புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
107 Posts - 49%
heezulia
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
9 Posts - 4%
prajai
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
sanji
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
234 Posts - 52%
heezulia
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்காமலே – ஒரு பக்க கதை

Page 1 of 3 1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 12:14 am

மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ்.
சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும்
நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின் தோழி கீதா
அவளை எச்சரித்தாள்.

படு கிழங்கள்கூட இப்படி சாட்டிங்கில் ஏதாவது இளைஞன்
படத்தைப் போட்டு இளம்பெண்களிடம் ஜொள்விட்டு பேசுவதாக

ஆனால் மாலினி நம்புவதாக இல்லை. ”வெப் கேமராவில்
உன் தியானேஷை வரச் சொல்லுடி” என்றதற்கு
அவன் ‘நாம் பார்க்காமலேயே லவ் பண்ணுவோம், இறுதியில்
சந்திப்போம்” என்று கூறவும் மாலினிக்கும் சந்தேகம் தட்டியது.
கீதாவிடம் ஐடியா கேட்டாள்.

கீதா ஒரு ஐடியா கூறினாள். கம்ப்யூட்டரில் இல்லாமல்
உங்கள் கைப்பட ஒரு கடிதம் அனுப்புங்கள் என்று மெசேஜ்
தட்டச் சொன்னாள். அவனும் அனுப்புவதாகச் சொல்லி மெசேஜ்
அனுப்பினான்.

இரண்டு நாளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட கடிதம் வந்தது.
கடிதத்தைப் படித்த கீதா சொன்னாள்.
”அடியேய் உன் ஆளூ ஆதாம் ஏவாளுக்குப் பொறந்த மூத்த
பையன்டி, வயசு எப்படியும் அறுபதுக்கு மேலிருக்கும்”

எப்படிச் சொல்றே?

தமிழ் எழுத்தை உன் ஆளு எப்படி எழுதியிருக்கிறார் பாரு.
எழுத்துச் சீர்திருத்தம் வர்றதுக்கு முன்னாடி வர்ற முறையில
இதை பயன்படுத்திருக்கிறார். நம்ம ஏஜ் பசங்க இப்படி எழுதவே
மாட்டாங்க”
என்று கீதா விளக்கவும் , கம்ப்யூட்டரில் அமர்ந்து அந்த ஜொள்
‘கிழவனுக்கு’ கெட்ட கெட்ட வார்த்தையில் மெயிலை தட்ட
ஆரம்பித்தாள் மாலினி

===================================
>வி.சகிதா முருகன்
நன்றி: குமுதம்

பார்க்காமலே – ஒரு பக்க கதை Mபார்க்காமலே – ஒரு பக்க கதை Uபார்க்காமலே – ஒரு பக்க கதை Tபார்க்காமலே – ஒரு பக்க கதை Hபார்க்காமலே – ஒரு பக்க கதை Uபார்க்காமலே – ஒரு பக்க கதை Mபார்க்காமலே – ஒரு பக்க கதை Oபார்க்காமலே – ஒரு பக்க கதை Hபார்க்காமலே – ஒரு பக்க கதை Aபார்க்காமலே – ஒரு பக்க கதை Mபார்க்காமலே – ஒரு பக்க கதை Eபார்க்காமலே – ஒரு பக்க கதை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 3:29 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 3:33 pm

காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........ சிப்பு வருது

பதிவுக்கு நன்றி அண்ணா...... நன்றி

பார்க்காமலே – ஒரு பக்க கதை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 3:40 pm

Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........ சிப்பு வருது

பதிவுக்கு நன்றி அண்ணா...... நன்றி

காதல் முட்டாள்தனம் இல்ல அகன்யா, அது ஒரு புனிதம், அது இல்லையேல் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும்...
ஆனால் இன்று இவர்கள் செய்வது காதல் அல்ல....

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 3:42 pm

மன்னிக்கவும் அண்ணா....... நன்றி இன்றைய காதலைத்தான் நானும் சொல்கிறேன் அண்ணா........
மற்றபடி நான் காதலுக்கு எதிரியல்ல.....

பார்க்காமலே – ஒரு பக்க கதை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 4:10 pm

Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........ சிப்பு வருது

பதிவுக்கு நன்றி அண்ணா...... நன்றி

அப்படினா காதல் என்ன காபியா ?

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 4:12 pm

பூவன் wrote:
Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........ சிப்பு வருது

பதிவுக்கு நன்றி அண்ணா...... நன்றி

அப்படினா காதல் என்ன காபியா ?
பில்ட்டர் காபி நண்பரே!!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 4:13 pm

பில்ட்டர் காபி நண்பரே!!!!

அப்ப்டின பில்ட்டர் தேவை தான்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Jan 11, 2013 4:14 pm

Guna Tamil wrote:
பூவன் wrote:
Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........ சிப்பு வருது

பதிவுக்கு நன்றி அண்ணா...... நன்றி

அப்படினா காதல் என்ன காபியா ?
பில்ட்டர் காபி நண்பரே!!!!

நிறைய குடிச்ச அனுபவமோ??

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 4:17 pm

slmkarthi wrote:
Guna Tamil wrote:
பூவன் wrote:
Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........ சிப்பு வருது

பதிவுக்கு நன்றி அண்ணா...... நன்றி

அப்படினா காதல் என்ன காபியா ?
பில்ட்டர் காபி நண்பரே!!!!

நிறைய குடிச்ச அனுபவமோ??
குடிக்கத்தான் முயற்சி பண்ணறேன், கைக்கு எட்டுது வாய்க்கு எட்ட மாட்டேங்கிது சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக