாக் கட்டய சொரிஞ்சுட்டே அப்படி இல்லங்க ன்னு சிரிச்சு வெச்சாரு

நா மேலோட்டமா கதைய சொல்றேன் நீங்க அப்படியே பில்ட் அப் பண்ணி ரெடி பண்ணிடுங்க - ஓகேயா?

சரி சார்

பாட்டு மட்டும் அமர்க்களமா இருக்கணும் - கலர் கலரா சும்மா தக்காளி மாதிரி ஹீரோயின போட்டு அசத்தலா பாட்டுலேயே ஜூஸ பிழிஞ்சிடனும் வாவா

சார் என்ன சார் ஹீரோயின ஜூஸ் மாதிரி பிழியனூன்னு சொல்றீங்க சென்சார்ல விவகாரமா ஆயிடுமே. அதோட நாம என்ன மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன்ல ஜூஸ் கடைலயா செட் போடறோம்?

மாம்பலம்ன்னு சொன்னவுடன் ஒரு ஐடியா பேசாம சரவணா ஸ்டோர் உள்ள பாட்டு சூட் பண்ணிடலாம் - தளம் தளமா சீன் கலர் கலரா துணி எல்லாம் இருக்குமே சூப்பரா இருக்கும் வாவா

சரி சார் கதைய சொல்லுங்க

நா வந்து +2 ல ஸ்டேட்லயே முதல் மார்க் வாங்கி

சார் நீங்க ஸ்டேட் பர்ஸ்ட்டா கங்கிராட்ஸ் சார்

அட நீங்க வேற வரனூன்னு எங்க அப்பா என்ன டார்ச்சர் பண்ணினாறு என்னால முடியல அதனால இந்த சீன்ல அவரு ஆசைய நிறைவேத்துறேன்

சார் அப்பா மகன் சென்டிமெண்ட் சூப்பர் சார் தியேட்டர்ல விசில் கிளாப்ஸ் பறக்கும். இந்த ஒரு சீன உருக்கமா போட்டு ஆஸ்கர் இல்லேன்னா கூட பரவால்ல ஒரு ஸ்டேட் பர்ஸ்ட் அவார்ட் வாங்கிடுவோம் சார்

முதல் நாள் காலேஜுக்கு போறேன் எதிர்ல ஒரு தேவதை அப்ப தான் பாட்டு வரணும் இப்படி:

ஹெவிலி ரெயினிங் இன் ஹார்ட்
லோட்டஸ் சிங்க்கிங் இன் பாண்ட்
சடன்லி சேஞ்சிங் கிளைமேட்
கர்ல் யூ ஆர் அட் பால்ட்

ராரா யோசிக்கிறார் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு அட வாரணம் ஆயிரம் படத்தில் வர

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

சார் சூப்பர் சார் செம தமிழாக்கம் அசத்திட்டீங்க

வாவா கண்டுபிடிச்சிட்டீங்களா இதுக்குதான் நான் முதுநிலை எம்ஏ ஆங்கிலம் முதுநிலை எம்ஏ தமிழ் ரெண்டும் படிச்சேன் இந்த உடான்ச வெளில சொல்லிடாதீங்க வாவா

சார் நாம எடுக்கற படம் தமிழ் படம்ன்னு சொன்னீங்களே இதுல ஆங்கிலப் பாடல்ன்னு மக்கள் சொல்லுவாங்களே

வாவா அந்த கதாநாயகி தனுஷ் படத்தில வந்த மாதிரி ஆங்கிலோ இந்தியப் பெண் - இந்த லாஜிக்க வச்சா ஓகே ஆயிடும்

சார் சூப்பர் சார் கண்டிப்பா ஆஸ்கர் வாய்ப்பும் இருக்கு நமக்கு ஆங்கிலப் பாடல் இருக்கரதால

வாவா மிச்ச வரிகளையும் சீக்கிரம் எழுதிடறேன் சாரி மொழி பெயர்த்து தந்துடறேன் சீக்கிரம்
அப்புறம் இன்னும் ரெண்டு பாட்டு நம்ம முனைவர் ஆதிரா எழுதி இருக்காங்க

என்னது அக்கா பாட்டு எழுதி இருக்காங்களா - சொல்லவே இல்லையே அலைபேசியில் அறுத்துட்டு இருந்தப்ப - சரி ஸ்டோரி லைன சொல்லுங்க சார்

இதே மாதிரி பல பாட்டு பாடிப் பாடியே 3 வருஷம் ஓடிப் போச்சு அப்படியே அந்தப் பொன்னும் ஓடிடுச்சு

உங்க பாட்டுக்கு பயந்து தானே சார்?

இல்ல வாவா - அந்தப் பொண்ணுக்கு காது டும்மாம் அது எனக்கு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சது

அடுத்து முதுநிலை தமிழ் - அங்க ஒரு பெண் - அதை சுத்தி ரெண்டு பாட்டு - தூய தமிழ் பாட்டு
அந்தப் பொன்னும் ஓடிடிச்சு - காரணம்

சார் நான் சொல்லட்டுமா - அது ஹிந்தி பொண்ணு தானே?

எப்படி வாவா - சூப்பர் சூப்பர்

சரி சார் அடுத்து நானே சொல்லிடறேன் நீங்க மனசு ஓடஞ்சு முதுநிலை ஆங்கிலம் சேரறீங்க அங்கயும் ஒரு பெண் அங்க ரெண்டு பாட்டு அதை நம்ம பூவன் எழுதறார்

அவரு சோகமா எழுதி எழுதியே அந்தப் பொண்ணு அழுது அழுதே பாதியிலேயே கோர்ச டிஸ்கண்டிநியூ பண்ணிட்டு கீல்பாக் மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிடராங்க

சேது படத்துக்கு போட்டியா நாம நாலு சீன் அங்க வைக்கிறோம் - செண்டிமெண்டலா மெண்டல் ஆஸ்பத்தரி சீன்ல பெண்கள் அப்படியே உருகிடுவாங்க சார்

நீங்க கடைசி சீன்ல வந்து பார்த்து அப்படியே கதறி அழுதுட்டு இனிமே பாட்டே எழுதரதில்லன்னு முடிவெடுத்து கையில இருக்கற பேனாவை எடுத்து அழுத்தமா குத்தி உடைக்கிறீங்க

அய்யோன்னு ஒரு சத்தம் நீங்க குத்தினது மெண்டல் ஆஸ்பத்ரி சீஃப் டாக்டர் தலைல

அப்படியே எகிறி குதிச்சு நீங்க ரோட்டில் இருக்கற டிவைடர தாண்டி கிராஸ் பன்றீங்க

வேகமா வர அரை பாடி மன்னு லாரி உங்கள மன்னாக்க முயல - ஒரு கை உங்களைப் பிடித்து இழுக்கிறது

அப்படியே வேர்த்து விறுவிறுத்து நீங்க நிமிர்ந்து பார்க்கறீங்க

அங்க ஒரு வேற்று நாட்டு பெண் Louez le Seigneur ன்னு சொல்றாங்க

நீங்க தேங்க் யூ தேங்க் யூ ன்னு மெய்மறந்து நீக்கிறீங்க

அந்தப் பொண்ணு திரும்பி திரும்பி உங்களயே பார்த்துட்டு வருகிற எம்டிசி ஏசி பஸ்ல ஏறிப் போயிடறாங்க

Louez le Seigneur (PRAISE THE LORD) அப்படீன்னா பிரெஞ்சு மொழின்னு நீங்க கன்னிமாரா லைப்ரரில இருந்து தேவநேயப் பாவாணர் லைப்ரரி வரை அலைந்து திரிந்து கண்டுபிடிச்சு அப்படியே அலையான்ஸ் பிராங்காய்ஸ் பிரெஞ்சு மொழி சொல்லித்தர இன்ஸ்டிட்யூட்டுக்கு போறீங்க அடுத்து பிரஞ்ச்ல பாட்டு எழுதிட்டு அந்தப் பொண்ண தேடறதுக்கு

இந்த கிளைமாக்ஸ் சீன்ல மீண்டும் சந்திப்போம் பார்ட் 2 ல ன்னு கார்டு போட்டு படத்த ஒரு பிரெஞ்ச் சாங்க போட்டு முடிக்கிறோம்

வாவா அருமை அருமை - டீடெயிலா எல்லாதயும் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க சூட்டிங் ஆரம்பிச்சுடுவோம் என்று பாலா சார் வாவாவய் கட்டிப் பிடித்து வாழ்த்து சொல்லி வழி அனுப்புகிறார்

ராரா கண்ணில் மின்னல் தெறித்து பிரகாசமா இருக்கு - ஒரே படத்துல பன்மொழி டிரெக்டர்ன்னு - தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் க்காக நமக்கும் ஒரு அவார்டு நிச்சயம்ன்னு சந்தோஷமா பேலன்ஸ் இல்லாத அலைபேசியில் யாராயோ அழைக்க முற்பட்டு விசில் அடிசிட்டே வீட்டுக்கு போயிடறார் - வழியில் கண்ணடித்து அழைத்த டாஸ்மாக் பார்களை ஓரங்கட்டிவிட்டு.....

(இது நம்ம நாட்டாமை பாலாஜியின் விருப்பத்துக்காக - பொங்கல் வெளியீடு - இந்திய சினிமாவின் முதல் இணைய தள வெளியீடு - திரை அரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி வெற்றிகரமாக ரிலீஸ் ஆகிறது)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jan 13, 2013 2:11 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:அருமை அண்ணா,பாலா அண்ணா எங்க.............,
காணமே ஜேன் - பாலாஜியும் எங்க போனாருன்னு தெரியலையே!!!

இங்கு தான் உள்ளோம் படித்து படித்து சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Jan 13, 2013 2:20 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சொல்ல வார்த்தையில்லை ....நீங்க ,ரா,ரா ,பலாகார்த்திக் பதிவுகள் என்னை நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் ....

இப்போதும் கூட நீங்க ஜேன் பதிவுல புழல் ஏரி நிறம்பிடும் போல இருக்கேன்னு போட்டதை நினைத்து சிரித்தேன் ...இப்போ இந்தப் பதிவு கலக்குறிங்க போங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jan 13, 2013 2:23 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:இத்திரை காவியம் வெள்ளி காண வாழ்த்தும்

அதென்ன வெள்ளி காணும் நாங்கள் சனி ஞாயிறு திங்கள் பொங்கல் என்று எல்லா நாளுமே காணுவோம் சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

விழாவை விட்டுவிட்டேன் அய்யா

விழாவை நீங்க விட்டதினால் குழாய் அடிவரை குழப்பம் வந்துவிட்டது

குப்பியை திறந்தால் குழப்பம் நீங்கி விடும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 2:45 pm

ஜாஹீதாபானு wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சொல்ல வார்த்தையில்லை ....நீங்க ,ரா,ரா ,பலாகார்த்திக் பதிவுகள் என்னை நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் ....

இப்போதும் கூட நீங்க ஜேன் பதிவுல புழல் ஏரி நிறம்பிடும் போல இருக்கேன்னு போட்டதை நினைத்து சிரித்தேன் ...இப்போ இந்தப் பதிவு கலக்குறிங்க போங்க

உண்மைத்தான் ஆனாலும் நாங்கள் வீக்கான பலி ஆடுகளிடம் தான் கை வரிசைகளை காட்டுவோம் பாலா சார் போன்ற ச்ரிக்ட்டு வாத்தியாரிடம் எங்கள் பருப்பு வேகாது அவரை வைத்து போரியல் செய்ய யினியவரால்தான் முடியும் அக்கா எனது முன் அனுபவம் அப்படி ஏன்னா பாலா சார் கரெக்ட்தானே சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Jan 13, 2013 2:50 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சொல்ல வார்த்தையில்லை ....நீங்க ,ரா,ரா ,பலாகார்த்திக் பதிவுகள் என்னை நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் ....

இப்போதும் கூட நீங்க ஜேன் பதிவுல புழல் ஏரி நிறம்பிடும் போல இருக்கேன்னு போட்டதை நினைத்து சிரித்தேன் ...இப்போ இந்தப் பதிவு கலக்குறிங்க போங்க

உண்மைத்தான் ஆனாலும் நாங்கள் வீக்கான பலி ஆடுகளிடம் தான் கை வரிசைகளை காட்டுவோம் பாலா சார் போன்ற ச்ரிக்ட்டு வாத்தியாரிடம் எங்கள் பருப்பு வேகாது அவரை வைத்து போரியல் செய்ய யினியவரால்தான் முடியும் அக்கா எனது முன் அனுபவம் அப்படி ஏன்னா பாலா சார் கரெக்ட்தானே சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

அப்போ நிறைய பிரம்படி வாங்கி இருக்கிங்கனு சொல்லுங்க சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 2:53 pm

ஆமாம் ஆமாம் நிறையா விழுப்புண்கள் உள்ளது அதில் தொடங்கியதுத்தானே கடைசி பெஞ்ச் டெரர் பாயிஸ் சங்கம் சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 4:45 pm

Aathira wrote:பாலாவுக்கு இப்படியொரு மலரும் நினைவு இருக்கா....
டி.டி.எச்ல ஒளிபரப்பு உண்டா...

பாவம் ரா.ரா. சாரி வா.வா.

கலக்குறீங்க யினி.
உங்க ஆசைப்படி உண்டு ஆதிரா

பாலா சார் உங்களுக்கு ரெண்டு பாட்டு உண்டுன்னு
சொல்லி இருக்கார் - படிக்கலியா? சீக்கிரம் எழுதுங்க...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 6:11 pm

பூவன் wrote:
பாடல் வாய்ப்பு கொடுத்த இனியவன் அவர்களுக்கு நன்றி ....

கதை அற்புதம் அண்ணா
நன்றி பூவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 7:18 pm

ஹர்ஷித் wrote:என்ன எதோ வில்லங்கத்துல மாட்டி விடுறா மாதிரி இருக்கே.........., அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நீங்க அம்பா வில்லுல மாட்டி எய்த?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 9:02 pm

பூவன் wrote:அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க மனநிலை பாதிக்கும் அளவு ஒரு மரண பதிவு பாடல் அரங்கேறும் விரைவில் ....
இனிமேதான் போடணுமா என்ன? இதுவரைக்கும் போட்டது? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக