புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
1 Post - 2%
prajai
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
383 Posts - 49%
heezulia
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
26 Posts - 3%
prajai
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Sep 11, 2011 6:15 pm

தோழமைக்கு,
எனக்கு நண்பர் ஒருவர் மூலம் வெளிநாடு வேலை பற்றிய ஃபார்வார்டு மெயில் வந்தது.
நானும் என் சுயவிவரத்தை அந்த மெயில் முகவரிக்கு அனுப்பினேன். அவர்களும் எனக்கு மேலும் ஒரு படிவத்தை அனுப்பி வைத்தனர். சில தினங்களுக்கு பின் எனக்கு நான் தேர்வு செய்யப்பட்டதாக Job offer letter and agreement அனுப்பி வைத்தனர்.
பின் consular என்று ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு அந்த மெயிலில் எனக்கு தெரிவித்து இருந்தனர்.
நானும் அவரை தொடர்பு கொண்டேன். அவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் passport scan copy, photo வை அனுப்ப சொல்லி இருந்தார். மேலும் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் பிரிட்டன் High commission இந்தியா வில் இருந்து பேசுவதாக தெரிவித்து, என்னுடைய பாஸ்போர்ட் ஸ்கேன் காப்பி மற்றும் புகைப்படமும், விசா தொகை 20000 மும் கட்டவேண்டும் என்றார்.
நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். பாஸ்போர்ட் மற்றும் புகைப்பட ஸ்கேன் காப்பி அனுப்பினேன், பின் அவர் என்னை தொடர்பு கொண்டு ரூபாய் 20000
த்தை ஒரு ICICI account இல் போட சொன்னார். இல்லை நான் embassy இல் நேராக காட்டுகிறேன். முதலில் அதற்கான எம்பஸ்ஸி அப்பாய்ண்ட்மென்ட் வாங்கித்தருமாறு கேட்டேன். அதன் பின் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
மேலும் அந்த அக்கவுண்ட் நம்பர் ஒரு தனி நபர் சேமிப்பு கணக்கு. நல்ல வேலை நான் தப்பித்து கொண்டேன். வெளிநாடு ஆசையில் தவறினால் ஏமாற்றி இருப்பார்கள்.
குறிப்பு:
தங்களின் உதவி தேவை:
1. இது சார்ந்த புகார் யாரிடம் கொடுப்பது, மேலும் என் ஆவணங்களின் நகல் அவர்களுக்கு அனுப்பிஉள்ளேன்.(மெயில் மூலம்) ?
2. மேலும் சரியான முறையில் இந்த திருடர்களை வெளிக்கொணர்வது எப்படி?
நன்றி.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 6:21 pm

பாஸ் நீங்க ஏமார்ந்திருந்தீங்கனா இதற்க்கு நடவடிக்கை எடுக்கலாம் இப்போ நடவடிக்கை எடுக்கமுடியுமானு தெரியவில்லை எதர்க்கும் காவல்துறையினரிடம் விவரத்தை கூறி ஆலோசனை கேளுங்கள் மேலும் உங்களிடம் அவரின் வங்கிகணக்கு யென் இருந்தால் அதைவைத்து அவரை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன் ஆனால் அனைத்திர்க்குமே உங்களுக்கு காவல்துறையின் உதவி தேவை ஏனென்றால் வங்கிகள் எல்லாரிடமும் தங்களின் வாடிக்கயாளர்களின் விவரத்தை கூறிவிடாது மேலும் எம்பசி அலுவலகத்திலும் ஒரு புகார் மனு அளிக்கலாம் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 11, 2011 6:24 pm

உங்கள் ஊர் திருச்சி தானே ! அருகில் உள்ள

"சைபர் க்ரைம் " காவல் பிரிவில் தொடர்பு கொள்ளுங்கள் ! உதவலாம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 6:31 pm

விழிப்புடன் செயல்பட்டதற்க்கு வாழ்த்துக்கள் நண்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Sep 11, 2011 7:51 pm

தோழமைக்கு,
நன்றி

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 11, 2011 9:04 pm

இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 11, 2011 9:10 pm

அசுரன் wrote:இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?
ஆசை அதிகமாகிவிட்டது ! பணம் சேர்ப்பது ஒன்றே லட்சியம் ! வேறு எதை பற்றியும் யோசிக்க நேரமில்லை இவர்களுக்கு !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 11, 2011 9:16 pm

கே. பாலா wrote:
அசுரன் wrote:இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?
ஆசை அதிகமாகிவிட்டது ! பணம் சேர்ப்பது ஒன்றே லட்சியம் ! வேறு எதை பற்றியும் யோசிக்க நேரமில்லை இவர்களுக்கு !
உண்மை தான் பாலா! இன்றைய தொலைக்காட்சி சினிமாக்களில் கூட நல்லொழுக்கம் பற்றி எதுவுமே இல்லை, ஆனால் தீய ஓழுக்கத்தை மிகவும் ஆர்வமுடன் எளிய வழிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் படங்களையும் சீரியல்களையும் பெரியவர்களுடன் சிறியவர்களும் சேர்ந்தே பார்ப்பதால் இந்த சிறியவர்கள் வளர்ந்தால் நாடு தாங்காது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 11, 2011 9:34 pm

நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 677196 நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 677196

விழிப்புடன் இருங்கள் அடுத்தவன் பணத்தை எடுப்பதிலயே குறியாய் நிறைய பேர் சுற்றி கொண்டு இருக்கிறார்கள் நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 224747944

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Sep 11, 2011 11:39 pm

ஏமாற ஆளிருக்கையில் ஏமாற்றுபவருக்கு என்ன கவலை?
ஏமாறாதே ஏமாறாதே எனும் பழைய பாடல் தான் நினைவிற்கு வருகிறது ...

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக