புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நம் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் பண்புகளை விளக்கும் புதுமையான திருக்குறள் தொகுப்பு:
:-
01. படிப்பின்கண் பிடிப்பினையும் பணியின்கண் துடிப்பினையும்
கெடுக்கும் காரியமாம் காதல்.
02. போற்றற்குரிய ஆற்றலை ஆற்றி தோற்றாலும் பிறர்
தூற்றிட ஆற்றாதே ஆற்றல்.
:-
03. முடியும் என்பதையே மூச்சாய் கொண்டவரை
கண்டாலே தொடைநடுங்கும் தோல்வி.
04. நின்று நிலைப்பதே புகழ் யார்க்கும்
சென்று வருவது செல்வம்.
:-
05. சோதனை இல்லாது சாதனை வாய்க்காது
வேதனை இல்லாது வரமேது.
06. ஒன்றி முனையாத செயல் முடியாது
வென்றிட வேண்டும் விடாமுயற்சி.
:-
07. வசந்தமாய் வாழ்வு வேண்டுபவர்க்கு வேண்டும்
அசதி பாராத உழைப்பு.
08. திட்டம் திறமை செயலூக்கம் இம்மூன்றும்
பட்டம் பதவி பெற்றுத்தரும்.
:-
09. அரைகுறை மனத்துடன் நிறையாக உழைத்திடினும்
கரைகாணாது கருதிய செயல்.
10. முடியும் வரை விடுவது இல்லையென முனைவர்க்கு
தடைக்கல்லும் தழைந்த்தாகும் படி.
:-
11.இளமையில் திறமை திசைமாறிடின் வாழ்வின்
வளமை தடுமாறி விடும்.
12.இல்லாதார் இருப்பினும் இழிவல்ல நாட்டிற்கு
கல்லாதார் இருப்பதே இழிவு.
:-
13. காய்ப்பு கையில் வர உழைத்திடும் யார்க்கும்
வாய்ப்பு கைவிட்டுப் போகாது.
14.மற்றவர் தோல்வியில் தன்குறை கற்றறிவான்
வெற்றியாளன் ஆவது எளிது.
:-
15. பலத்தினால் (வெற்றிக்கொடி) பற்றுவது அரி தாம்
களத்தின்கண் துணிவிழந்தான் கை.
16.நிகழ்கால நேரமதை பயனுடன் கழிப்பவன்
புகழ்பல பெறுவது எளிது.
:-
17. வினைமுகத்து முனைப்பு வற்றாதாற்றும் செயல்
முனைவது போலவே முடியும்.
18. இன்றைய கடனை இன்றே ஆற்றல்நலன்
நன்றல்ல நாளை செயல்.
:-
19. தோல்வியால் துவளாதார் வெற்றிக்குத் துள்ளார்
வேள்விக்கு வேண்டும் மாப்பொறுமை.
20. இயந்திரகதியான இயக்கமேயார்க்கும்
இலட்சியம் வெல்வதன் ரகசியம்.
:-
21. காலம் கடமை கருதி செய்யின்
ஞாலப் புகழ் நிச்சயம்.
22. சுறுசுறுப்பு செயலினை விரைவாக்கும் மாறாய்
பரபரப்பு காரியத்தை சிதறடிக்கும்.
:-
23.நரிகுணத்தால் நிகழும் சாதனை சரித்திரமாகாது
வெறித்தனத்தால் வெல்வதும்விவேகமன்று.
24. தொட்ட காரியம் துலங்கிட யார்க்கும்
கட்டாயம் வேண்டும் கல்வி.
:-
25. வாக்கினில் உண்மையும் நோக்கினில் தெளிவுடையான்
ஆக்கம் தோற்பது அரிது.
:-
நன்றி -தமிழ்வளம்
:-
01. படிப்பின்கண் பிடிப்பினையும் பணியின்கண் துடிப்பினையும்
கெடுக்கும் காரியமாம் காதல்.
02. போற்றற்குரிய ஆற்றலை ஆற்றி தோற்றாலும் பிறர்
தூற்றிட ஆற்றாதே ஆற்றல்.
:-
03. முடியும் என்பதையே மூச்சாய் கொண்டவரை
கண்டாலே தொடைநடுங்கும் தோல்வி.
04. நின்று நிலைப்பதே புகழ் யார்க்கும்
சென்று வருவது செல்வம்.
:-
05. சோதனை இல்லாது சாதனை வாய்க்காது
வேதனை இல்லாது வரமேது.
06. ஒன்றி முனையாத செயல் முடியாது
வென்றிட வேண்டும் விடாமுயற்சி.
:-
07. வசந்தமாய் வாழ்வு வேண்டுபவர்க்கு வேண்டும்
அசதி பாராத உழைப்பு.
08. திட்டம் திறமை செயலூக்கம் இம்மூன்றும்
பட்டம் பதவி பெற்றுத்தரும்.
:-
09. அரைகுறை மனத்துடன் நிறையாக உழைத்திடினும்
கரைகாணாது கருதிய செயல்.
10. முடியும் வரை விடுவது இல்லையென முனைவர்க்கு
தடைக்கல்லும் தழைந்த்தாகும் படி.
:-
11.இளமையில் திறமை திசைமாறிடின் வாழ்வின்
வளமை தடுமாறி விடும்.
12.இல்லாதார் இருப்பினும் இழிவல்ல நாட்டிற்கு
கல்லாதார் இருப்பதே இழிவு.
:-
13. காய்ப்பு கையில் வர உழைத்திடும் யார்க்கும்
வாய்ப்பு கைவிட்டுப் போகாது.
14.மற்றவர் தோல்வியில் தன்குறை கற்றறிவான்
வெற்றியாளன் ஆவது எளிது.
:-
15. பலத்தினால் (வெற்றிக்கொடி) பற்றுவது அரி தாம்
களத்தின்கண் துணிவிழந்தான் கை.
16.நிகழ்கால நேரமதை பயனுடன் கழிப்பவன்
புகழ்பல பெறுவது எளிது.
:-
17. வினைமுகத்து முனைப்பு வற்றாதாற்றும் செயல்
முனைவது போலவே முடியும்.
18. இன்றைய கடனை இன்றே ஆற்றல்நலன்
நன்றல்ல நாளை செயல்.
:-
19. தோல்வியால் துவளாதார் வெற்றிக்குத் துள்ளார்
வேள்விக்கு வேண்டும் மாப்பொறுமை.
20. இயந்திரகதியான இயக்கமேயார்க்கும்
இலட்சியம் வெல்வதன் ரகசியம்.
:-
21. காலம் கடமை கருதி செய்யின்
ஞாலப் புகழ் நிச்சயம்.
22. சுறுசுறுப்பு செயலினை விரைவாக்கும் மாறாய்
பரபரப்பு காரியத்தை சிதறடிக்கும்.
:-
23.நரிகுணத்தால் நிகழும் சாதனை சரித்திரமாகாது
வெறித்தனத்தால் வெல்வதும்விவேகமன்று.
24. தொட்ட காரியம் துலங்கிட யார்க்கும்
கட்டாயம் வேண்டும் கல்வி.
:-
25. வாக்கினில் உண்மையும் நோக்கினில் தெளிவுடையான்
ஆக்கம் தோற்பது அரிது.
:-
நன்றி -தமிழ்வளம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» வெற்றிக்கு வழிகள் 10
» காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு
» புது வீடு… புது பூசணி…
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» வெற்றிக்கு வழிகள் 10
» காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு
» புது வீடு… புது பூசணி…
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1