புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாமல் போனது ஏனோ ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 10:23 pm

First topic message reminder :

அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Poovan10


பூவிதழ்களோடு பேசும் பூவே
உன்னிதழ் பொய் பேசியது ஏனோ
பூவும் நீயும் ஒன்று என்றேன் ....

பூ என்றால் உதிருமாம்
உதிரம் கொட்டாதாம் ?
நீயோ உதிரம் கொட்ட
என்னை உதிர வைக்கிறாய் ....

உதிர்ந்த நானோ
நம் காதலுக்கு உரமானேன்
உனக்கு உயிரானேன் ...

பயிர் விளையும் காலம்
அறிந்தவர் கூட
உயிர் பிரியும் காலம்
அறியாமல் போனது ஏனோ ?

அறியாமல் செய்தது
அவன் பிழையோ
அறியாமல் இருந்தது
நம் பிழையோ ?







Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Fri Jan 11, 2013 12:19 pm

கவிதை ஒரு அழகுனா அந்த கவிதைக்கு நீங்க போடுற படம் இன்னொரு அழகு.
உங்க கவிக்கும் படத்துக்கும் நன்றி


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 12:21 pm

Kuzhali wrote:கவிதை ஒரு அழகுனா அந்த கவிதைக்கு நீங்க போடுற படம் இன்னொரு அழகு.
உங்க கவிக்கும் படத்துக்கும் நன்றி

நன்றி நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 12:41 pm

Kuzhali wrote:கவிதை ஒரு அழகுனா அந்த கவிதைக்கு நீங்க போடுற படம் இன்னொரு அழகு.
உங்க கவிக்கும் படத்துக்கும் நன்றி
படம் நிறைய போட்டு வரிகளை குறைக்க சொல்ற மாதிரி எனக்கு மட்டும் தான் கேக்குதா? புன்னகை




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 12:43 pm

உங்களுக்கு காதும் அவுட் அண்ணா....அவங்க படத்த மட்டுமே போட சொல்லுறாங்க...... ஆறுதல்



அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 12:43 pm

படம் நிறைய போட்டு வரிகளை குறைக்க சொல்ற மாதிரி எனக்கு மட்டும் தான் கேக்குதா?

கேட்கும் பாருங்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 12:50 pm

Ahanya wrote:உங்களுக்கு காதும் அவுட் அண்ணா....அவங்க படத்த மட்டுமே போட சொல்லுறாங்க...... ஆறுதல்
இந்த கண்ணு டும்மாயிடுச்சுன்னா இத படிக்க வேண்டியதில்லை அகன்யா - பார்வைய போக்க ஊசி எதுவும் இருக்கா உங்ககிட்ட?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 12:52 pm

இந்த கண்ணு டும்மாயிடுச்சுன்னா இத படிக்க வேண்டியதில்லை அகன்யா - பார்வைய போக்க ஊசி எதுவும் இருக்கா உங்ககிட்ட?

ஒரு பாசி இருக்காம் போட்டால் கண்ணு தெரியாதாம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 12:53 pm

யினியவன் wrote:
Ahanya wrote:உங்களுக்கு காதும் அவுட் அண்ணா....அவங்க படத்த மட்டுமே போட சொல்லுறாங்க...... ஆறுதல்
இந்த கண்ணு டும்மாயிடுச்சுன்னா இத படிக்க வேண்டியதில்லை அகன்யா - பார்வைய போக்க ஊசி எதுவும் இருக்கா உங்ககிட்ட?

அப்படி இருந்திருந்தா நானே போட்டிருப்பேனே அண்ணா......... அழுகை



அறியாமல்  போனது ஏனோ  ? - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 12:55 pm

பூவன் wrote:ஒரு பாசி இருக்காம் போட்டால் கண்ணு தெரியாதாம்
ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது
ஊசி பாசி போட்டுகிட்டா பார்வையிருக்காதா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 12:55 pm

அப்படி இருந்திருந்தா நானே போட்டிருப்பேனே அண்ணா.........

Spoiler:


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக