புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
2 Posts - 5%
Ammu Swarnalatha
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
1 Post - 2%
Balaurushya
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
1 Post - 2%
prajai
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
383 Posts - 49%
heezulia
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
26 Posts - 3%
prajai
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
7 Posts - 1%
sugumaran
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_m10காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்… Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்…

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 22, 2013 10:42 am

நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை.
நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம்.உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்.

காதலுக்காகத் தன்மானம் இழக்காதீர்கள்!
காதலிக்காக ரேஷன் கடையில் பஸ் ஸ்ரான்டில் பாடசாலை வாசலில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது?.. இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை.
உங்கள் காதலை நீங்கள் சொல்லிவிட்டாலே போதும். பின் அவராக உணர்ந்து கொள்வது தான் மேல். அதுவே ஒரு கெட்டித்தனம் தான்.
அதை விட்டுவிட்டு பின் முன் என்று அலைவது உங்கள் தன்மானத்தையும் இழந்து காதலிப்பவரை இடஞ்சல்ப் படுத்துவதாகவும் அமைந்துவிடும். நீங்கள் காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.
உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!

காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!
சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு செல்வது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது இது போன்ற பழக்கங்கள் காதலுக்கு எதிரி!.
நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக் கூட வாய்ப்பிருக்கிறது.
காதலிக்கு ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா? இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதி முறைகளுண்டு

காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!
உங்கள் காதலுக்குப் பிரச்சினை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள்.
உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம்.
உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள். உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள்!
நம்பிக்கை தான் காதலின் (வாழ்வின்) அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.
அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!
காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ளான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள்.
அதில் ஒரு சந்தோசம் இருப்பதாக கூறுகிறார்கள்.

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!
“ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும்.
காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது.
காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்!
ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள். காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம்.
ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது – இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.

சொல்ல வேண்டியத சொல்லியாச்சு!!!! அப்பறம் உங்க இஷ்டம்!!!!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 10:47 am

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!
“ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும்.
காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது.
காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்!
ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள். காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம்.
ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது – இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.

அருமையான காதல் சாரமோ ?

[You must be registered and logged in to see this link.]
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 22, 2013 10:47 am

அருமையான காதல் பதிவு சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] அகன்யா
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 22, 2013 10:50 am

பூவன் wrote:
விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!
“ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும்.
காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது.
காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்!
ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள். காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம்.
ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது – இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.

அருமையான காதல் சாரமோ ?

காதலே அருமையானது பூவன், இதில் அருமையான காதல், அருமையல்லாத காதல் ஏது?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 10:51 am

காதலே அருமையானது பூவன், இதில் அருமையான காதல், அருமையல்லாத காதல் ஏது?
காதல் பெருமை , அருமை ...

[You must be registered and logged in to see this link.]
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 22, 2013 10:59 am

பூவன் wrote:
காதலே அருமையானது பூவன், இதில் அருமையான காதல், அருமையல்லாத காதல் ஏது?
காதல் பெருமை , அருமை ...
காதல் மன்னனின் பின்னூட்டதிற்கு நன்றி....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 11:00 am

காதல் மன்னனின் பின்னூட்டதிற்கு நன்றி....

காதல் மாமன்னன் நீங்கள் தானே

[You must be registered and logged in to see this link.]
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 22, 2013 11:02 am

ரிலாக்ஸ்

[You must be registered and logged in to see this image.] அகன்யா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 11:02 am

Ahanya wrote: ரிலாக்ஸ்

கூல் ட்ரிங்க்ஸ் கேட்குதா ?

[You must be registered and logged in to see this link.]
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 22, 2013 11:05 am

பூவன் wrote:
Ahanya wrote: ரிலாக்ஸ்

கூல் ட்ரிங்க்ஸ் கேட்குதா ?

பைத்தியம்

[You must be registered and logged in to see this image.] அகன்யா
Sponsored content

PostSponsored content

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக