புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
7 Posts - 64%
heezulia
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
8 Posts - 2%
prajai
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
4 Posts - 1%
mruthun
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_m10நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 4:26 pm

நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!

சொந்த ஊரான பீகாருக்கு வந்து அழுத மொரீசியஸ் அதிபர் நெகிழ்வான அந்த நிமிடங்கள் !!!

மொரீசியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக், பீகாரில் உள்ள தனது மூதாதையர்களின் கிராமத்துக்கு சென்ற உடன் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். ராஜ்கேஸ்வர் பூர்யாகின் முன்னோர்கள் 150 ஆண்டுகளுக்கு முன் பீகாரின் பாட்னா மாவட்டத்தில் இருந்து வெள்ளைக்கார ஆட்சியாளர்களால் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மொரீசியஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாட்னா மாவட்டத்தில் வஜித்பூர் கிராமம்தான் அவர்களின் சொந்த ஊராகும். இந்நிலையில், இந்தியா வந்துள்ள மொரீசியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக் தனது சொந்த கிராமத்துக்கு மனைவி அனிதாவுடன் வருகை புரிந்தார். அவரை அக்கிராம மக்கள் திரண்டு வந்து உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடையே பேசிய ராஜ்கேஸ்வர் பூர்யாக், ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தனது பூர்வீக கிராம மக்களிடையே அவர் பேசியதாவது: நாங்கள் பீகார் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதமடைகிறோம்.

நானும் மொரீசியஸ் மக்களும் இந்தியா மற்றும் பீகாருடனான உறவை எப்போதும் நினைவில்வைத்துள்ளோம். எனது பூர்வீக கிராமத்திற்கு வந்ததை எண்ணி நான் பேரின்பம் அடைகின்றேன். மொரீசியஸ் எனது முதல் வீடு. பீகார் எனக்கு இரண்டாவது வீடு. இந்த கிராமத்திற்கு வந்ததை எண்ணி நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக, மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நமது உறவு இருநாடுகளுக்கு இடையிலான உறவு அல்ல; இரு சகோதரர்களுக்கு இடையிலான உறவைப் போன்றது நம் உறவு. இவ்வாறு கூறிய அவர், உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் வடித்தார்.

ஆங்கிலேயர்கள், எனது முன்னோர்களை நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மொரீசியஸ் அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவர்கள் சென்றபோது வெறும் கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது. அங்கு வறுமை தாண்டவாடியது. சாப்பிட ஏதுமில்லை. அவர்கள் கடுமையாக உழைத்து, நவீனமான வளர்ச்சியடைந்த மொரீசியஸை உருவாக்கினர். மகாத்மா காந்தி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொரீசியஸில் சில நாள்கள் பயணம் மேற்கொண்டார். அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் துன்பங்களைக் கண்டு வேதனையடைந்தார். அப்போது, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கும்படி காந்திஜி வலியுறுத்தினார்
என்றார் ராஜ்கேஸ்வர் பூர்யாக்.

எனது முன்னோர்களின் கிராமத்தைக் கண்டறிவதற்காக நான் 25 ஆண்டுகளுக்கு முன் பிகாருக்கு வந்தேன். பாட்னாவில் மூன்று நாள்கள் தங்கியிருந்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இப்போது எனது சொந்த கிராமத்தைக் கண்டறிய உதவிய முதல்வர் நிதீஷுக்கு நன்றி. பிகாரில் வளர்ச்சியை ஏற்படுத்தி, மாநிலம் குறித்தும் மக்கள் குறித்தும் நிலவிய எதிர்மறையான கருத்தை மாற்றியவர் அவர். இப்போது பிகார் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து இந்தியாவின் மற்ற பகுதிகள் மட்டுமின்றி உலகெங்கும் பேசப்படுகிறது. நான் மீண்டும் இங்கு வருவேன் என்றும் ராஜ்கேஸ்வர் கூறினார் அவரைக் கௌரவிக்கும் விதமாக வஜித்பூர் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இவ்விழாவில் ராஜ்கேஸ்வர் பூர்யாக்குடன் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தனது தூரத்து உறவினர்கள் இருவரை சந்தித்து, சிறிது நேரம் பேசிய மொரீசியஸ் அதிபர், அவர்களையும் மேடையின் மீது அழைத்து அமர வைத்தார். அவருக்கு நினைவுப் பரிசாக வாஜித்பூரின் மண், அறுவடை செய்யப்பட்ட புதுநெய், வெள்ளி கேடயம் போன்றவற்றை கிராம மக்கள் வழங்கினார்கள்.

இன்று ஒரு தகவல்

நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Tநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Oநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Aநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Eநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 6:20 pm

இதுதான் பிறந்த மண்ணின் மகிமை! சூப்பருங்க

நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 11, 2013 11:00 pm

நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு.

நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! 425716_444270338969161_1637635055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 12:49 am

ச. சந்திரசேகரன் wrote:நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு.

சூப்பருங்க நன்றி

நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Tநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Oநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Aநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Eநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 1:08 am

சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jan 12, 2013 7:00 am

மலேசியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் இது போன்ற உணர்வு உண்டு. எனக்கும் என் பொற்றோர் பிறந்த மண்ணை தொட்டு வணங்க ஆசைதான், இன்னும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை, ஒரு வேளை நானும் இப்படித்தான் கண்ணீர் வடிப்பேன் என்று நினைக்கிறேன்.
தாய் மண்ணே வணக்கம், நானும் என் தமிழ் மண்ணை தொட்டு வணங்க இறைவன் அருள் புரியட்டும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 10:18 am

மாணிக்கம் நடேசன் wrote:மலேசியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் இது போன்ற உணர்வு உண்டு. எனக்கும் என் பொற்றோர் பிறந்த மண்ணை தொட்டு வணங்க ஆசைதான், இன்னும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை, ஒரு வேளை நானும் இப்படித்தான் கண்ணீர் வடிப்பேன் என்று நினைக்கிறேன்.
தாய் மண்ணே வணக்கம், நானும் என் தமிழ் மண்ணை தொட்டு வணங்க இறைவன் அருள் புரியட்டும்.

நிச்சயமாக இறைவன் அருள் புரிவானாக

நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Tநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Oநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Aநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Eநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jan 12, 2013 12:52 pm

உங்கள் விருப்பம் நிறைவேறும் நாளுக்கு காத்திருக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக