புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Yesterday at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Yesterday at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Thu Apr 18, 2024 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Thu Apr 18, 2024 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Apr 18, 2024 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Apr 18, 2024 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Apr 18, 2024 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Thu Apr 18, 2024 5:23 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
57 Posts - 52%
ayyasamy ram
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
3 Posts - 3%
manikavi
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
1 Post - 1%
Baarushree
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
216 Posts - 42%
heezulia
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
198 Posts - 38%
Dr.S.Soundarapandian
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
18 Posts - 3%
sugumaran
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
6 Posts - 1%
manikavi
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
4 Posts - 1%
prajai
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
இது காதல்........ - Page 2 Poll_c10இது காதல்........ - Page 2 Poll_m10இது காதல்........ - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது காதல்........

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 11:13 am

First topic message reminder :

இத்தாலி செல்வதற்காக, விமானத்தில் அமர்ந்திருந்த நபர், மனைவியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால், பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தார்.

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது குஜராத் மாவட்டம். இந்த பகுதியை சேர்ந்தவர் பைசல் அலி; வேலை நிமித்தமாக, இத்தாலிக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக, நேற்று முன்தினம், லாகூர் விமான நிலையத்திற்கு சென்று, விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானம் புறப்படுவதற்கு முன், இவர் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கணவன் வெளிநாடு செல்வதை விரும்பாத மனைவி, தொலைபேசியிலேயே கதறி அழுதார்.

இதனால், மனம் உருகிய பைசல் அலி, விமானத்திலேயே, தன் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்தார். இது குறித்து, விமான ஊழியர்கள் விசாரித்த போது, "நான் வெளிநாடு செல்வதை மனைவி விரும்பவில்லை. அவள் அழுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, இத்தாலி செல்லும் முடிவை கைவிட்டு, பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தேன்' என்றார்.

விமான நிலையத்திலிருந்து வெறுங்கையோடு வெளியேறிய, பைசல் அலியை அனுமதிக்க, விமான நிலைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதன் பின், அவர், தான் கிழித்தெறிந்த பாஸ்போர்ட்டை எடுத்து வந்து, அதிகாரிகளிடம் காட்டினார். இதையடுத்து, அவரை, அதிகாரிகள், வெளியே செல்ல அனுமதித்தனர்.

நன்றி - தமிழ் சௌர்சே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 3:28 pm

காலை வாரிட்டா தப்பிக்கலாம்
வாரலேன்னா கல்யாணம் பண்ணி
கஷ்டத்த அனுபவிக்கலாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 3:34 pm

காலை வாரிட்டா தப்பிக்கலாம்
வாரலேன்னா கல்யாணம் பண்ணி
கஷ்டத்த அனுபவிக்கலாம்

ரொம்ப கஷ்ட பட்டு
இஷ்டமா சொல்ற மாறி இருக்கே[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 11, 2013 3:35 pm

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஏற்பாடு பண்ணுமுன்னே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்கலாமே செலவில்லாம போயிருக்கும்ல
காதல் என்னிக்குமே கடைசியில் தான கால வாருமாமே பானு!!!

இது வேறயா ... என்ன கொடுமை சார் இது
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரொம்ப ஜாலியா இருக்கிங்க அனுபவம் இல்லையோ[You must be registered and logged in to see this link.]
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 3:37 pm

யினியவன் wrote:காலை வாரிட்டா தப்பிக்கலாம்
வாரலேன்னா கல்யாணம் பண்ணி
கஷ்டத்த அனுபவிக்கலாம்

ரொம்பபபபப ................... அனுபவமோ????????????

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 3:37 pm

அனுபவம் அதிகரிச்சதாலதான் அண்ணா ஆடுறாரு......[You must be registered and logged in to see this image.] அகன்யா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 3:40 pm

Ahanya wrote:அனுபவம் அதிகரிச்சதாலதான் அண்ணா ஆடுறாரு......
களத்தில் ஆடலாம் வீட்டில் ஆடினா அவுட்டு தான்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 3:43 pm

Ahanya wrote:அனுபவம் அதிகரிச்சதாலதான் அண்ணா ஆடுறாரு......

அண்ணிகிட்ட சொன்ன ஆட்டம் அடங்கிரும்.....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 3:48 pm

கொலைகார கூட்டம் இங்க அதிகமாயிடுச்சே - நம்ம சோலிய முடிக்கறதிலையே குறியா இருக்காங்கப்பா புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 3:56 pm

யினியவன் wrote:கொலைகார கூட்டம் இங்க அதிகமாயிடுச்சே - நம்ம சோலிய முடிக்கறதிலையே குறியா இருக்காங்கப்பா புன்னகை

சோளி அப்ப்டின சுழற்றினால் சோலி முடியும்[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 11, 2013 9:57 pm

காதல் என்றுமே காசில்லாதவன் பயணிக்கிற கால் டாக்க்ஷி மாதிரி.என்னவேணும்னாலும் இறக்கி விட்டுடும்

இப்பதிவு அரட்டைத்தளத்தில் பதிந்துள்ளது பாருங்கள்
[You must be registered and logged in to see this link.]

Sponsored content

PostSponsored contentPage 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக