புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
12 Posts - 2%
prajai
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
9 Posts - 2%
Jenila
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
சிறந்த சிந்தனைகள்......... Poll_c10சிறந்த சிந்தனைகள்......... Poll_m10சிறந்த சிந்தனைகள்......... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த சிந்தனைகள்.........

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:41 am

வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......

அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:41 am

செல்வம்

கொடுத்தக் கடனைக் கேட்டால் நண்பனும் விரோதியாவான்!
செல்வத்தை மதிக்கலாம், ஆனல் பண்பாட்டை புறக்கணிக்கக் கூடாது!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:42 am

உள்ளத்தூய்மை

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுபவன் அறிவில்லாதவன்!
ஆசைகளை நீக்க நீக்க அமைதி தானே கிட்டும்.
உள்ளத்தில் தூய்மையுள்ளவனிடம் அச்சம் தலைக்காட்டுவதில்லை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:42 am

மன அமைதிக்கு

எதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவனுக்கு
- மன அமைதி ஏற்படுவதே இல்லை.
உலகப் பற்றுகளிலிருந்து விடுபட்ட நிலையே முத்தியாகும்.
எல்லாம் இறையருளால் நடக்கின்றன என்று எண்ணுபவன் அறிவுடையவன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:44 am

நலமும் வளமும் பெற

சென்றதையே சிந்தித்து கவலைப்படக் கூடாது!
இன்று முதல் நாம் புதிய மனிதர் என்று புனித வாழ்வைத் தொடங்குங்கள்!
நலமும் வளமும் உங்களைத் தேடி வரும்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:44 am

மனித தெய்வம்

மனிதனை தெய்வமாக்குவது கருணை (கொடுக்கும் குணம்).
தூய்மையான இதயம் இல்லாத எவரும் இறைவனை நெருங்கவே முடியாது.
அன்பு என்பது ஒருபொழுதும் கேட்பதில்லை, கொடுப்பதே ஆகும்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:46 am

இறைவன் உங்களைத் தேடிவர

நல்ல நூல்களையே படியுங்கள்,
நல்லவர்களுடன் மட்டுமே சேருங்கள்,
நல்லனவற்றையே நினையுங்கள் - பிறகு இறைவன்
உங்களைத் தேடி வருவார்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:47 am

இறைவனை உணர்வார்

தூய்மையே வடிவானவன் இறைவன் - எனவே தூய உள்ளம்
உடையவர்கள் இறைவனை எளிதில் உணர்ந்து விடுகிறார்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:48 am

பயனற்றவை

பசியில்லாதவனுக்குப் போட்ட உணவு,
பணக்காரனுக்கு அளித்த தானம்,
கடலில் பெய்த மழை - இம்மூன்றும் பயனற்றவை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 03, 2012 10:49 am

சூப்பருங்க தொடருங்கள்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக