புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணத்தின் குணம் Poll_c10பணத்தின் குணம் Poll_m10பணத்தின் குணம் Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
பணத்தின் குணம் Poll_c10பணத்தின் குணம் Poll_m10பணத்தின் குணம் Poll_c10 
55 Posts - 32%
i6appar
பணத்தின் குணம் Poll_c10பணத்தின் குணம் Poll_m10பணத்தின் குணம் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பணத்தின் குணம் Poll_c10பணத்தின் குணம் Poll_m10பணத்தின் குணம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பணத்தின் குணம் Poll_c10பணத்தின் குணம் Poll_m10பணத்தின் குணம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பணத்தின் குணம் Poll_c10பணத்தின் குணம் Poll_m10பணத்தின் குணம் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பணத்தின் குணம் Poll_c10பணத்தின் குணம் Poll_m10பணத்தின் குணம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பணத்தின் குணம் Poll_c10பணத்தின் குணம் Poll_m10பணத்தின் குணம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பணத்தின் குணம் Poll_c10பணத்தின் குணம் Poll_m10பணத்தின் குணம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பணத்தின் குணம் Poll_c10பணத்தின் குணம் Poll_m10பணத்தின் குணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தின் குணம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:51 am

இருப்பவரிடத்தே சேரும்!
இல்லதவரை சாடும்!!

ஏழை, பணக்காரன்
தரம்பிரிக்கும்
அளவுகோல் - ஆனாலும்
சமத்துவத்தின்
திறவுகோல்!!

இருந்தால் நாற்பது பேர்
உனைச்சுற்றி - இல்லையேல்
நானூறு பேர்
உனைப்பற்றி....!

சுற்றும் உலகைச்
சுற்றவைக்கும்
அதிசய விஞ்ஞானி...!

காகிதமாய் உலகை
வலம்வரும்
புதுயுக மெஞ்ஞானி...!!

நாட்டுக்கு நாடு
ஒரு பேரு
அங்கங்கே உன்
மதிப்பும் மாறுது பாரு...!

நீ
ஒய்யாரமாய்
உலகை வலம்
வரும் காகிதத் தேரு....!!

நீ
கட்டுக் கட்டாய்
அலைந்து வந்த
காலம் போய் - இன்று
சிறு அட்டைக்குள்
அடங்கி வந்தும்
ஆட்டுகிறாய்...!!

ஆனால் மனிதன்
குணம் மட்டும் ஏனோ - நீ
கையில் இருந்தாலே
வானின் விட்டத்தைத்
தொடத்தானே எண்ணுகிறான்..!
அவன்
விட்டதையெல்லாம் வாங்க
துள்ளுகிறான்....!!

நீ
இவர்கள் சட்டைப்பைக்குள்
இருந்தாளே - இவன்
ரெட்டை வாழ்க்கை
வாழுகின்றான்...!

யாரையும்
சட்டை செய்யக்கூட
புதுச் சட்டம் ஒன்றை
போடுகிறான்...

பணமே
மாற்று
உனது குணத்தை - இல்லை
மனித மனத்தை...

அன்புடன் சிம்மபாரதி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 16, 2009 9:42 am

தாமு wrote:

ஏழை, பணக்காரன்
தரம்பிரிக்கும்
அளவுகோல் - ஆனாலும்
சமத்துவத்தின்
திறவுகோல்!!

இருந்தால் நாற்பது பேர்
உனைச்சுற்றி - இல்லையேல்
நானூறு பேர்
உனைப்பற்றி....!

பணமே
மாற்று
உனது குணத்தை - இல்லை
மனித மனத்தை...

அன்புடன் சிம்மபாரதி

பணம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தை சிறப்பாக சொல்லும் கவிதை. நன்றி தாமு!

பணத்தின் குணம் Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 9:47 am

பணத்தின் குணம் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக