புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 1:24 pm

First topic message reminder :

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 CU-man-ray-tears

நிறைவேறாத கனவுகள்
நிலைகுலைந்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

நிஜங்கள் எல்லாம் தொலைந்து
நினைவுகள் ஆன போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

நேசித்த நெஞ்சங்கள்
வஞ்சம் செய்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

மென்மையாக பேசுபவர்கள்
வன்மையாக பேசியபோது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

உண்மைகள் பொய்யாகும் போது
பொய்எல்லாம் உண்மையான போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

இன்பங்கள் இடைவிடாது
துன்பங்கள் தொடர்ந்த போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

கண்கள் கலங்கிய போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 12, 2013 9:33 pm

கண்ணீரின் அர்த்தம் பெரியது.அது மகிழ்வானாலும் சரி, துன்பமானாலும் சரி .

கவிதை மிக அருமை பூவன் மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 11:26 pm

கரூர் கவியன்பன் wrote:கண்ணீரின் அர்த்தம் பெரியது.அது மகிழ்வானாலும் சரி, துன்பமானாலும் சரி .

கவிதை மிக அருமை பூவன் மகிழ்ச்சி

நன்றி கவி .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 12:05 pm

ஆறுதலாக வந்த அவுங்க கண்ணீர் பூவனின் மனம் குளிரச்செய்தால் நலமே சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

அது சரி அவுங்க கண்ணீரை பத்தி சொல்லியாச்சு அப்புறம் அந்த கன்னியை பற்றியும் சொல்லலாமே

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 13, 2013 12:08 pm

balakarthik wrote:ஆறுதலாக வந்த அவுங்க கண்ணீர் பூவனின் மனம் குளிரச்செய்தால் நலமே சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

அது சரி அவுங்க கண்ணீரை பத்தி சொல்லியாச்சு அப்புறம் அந்த கன்னியை பற்றியும் சொல்லலாமே

கனி தெரியும் அது என்ன கன்னி ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 12:10 pm

உங்கள் கவிதைகனிக்கு மயங்கிய அந்த கன்னிதான் எங்கள் அண்ணி பூவன்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 13, 2013 12:11 pm

உங்கள் கவிதைகனிக்கு மயங்கிய அந்த கன்னிதான் எங்கள் அண்ணி பூவன்

இது எதோ தண்ணியில் சொல்ற மாறி இருக்குதே ,

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 12:13 pm

பூவன் wrote:
உங்கள் கவிதைகனிக்கு மயங்கிய அந்த கன்னிதான் எங்கள் அண்ணி பூவன்
இது எதோ தண்ணியில் சொல்ற மாறி இருக்குதே ,

எதுல சொன்னாலும் அந்த காதல் கிண்ணி ச்சே அது என்ன பேரு ஆங் கோப்பை கோப்பை அந்த காதல் கோப்பை உங்களுக்குத்தானாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 13, 2013 12:14 pm

எதுல சொன்னாலும் அந்த காதல் கிண்ணி ச்சே அது என்ன பேரு ஆங் கோப்பை கோப்பை அந்த காதல் கோப்பை உங்களுக்குத்தானாம்

காதல் கோட்டையில் சேட்டை செய்யும் உங்களுக்கு தான்
இந்த கோப்பை .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 12:16 pm

பூவன் wrote:காதல் கோட்டையில் சேட்டை செய்யும் உங்களுக்கு தான்
இந்த கோப்பை .....

கேப்பை சாபிடற ஆளுங்க நாங்க
கோப்பையில் கேப்பில்லாமல் கோப்புறவங்க நீங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Postramubabu Sun Jan 13, 2013 12:16 pm

உண்மை அனுபவத்தை கவிதாக கொடுத்துள்ளீர்கள்,, மிக அருமை

அன்புடன்

ராமு பாபு

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக