புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_m10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_m10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_m10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_m10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_m10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_m10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_m10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_m10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_m10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_m10ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்  ....... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும் .......


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jan 10, 2013 12:48 pm

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று உழவர் பெருமக்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள். தைத் திருநாள் அன்று விறகு அடுப்பில் மண் பானை வைத்து பச்சரிசி, வெல்லம், நெய், உலர் திராட்சை, முந்திரி, பால் ஆகியவற்றை சேர்த்து மணக்க, மணக்க பொங்கல் செய்வார்கள். அது பொங்கி வரும்போது சங்கை ஊதி பொங்கலோ பொங்கல் என்று ஆனந்த முழக்கமிடுவார்கள்.

அதன் பிறகு சிறிது பொங்கலை எடுத்து நெய்வேத்யம் செய்துவிட்டு உற்றார், உறவினர்களுக்கு பொங்கல், கரும்பு, தேங்காய் ஆகியவற்றை கொடுத்து மகிழ்வர். இதைப் படிக்கும்போதே எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

தற்போது நவீன பொங்கலைப் பார்க்கலாம். கிராம மக்கள் மண் பானையில் பொங்கல் வைத்தாலும் நகர மக்கள் எப்படி பொங்கல் செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். எப்பொழுதும் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டதுபோல் ஓடும் நகர மக்களுக்கு மண் பானையில் எல்லாம் பொங்கல் வைக்க நேரமில்லை. அதனால் கேஸ் அடுப்பில் குக்கரில் பொங்கல் வைத்து அதை சாமிக்கு படைத்துவிட்டு தாங்களும் உண்கின்றனர். பக்கத்து வீட்டில் இருப்பது யார் என்றே தெரியாமல் இருக்கும் நகரத்தார் எப்படி அவர்களுக்கு பொங்கலும், கரும்பும் கொடுக்க முடியும்.

பொங்கல் திருநாள் அன்று வீட்டு வாசலில் அரிசி மாவு கோலம் போடுவார்கள். அரிசி மாவை வைத்து கோலம் போடுவதே அது எரும்பு போன்ற உயிரினங்கள் உண்ணட்டும் என்று தான். ஆனால் இன்று கிராம மக்களே அரிசி மாவு கோலம் போடுவதில்லை. மாறாக ரசாயனப்பொடி கோலம் போடுகின்றனர்.

இந்நிலையில் நகரத்தாருக்கு கோலம் போட எல்லாம் நேரம் ஏது. அதனால் கடையில் இருந்து ஸ்டிக்கர் கோலத்தை வாங்கி வந்து வீட்டு வாசலில் ஒட்டிவிடுகின்றனர். பண்டிகை நாட்கள் என்றால் உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய காலம் எல்லாம் மலையேறிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது....

ஒன்இந்தியா தமிழ்



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 10, 2013 1:33 pm

பொங்கலையும் கடையில் வாங்கிக் கடவுளுக்குப் படைக்கும் காலம் வரத்தான் போகிறது! சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 10, 2013 2:11 pm

பார்த்திபன் wrote:பொங்கலையும் கடையில் வாங்கிக் கடவுளுக்குப் படைக்கும் காலம் வரத்தான் போகிறது! சோகம்
விரைவில் அதிலும் சீனா தயாரிப்புகள் வந்துவிடும்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 10, 2013 3:01 pm

ராஜா wrote:
பார்த்திபன் wrote:பொங்கலையும் கடையில் வாங்கிக் கடவுளுக்குப் படைக்கும் காலம் வரத்தான் போகிறது! சோகம்
விரைவில் அதிலும் சீனா தயாரிப்புகள் வந்துவிடும்.

சிரி சீனிப் பொங்கல் இனி சீனாப் பொங்கலாகிவிடும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக