புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
1 Post - 1%
Pampu
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கப்சா செய்யும் முறை............!! I_vote_lcapகப்சா செய்யும் முறை............!! I_voting_barகப்சா செய்யும் முறை............!! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்சா செய்யும் முறை............!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 4:22 pm

அன்பு சொந்தங்களுக்காக கப்சா செய்யும் முறை............!!

சவூதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட அரபு பிரதேசங்களில் கப்சா எனப்படும் கலாச்சார உணவு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்,

நமது நாட்டில் பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளை போன்று அரேபியர்களின் கப்சா உணவை சமைக்க வேண்டும்.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - அரை படி
சிக்கன் - அரை கிலோ
சிக்கன் க்யூப் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
காய்ந்த மிளகாய் - ஒன்று
பட்டை, ஏலக்காய் - தலா ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தக்காளி விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

சிக்கன் பொரிக்க தேவையான மசாலா:

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தந்தூரி மசாலா - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு

சாஸ் செய்ய:

வெங்காயம் - பாதி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பூண்டு - ஒரு பல்
மல்லி கீரை - சிறிது
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
உப்பு - சிறிது

செய்முறை:

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், மிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கேரட், சீரகம், சிக்கன் க்யூப் சேர்க்கவும். (அரை படி அரிசிக்கு ஒரு படி தண்ணீர்).

அவற்றோடு சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

அரை வேக்காடு வெந்ததும் அதிலிருந்து சிக்கனை தனியாக எடுத்து விடவும். அந்த நீரில் அரிசியை களைந்து போட்டு மூடி வேக விடவும்.

சிக்கனை பொரிக்க தேவையான மசாலாக்களை சேர்த்து சிக்கனை பொரித்தெடுக்கவும்.

சாஸுக்கு தேவையான பொருட்களை மிக்ஸியில் 1 - 2 சுற்றுகள் அரைத்து கொள்ளவும்.

அரைத்த சாஸ் ஒன்றிரண்டாக இருக்க வேண்டும். இதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சாஸ் தயார்.

சூடான கப்சா சிக்கன் ஃப்ரை மற்றும் காரசாரமான சாஸுடன் பரிமாற அருமையாக இருக்கும். இது கிட்டத்தட்ட நமது ஊர் பிரியாணி போல தான். ஆனால், குறைவான எண்ணெயில் மற்றும் மசாலாவே இல்லாத ஒரு பிரியாணி. கப்சாவில் காரம் குறைவாக இருக்கும். அதனை ஈடு செய்வதற்கு தான் இந்த சாஸ்.

தயாரிப்பு : ரசியா நிஷ்ரீனா

நன்றி : சமையல் செய்வது எப்படி ?




கப்சா செய்யும் முறை............!! Mகப்சா செய்யும் முறை............!! Uகப்சா செய்யும் முறை............!! Tகப்சா செய்யும் முறை............!! Hகப்சா செய்யும் முறை............!! Uகப்சா செய்யும் முறை............!! Mகப்சா செய்யும் முறை............!! Oகப்சா செய்யும் முறை............!! Hகப்சா செய்யும் முறை............!! Aகப்சா செய்யும் முறை............!! Mகப்சா செய்யும் முறை............!! Eகப்சா செய்யும் முறை............!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 4:24 pm

கப்சா விடுவதுதான் தெரியும் கப்சான்னு உணவுவகை இன்றுதான் தெரியும்.

நீங்க எப்படி கப்சா விடுவீங்களா கப்சா பண்ணுவீங்களா முகம்மத்




avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 4:25 pm

நன்றி....முயற்சி செய்து விட்டு கருத்தை பதிகிறேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 11, 2013 4:26 pm

சமையல் உணவின் பெயரா சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 11, 2013 4:55 pm

கப்சா விடத் தெரியாது கப்சா செய்து பார்க்கிறேன் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 11, 2013 4:58 pm

புதுசா இருக்கே..... நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 11, 2013 5:12 pm

உமா wrote:புதுசா இருக்கே..... நன்றி

உமா wrote:புதுசா இருக்கே..... நன்றி
இது என்னோட குறிப்புனு தானே நினைச்ச உமா சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Jan 11, 2013 5:50 pm

ரொம்ப புதுசா இருக்கே எப்படி செய்யலாம் , பானு அவர்களே சிறு பொட்டலம் எனக்கு




அன்புடன்
சின்னவன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 11, 2013 6:03 pm

ஜாஹீதாபானு wrote:
இது என்னோட குறிப்புனு தானே நினைச்ச உமா சிரிப்பு

ஆமா அக்கா..... ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 9:22 pm

யினியவன் wrote:கப்சா விடுவதுதான் தெரியும் கப்சான்னு உணவுவகை இன்றுதான் தெரியும்.

நீங்க எப்படி கப்சா விடுவீங்களா கப்சா பண்ணுவீங்களா முகம்மத்

நானே இன்று தான் தெரிந்துகொண்டேன் நான் கப்சா விட மாட்டேன் அண்ணே
கப்சா வேணும்னா வீட்டில் செய்து பார்க்க சொல்கிறேன்




கப்சா செய்யும் முறை............!! Mகப்சா செய்யும் முறை............!! Uகப்சா செய்யும் முறை............!! Tகப்சா செய்யும் முறை............!! Hகப்சா செய்யும் முறை............!! Uகப்சா செய்யும் முறை............!! Mகப்சா செய்யும் முறை............!! Oகப்சா செய்யும் முறை............!! Hகப்சா செய்யும் முறை............!! Aகப்சா செய்யும் முறை............!! Mகப்சா செய்யும் முறை............!! Eகப்சா செய்யும் முறை............!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக