புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நம் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் பண்புகளை விளக்கும் புதுமையான திருக்குறள் தொகுப்பு:
:-
01. படிப்பின்கண் பிடிப்பினையும் பணியின்கண் துடிப்பினையும்
கெடுக்கும் காரியமாம் காதல்.
02. போற்றற்குரிய ஆற்றலை ஆற்றி தோற்றாலும் பிறர்
தூற்றிட ஆற்றாதே ஆற்றல்.
:-
03. முடியும் என்பதையே மூச்சாய் கொண்டவரை
கண்டாலே தொடைநடுங்கும் தோல்வி.
04. நின்று நிலைப்பதே புகழ் யார்க்கும்
சென்று வருவது செல்வம்.
:-
05. சோதனை இல்லாது சாதனை வாய்க்காது
வேதனை இல்லாது வரமேது.
06. ஒன்றி முனையாத செயல் முடியாது
வென்றிட வேண்டும் விடாமுயற்சி.
:-
07. வசந்தமாய் வாழ்வு வேண்டுபவர்க்கு வேண்டும்
அசதி பாராத உழைப்பு.
08. திட்டம் திறமை செயலூக்கம் இம்மூன்றும்
பட்டம் பதவி பெற்றுத்தரும்.
:-
09. அரைகுறை மனத்துடன் நிறையாக உழைத்திடினும்
கரைகாணாது கருதிய செயல்.
10. முடியும் வரை விடுவது இல்லையென முனைவர்க்கு
தடைக்கல்லும் தழைந்த்தாகும் படி.
:-
11.இளமையில் திறமை திசைமாறிடின் வாழ்வின்
வளமை தடுமாறி விடும்.
12.இல்லாதார் இருப்பினும் இழிவல்ல நாட்டிற்கு
கல்லாதார் இருப்பதே இழிவு.
:-
13. காய்ப்பு கையில் வர உழைத்திடும் யார்க்கும்
வாய்ப்பு கைவிட்டுப் போகாது.
14.மற்றவர் தோல்வியில் தன்குறை கற்றறிவான்
வெற்றியாளன் ஆவது எளிது.
:-
15. பலத்தினால் (வெற்றிக்கொடி) பற்றுவது அரி தாம்
களத்தின்கண் துணிவிழந்தான் கை.
16.நிகழ்கால நேரமதை பயனுடன் கழிப்பவன்
புகழ்பல பெறுவது எளிது.
:-
17. வினைமுகத்து முனைப்பு வற்றாதாற்றும் செயல்
முனைவது போலவே முடியும்.
18. இன்றைய கடனை இன்றே ஆற்றல்நலன்
நன்றல்ல நாளை செயல்.
:-
19. தோல்வியால் துவளாதார் வெற்றிக்குத் துள்ளார்
வேள்விக்கு வேண்டும் மாப்பொறுமை.
20. இயந்திரகதியான இயக்கமேயார்க்கும்
இலட்சியம் வெல்வதன் ரகசியம்.
:-
21. காலம் கடமை கருதி செய்யின்
ஞாலப் புகழ் நிச்சயம்.
22. சுறுசுறுப்பு செயலினை விரைவாக்கும் மாறாய்
பரபரப்பு காரியத்தை சிதறடிக்கும்.
:-
23.நரிகுணத்தால் நிகழும் சாதனை சரித்திரமாகாது
வெறித்தனத்தால் வெல்வதும்விவேகமன்று.
24. தொட்ட காரியம் துலங்கிட யார்க்கும்
கட்டாயம் வேண்டும் கல்வி.
:-
25. வாக்கினில் உண்மையும் நோக்கினில் தெளிவுடையான்
ஆக்கம் தோற்பது அரிது.
:-
நன்றி -தமிழ்வளம்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|