புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jan 11, 2013 12:58 pm

First topic message reminder :

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...! - Page 2 Ponkal

வானம் நீர் இறைக்க
வறண்ட ஏரி கருணை வாக்க
பசுமை பட்டாடையில்
பன்னிறப் பூக்களைச் சூடி
மஞ்சள் சூரியனின்
மஞ்சத்தில் எழுந்தவள்

பறவைக்கும் வண்டுக்கும்
பாலுட்டி தாலாட்டி
காயும் கனியும்
கரும்பும் அணிந்த இன்பக்காட்சி
தருங் காலம் பொங்கல் காலம்
தலை நாள் போகி

போகியை அடுத்தது
பொங்கல் புது நாள்
அந்நாளில் பழையன கழிதலும்
புதியன புகுதலும் நிகழும்

வீட்டிலுள்ள பழம் பானைகள்
விடைபெறும்
புதுப் பானைகளில்
பொங்கல் நடைபெறும்

பால் பொங்கும் பொழுது
பொங்கலோ பொங்கல் என
மங்கல ஒலி எங்கும் கிளம்ப

பெண்கள் குரவையிட
பூவும் புகையும்
பொங்கலும் கொண்டு
இல்லுறை தெய்வத்தை வணங்கி
வயிறார உண்டு மகிழும்
தமிழர் அனைவர்க்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jan 11, 2013 1:18 pm

சிவா wrote:
உமா wrote:அருமையான கவிதை ஹிஷூ.
ஆனால் தை தமிழ் புத்தாண்டு என்று பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை...

பொங்கல் நல்வாழ்த்துகள் உங்களுக்கும்.
அருமையிருக்கு

இதுதான் என் கருத்தும்!

சித்திரையே புத்தாண்டு!

ஒகே அண்ணா பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்று மாற்றுகிறேன்

நன்றிகள்

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Fri Jan 11, 2013 1:19 pm

சூப்பருங்க

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🐰

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jan 11, 2013 1:19 pm

உமா wrote:
யினியவன் wrote:வாழ்த்து அருமை புத்தாண்டோ பொங்கலோ ஏதாயினும்
ஆனந்தம் தரும் அனைத்து தினங்களும் திருநாளே

இல்லுறை? இல்லற தெய்வமா?

அன்பு மலர்

இல்லுறை தெய்வம் தான் உமா இதற்காகவே நான் புத்தகத்தை தேடி படித்து இக்கவிதையை வடித்தேன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 11, 2013 1:20 pm

chinnavan wrote:இந்திர விழா என்பது பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது.
தமிழ் காப்பியங்களில் இந்திரவிழா

தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான். சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது என அறியலாம். விக்கி வலையிலிருந்து
-------------------------------------------------
இந்த விழாவும் தையில் தான் எம்முன்னோர்களால் கொண்டாடப்பட்டு வந்தது இன்று ஏனோ வழக்கில் இல்லை. அதனால் தை எனபதுதான் சரியாக படுகிறது

சித்திரை என்பது மாற்றப்பட்ட ஒன்று, இதற்கு ஒரு தனி திரியையே துவக்கலாம்

எப்படி ஏப்ரல் மதத்திலிருந்து ஜனவரியை மாற்றினார்களோ அதுபோல்

நிறுவுனர் சிவா அவர்களுக்கு இது பற்றிய முழுமையான தகவல்கள் தேவை உதவவும்

இந்த திரியை கொஞ்சம் பாருங்கள்.
http://www.eegarai.net/t4132-topic

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jan 11, 2013 1:21 pm

Ahanya wrote:பொங்கல் நல்வாழ்த்துக்கள் தங்களுக்கு .................... அன்பு மலர்

நன்றிகள் ahanya

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jan 11, 2013 1:22 pm

யினியவன் wrote:வாழ்த்து அருமை புத்தாண்டோ பொங்கலோ ஏதாயினும்
ஆனந்தம் தரும் அனைத்து தினங்களும் திருநாளே

இல்லுறை? இல்லற தெய்வமா?

நன்றிகள் இல்லுறை தெய்வம் தான் நான் ஒரு புத்தகத்தில் பிடித்தேன் அண்ணா

தவறே இல்லாமல் பதியவேண்டும் என்ற சபதத்தின் படி பார்த்துப் பார்த்துப் படித்து படித்து பதிவிடுகிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 11, 2013 1:40 pm

விகடகவி wrote:
யினியவன் wrote:வாழ்த்து அருமை புத்தாண்டோ பொங்கலோ ஏதாயினும்
ஆனந்தம் தரும் அனைத்து தினங்களும் திருநாளே
இல்லுறை? இல்லற தெய்வமா?
இல்லுறை தெய்வம் தான் நான் ஒரு புத்தகத்தில் பிடித்தேன் அண்ணா
தவறே இல்லாமல் பதியவேண்டும் என்ற சபதத்தின் படி பார்த்துப் பார்த்துப் படித்து படித்து பதிவிடுகிறேன்
சபதம் வெற்றியடைய வாழ்த்துக்கள் விகடகவி ,

பொங்கல் விழா என்பது தமிழர்கள் தங்கள் உழவுக்கும் தொழிலுக்கும் உதவிய சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை தானே ஹிஷாலீ. அதனால் தான் பொங்கல் படைப்பது வீட்டிற்கு வெளியே சூரியனை பார்த்து வணங்குவார்கள்.
இல்லுறை தெய்வம் என்றால் இல்லத்தில் உறையும் தெய்வம் என்று தானே பொருள் வரும் புன்னகை

வாழ்த்துக்கள் ,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 1:42 pm

விகடகவி wrote:நனிர்கள் இல்லுறை தெய்வம் தான் நான் ஒரு புத்தகத்தில் பிடித்தேன் அண்ணா

தவறே இல்லாமல் பதியவேண்டும் என்ற சபதத்தின் படி பார்த்துப் பார்த்துப் படித்து படித்து பதிவிடுகிறேன்
மன்னிக்கவும் - எனக்கு தெரியாது அதான் கேட்டேன் - இன்று அறிந்துகொண்டேன் உங்கள் மூலம் - நன்றி ஹிஷாலி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 1:49 pm

கவிதை அருமை , உங்களுக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் .......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 1:51 pm

இல்லுறை தெய்வம் என்றால் இல்லத்தில் உறையும் தெய்வம் என்று தானே பொருள் வரும்

அண்ணா குலதெய்வம் என்ற பொருளும் தொல்கபிலர் சொல்கிறார்
இல்லுறை தெய்வம் என்னும் குலதெய்வத்துக்குப் பொங்கலிட்டுப் படைக்கிறாள்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக