புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 12, 2013 2:45 pm

Google இணையதளத்தின் அங்கமான Google Transliteration மூலம் இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்யலாம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் நாம் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தைகளை நமக்கு ஆலோசனையாக தருகிறது. உதாரணமாக Kala என்று Type செய்தால் கல, கால, கள என்று ஆலோசனை வருகிறது. தவறுகளைக் குறைக்க இது உதவியாக இருக்கும். இந்த இணையத்தின் மூலமாக அனேகமான இந்திய மொழிகளில் Type செய்ய முடிகிறது. இணைய இணைப்பு தேவைப்படுவது இதன் பலவீனம்.
:-
Quillpad - Typingin Tamil has never been easier:
ஆங்கிலம் மட்டும் போதுமானதல்ல என்ற அடைமொழியுடன் வரும் இணையம் Quillpad. இந்த இணையதளத்தில் Tamil Typing செய்வதோடு மட்டுமின்றி அதனை இணையத்தில் சேமித்து வைக்கவும், மின்னஞ்சல் அனுப்பவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இதற்கான இணையம் http://quillpad.in/editor.html
:-
Tamil Typing Software for Android Phones – TamilVisai:
தமிழ் எழுத்துக்களை உங்கள் மொபைல் போனில் எழுதலாம். இதற்கான இணையதளம் தமிழா.காம் . தமிழ்விசை மென்பொருள் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கான விசைப்பலகை. இதன் துணை கொண்டு Tamill 99,Tamil phonetic,English phontic மற்றும் English ஆகிய அமைப்புகளில் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்யலாம். தமிழ் 99 எழுத்துரு அமைப்பில் தமிழ் எழுத்துக்கள் keyboard ல் அமைக்கப்பட்டுள்ளன. Tamil phonetic மற்றும் English phonetic keyboard ல் உள்ள அமைப்பு எளிமையாக உள்ளது. இதில் ka என்று type செய்தால் க என்று வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. Android Phone application க்கான Google இணையதளமான Google play ல் download செய்யலாம். Download TamilVisai Tamil keyboard for android for Tamil Typing in Android Mobile Phones @: https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai&hl=en
:-
NHM Writer – Free Tamil Typing Software:
NHM Writer மென்பொருள் அஸ்ஸாமீஸ்,பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் தமிழ் என 10க்கும்மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. இவை மட்டும் அல்லாமல் Notepad,MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. ஒரு முறை இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால்அதன் பிறகு இணைய இணைப்பு தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம். இந்த Tamil Typing Software கிடைக்குமிடம்: http://software.nhm.in/products/writer
:-
Azhagi – Tamil Typing Software With Free Tamil Fonts:
அழகி - தனித்துவம் வாய்ந்தஒரு பன்முகப் பயன்பாட்டுத் தமிழ் இலவச மென்பொருள். இதன் சிறப்பம்சம் பல்வேறு எழுத்துருக்களையும் உபயோகிக்க முடியும் என்பதே. 300 க்கும் மேற்பட்ட Tamil Fonts கிடைக்கின்றன.
நண்பர்களே கணினித் தமிழ் எழுதலாம் வாருங்கள்!
:-
நன்றி தமிழ்வளம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 12, 2013 4:12 pm

இதெல்லாம் ஏற்கனவே நம் தளங்களில் பலமுறை பதிவிட்டாச்சு powenraj , புதிய தகவ லொரு முறை பதியுமுன் ஏற்கனவே இங்கிருக்கிறதா என்று பார்த்துட்டு பதியுங்க.

ஈகரை தேடுபொறியில் உங்கள் பதிவு சம்பந்தமான சில வார்த்தைகளை எழுதி பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும். நன்றி

RAJESH RAJENDRAN
RAJESH RAJENDRAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 10/01/2013

PostRAJESH RAJENDRAN Wed Jan 16, 2013 12:50 am

நன்றி ..............

AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013
http://www.google.com

PostAJANSANA Wed Jan 16, 2013 3:29 am

நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக