புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Poll_c10மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Poll_m10மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Poll_c10மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Poll_m10மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 09, 2013 10:41 am

வருமான வரி பாக்கி வைத்திருப்போருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மரணம் மற்றும் வருமான வரித்துறை ஆகிய இரண்டிடம் இருந்தும் யாரும் தப்பிக்க முடியாது எனவும், இவை இரண்டும் தவிர்க்க முடியாதவைகள் என்றும் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் :

2001-2002 ம் ஆண்டில் "கவுன் பனேகா குரோர்பதி" என்னும் டிவி நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வரிமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தனது புதிய படமான "ஜாலி எல்எல்பி" படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்த அமிதாப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமிதாப் கூறியதாவது : வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரி்த்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும்; கோர்ட்டின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நீதிபதியாக அமிதாப் :

சுபேஷ் கபூர் இயக்கி உள்ள "ஜாலி எல்எல்பி" படத்தில் அமிதாப் தலைமை நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திய நீதித்துறை முறைகளை கிண்டல் செய்வது போன்று இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தை பற்றி கூறிய அமிதாப், இந்த படத்தில் தான் மிகவும் விரும்பி நடித்ததாகவும், இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றி அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையின் பக்கம் :

சுப்ரீம் கோர்ட்டின் நோட்டீஸ் நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமிதாப் கூறியதாவது : நான் இதனை மோசமான அனுபவமாக கருதவில்லை; லண்டன் போஃபர்ஸ் ஊழல் வழக்கிலும் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதும் என் நினைவில் உள்ளது; என்னிடம் உண்மை என்ற ஆயுதம் உள்ளது; அதனைக் கொண்டு நான் போராடி வருகிறேன்; நான் உண்மையை மட்டுமே பேசி வருகிறேன்; உண்மையின் பக்கம் இருப்பதால் நான் நிச்சயம் வழக்கில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அமிதாப் தெரிவித்துள்ளார். மேலும் டில்லியில் கடந்த மாதம் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமிதாப், மற்றவர்களை கை நீட்டி குற்றம் சொல்வதற்கு பதிலாக நாம் ஒவ்வொருவரும் முதலில் தங்களை தாங்களே ஆய்வு செய்து திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நன்றி :- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 10:46 am

வளர்ந்தவரே நாட்டின் வளத்திற்கு
வரி கட்டாத பட்டியலில் பலமுறை
வருவது ஏனோ?

கள்ள கணக்கு காட்டியும் வரும் வரியே இத்தனை கோடி என்றால் உள்ள கணக்குக்கு வரி எவ்வளவு என்பது வரி ஏய்ப்பவருக்கே வெளிச்சம் - வெளிச்சத்துக்கு வருமா?

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 09, 2013 10:51 am

சட்டத்தை விட , ஓட்டைகள் நிறைய உள்ளது . அப்புறம் எப்படி வரி கட்டுவார்கள் . அதற்க்கெல்லாம் நல்ல மனசு வேணும் ...........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 09, 2013 10:54 am

என்ன பண்றது இவருக்கு இருக்குற அரசியல் செல்வாக்கும் முட்டாள் ரசிகர்களின் எதிர்ப்பும் எதையும் செய்யவிடாதே

ஈகரை தமிழ் களஞ்சியம் மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 10:59 am

இரண்டு முறை அப்படியும் பாப்பராகி மீண்டும் டாப்பராகி விட்டாரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 09, 2013 12:35 pm

மத்தியில் ஆளும் கட்சியின் ஆட்களாக இருந்தால் வரி ஏய்ப்பை பற்றி கவலையே படவேண்டாம். அல்லது கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் கவலையே படவேண்டாம்.
எதிர் கட்சி ஆளா? பிடி உடனே.
உழைத்து உண்மையா வரி கட்டி , incometax திருப்பி தரவேண்டிய பைசாவா?---- வரும் ஆனா வராது.
தவிர்கமுடியா தலைவிதி !!!!!!!!!!!!

ரமணியன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 3:33 pm

யினியவன் wrote:வளர்ந்தவரே நாட்டின் வளத்திற்கு
வரி கட்டாத பட்டியலில் பலமுறை
வருவது ஏனோ?

கள்ள கணக்கு காட்டியும் வரும் வரியே இத்தனை கோடி என்றால் உள்ள கணக்குக்கு வரி எவ்வளவு என்பது வரி ஏய்ப்பவருக்கே வெளிச்சம் - வெளிச்சத்துக்கு வருமா?

சூப்பருங்க

மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Mமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Uமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Tமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Hமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Uமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Mமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Oமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Hமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Aமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Mமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Eமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 3:34 pm

T.N.Balasubramanian wrote:மத்தியில் ஆளும் கட்சியின் ஆட்களாக இருந்தால் வரி ஏய்ப்பை பற்றி கவலையே படவேண்டாம். அல்லது கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் கவலையே படவேண்டாம்.
எதிர் கட்சி ஆளா? பிடி உடனே.
உழைத்து உண்மையா வரி கட்டி , incometax திருப்பி தரவேண்டிய பைசாவா?---- வரும் ஆனா வராது.
தவிர்கமுடியா தலைவிதி !!!!!!!!!!!!

ரமணியன்

அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Mமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Uமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Tமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Hமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Uமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Mமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Oமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Hமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Aமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Mமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி Eமரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக