புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
423 Posts - 73%
heezulia
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
kaysudha
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_m10பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்காமலே – ஒரு பக்க கதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 12:14 am

First topic message reminder :

மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ்.
சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும்
நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின் தோழி கீதா
அவளை எச்சரித்தாள்.

படு கிழங்கள்கூட இப்படி சாட்டிங்கில் ஏதாவது இளைஞன்
படத்தைப் போட்டு இளம்பெண்களிடம் ஜொள்விட்டு பேசுவதாக

ஆனால் மாலினி நம்புவதாக இல்லை. ”வெப் கேமராவில்
உன் தியானேஷை வரச் சொல்லுடி” என்றதற்கு
அவன் ‘நாம் பார்க்காமலேயே லவ் பண்ணுவோம், இறுதியில்
சந்திப்போம்” என்று கூறவும் மாலினிக்கும் சந்தேகம் தட்டியது.
கீதாவிடம் ஐடியா கேட்டாள்.

கீதா ஒரு ஐடியா கூறினாள். கம்ப்யூட்டரில் இல்லாமல்
உங்கள் கைப்பட ஒரு கடிதம் அனுப்புங்கள் என்று மெசேஜ்
தட்டச் சொன்னாள். அவனும் அனுப்புவதாகச் சொல்லி மெசேஜ்
அனுப்பினான்.

இரண்டு நாளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட கடிதம் வந்தது.
கடிதத்தைப் படித்த கீதா சொன்னாள்.
”அடியேய் உன் ஆளூ ஆதாம் ஏவாளுக்குப் பொறந்த மூத்த
பையன்டி, வயசு எப்படியும் அறுபதுக்கு மேலிருக்கும்”

எப்படிச் சொல்றே?

தமிழ் எழுத்தை உன் ஆளு எப்படி எழுதியிருக்கிறார் பாரு.
எழுத்துச் சீர்திருத்தம் வர்றதுக்கு முன்னாடி வர்ற முறையில
இதை பயன்படுத்திருக்கிறார். நம்ம ஏஜ் பசங்க இப்படி எழுதவே
மாட்டாங்க”
என்று கீதா விளக்கவும் , கம்ப்யூட்டரில் அமர்ந்து அந்த ஜொள்
‘கிழவனுக்கு’ கெட்ட கெட்ட வார்த்தையில் மெயிலை தட்ட
ஆரம்பித்தாள் மாலினி

===================================
>வி.சகிதா முருகன்
நன்றி: குமுதம்




பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Mபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Uபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Tபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Hபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Uபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Mபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Oபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Hபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Aபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Mபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Eபார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Jan 11, 2013 4:19 pm

என்ன பிலீங்கு.

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 4:22 pm

அதெல்லாம் சொன்ன புரியாது அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Jan 11, 2013 4:25 pm

பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே. விடை பெறுகிறேன். நன்றி :வணக்கம்:

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 4:26 pm

இனிய பொங்கல் வாழ்த்துகள் நண்பரே

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 4:54 pm

Guna Tamil wrote:
slmkarthi wrote:
Guna Tamil wrote:
பூவன் wrote:
Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........ சிப்பு வருது

பதிவுக்கு நன்றி அண்ணா...... நன்றி

அப்படினா காதல் என்ன காபியா ?
பில்ட்டர் காபி நண்பரே!!!!

நிறைய குடிச்ச அனுபவமோ??
குடிக்கத்தான் முயற்சி பண்ணறேன், கைக்கு எட்டுது வாய்க்கு எட்ட மாட்டேங்கிது சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


கைய வாய்க்கு கிட்ட கொண்டு போங்க அண்ணா......அப்பத்தான் குடிக்கலாம்...



பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 5:01 pm

அதுக்குள்ளே காபி காணாபோய்டுது சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 5:03 pm

அச்சச்சோ......ரொம்ப வருத்தமோ அண்ணா..... அழுகை



பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 5:04 pm

Ahanya wrote:அச்சச்சோ......ரொம்ப வருத்தமோ அண்ணா..... அழுகை

அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 5:07 pm

ரிலாக்ஸ்



பார்க்காமலே – ஒரு பக்க கதை - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 11, 2013 5:20 pm

சூப்பர் கதை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக