புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- GuestGuest
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
இது உண்மையையும் உங்களையும் உரசி பார்க்கும்
இது உண்மையையும் உங்களையும் உரசி பார்க்கும்
[You must be registered and logged in to see this image.]
# சண்டை போட்ட அன்று இரவு மனைவியிடம் நெருங்காதே ! அது நீ செய்த(செய்யாத ) தவறை உன் வாயாலேயே ஒப்பு கொள்ள வைத்து விடும்.
# ஒவ் ஒரு முறை நோய் வாய்ப்படும்போதும் நமக்கு வரும் தெளிவு , நோய் தீர்ந்த பிறகு எங்கே போகிறது ...
# திரையில் எப்படி கிழித்து போட்டாலும் ரசிக்கும் மக்கள் , நான் எப்படி சட்டை போட்டாலும் , என்ன பிரதர் ! சர்கஸ் ல சேர்ந்துடிங்களா என்று ஏன் விளிக்கிறது ..
# பேருந்தில் தேடி பிடித்து ஜன்னல் சீட்டில் அமர்ந்தால் அங்கே யாரவது ஒருவர் உவ்வே எடுத்து வைத்து இருப்பார் ! எனக்கு மட்டும் ஏன்யா இப்படி நடக்குது ?
# புது சட்டை போட்ட அன்று யார் என்னை எப்படி பார்த்தாலும் என்னை அவர்கள் ரசிப்பதாகவே தோன்றுவது எனக்கு மட்டும் தானோ ..
# இலவசத்தை குடுத்தே நம்மை அழித்து விட்டார்கள் என தெருவில் மின்சாரம் இல்லாத நேரத்தில் உக்காந்து பேசி கொண்டு இருக்கும் பெண்கள் , எக்கா சுமங்களில ஒரு சேலை வாங்குன ரெண்டு பெரிய கூடை இலவசமாம் என்ற உடனே , வாரி சுருட்டி கொண்டு கிளம்புவது ஏன் ?
# நமக்கு சிறிது தாடி வைத்தால் அழகாக இருக்கும் என்று வைத்தால் , என்னா மாப்ள தாடி என்று கேட்கிறார்கள் , மொத்தமாக எடுத்து விட்டால் அதற்கு என்ன மாப்ள என்ன விசேசம் ..
--
தொடரும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உரசி உரசி உதை வாங்கினப்ப கிருக்கினாப்ல தெரியுதே!!!
- GuestGuest
யினியவன் wrote:உரசி உரசி உதை வாங்கினப்ப கிருக்கினாப்ல தெரியுதே!!!
ஹி ஹி அப்படியும் வைத்து கொள்ளலாம் அண்ணே ..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
தம்பி புரட்சி...தத்துவப் புரட்சியில் இறங்கி அடிக்கிறீர்கள்...
காமெடி போல தெரிந்தாலும் உள்ளுக்குள் ஊடு கட்டி அடித்து உதைக்கும் உறுத்தல் கேள்விகள் ஒவ்வொன்றும்...
இது நிஜமா
அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...
காமெடி போல தெரிந்தாலும் உள்ளுக்குள் ஊடு கட்டி அடித்து உதைக்கும் உறுத்தல் கேள்விகள் ஒவ்வொன்றும்...
# ஒவ் ஒரு முறை நோய் வாய்ப்படும்போதும் நமக்கு வரும் தெளிவு , நோய் தீர்ந்த பிறகு எங்கே போகிறது ...
இது நிஜமா
அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போறது மானமாக இருக்குமோ!!!ரா.ரா3275 wrote:அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...
- GuestGuest
ரா.ரா3275 wrote:தம்பி புரட்சி...தத்துவப் புரட்சியில் இறங்கி அடிக்கிறீர்கள்...
காமெடி போல தெரிந்தாலும் உள்ளுக்குள் ஊடு கட்டி அடித்து உதைக்கும் உறுத்தல் கேள்விகள் ஒவ்வொன்றும்...# ஒவ் ஒரு முறை நோய் வாய்ப்படும்போதும் நமக்கு வரும் தெளிவு , நோய் தீர்ந்த பிறகு எங்கே போகிறது ...
இது நிஜமா
அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...
நன்றி அண்ணே , அப்படியே ஆகட்டும் அண்ணே ..இந்த முதல் வரிக்கு யாரும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிரின்களே ..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:போறது மானமாக இருக்குமோ!!!ரா.ரா3275 wrote:அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...
சமயத்துல அதுவும் சகஜம்ணா...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொல்லிட்டா போச்சு - சண்டைக்கு காரணமே வேற சைடு பார்த்த பார்வையாலன்னு தான்னு உணராம இப்படி செஞ்சா அப்படித் தான் ஆகுமாமே!!!புரட்சி wrote:இந்த முதல் வரிக்கு யாரும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிரின்களே ..
- GuestGuest
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:போறது மானமாக இருக்குமோ!!!ரா.ரா3275 wrote:அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...
சமயத்துல அதுவும் சகஜம்ணா...
மதனு ரொம்ப உசாரா இருக்கனும் .. இரு சிங்கங்கள் இணைந்து இருக்கிறது ,,
[You must be registered and logged in to see this image.]
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சண்டை போட்ட அன்று இரவு மனைவியிடம் நெருங்காதே ! அது நீ செய்த(செய்யாத ) தவறை உன் வாயாலேயே ஒப்பு கொள்ள வைத்து விடும்.
உண்மைதான் புரட்சி! எதாவது ஏடாகூடமா ஒளறி வச்சுட்டோம்னா..!
அனைத்தும் அருமை தொடருங்கள் புரட்சி.!
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6