புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டம் வெல்லட்டும்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இரண்டு மதங்களை சேர்ந்த மக்களுக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசியதாக ஹைதராபாத்தில் ஒரு கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தனை காலமாக ஏன் விட்டு வைத்திருந்தது காவல்துறை என்று பலரும் கேட்கின்றனர்.மகாராஷ்டிரா குஜராத் ராஜஸ்தானில் இதே போல வேற்றுமதத்தினரை இழிவாக பேசிய தலைவர்களை அங்குள்ள காவல்துறையும் அரசும் கைது செய்யாமல் விட்டு வைத்ததற்கு என்ன காரணமோ அதுதான் இதற்கும் பொருந்தும்.
:-
‘ஒரு தரப்பு மக்கள் குற்றம் சொல்கிறார்கள்; கோபத்தில் கொந்தளிக்கிறார்கள் என்பதால் அவரை கைது செய்தால் அவருடைய தரப்பு மக்கள் பொங்கியெழுந்து போராட்டத்தில் குதிப்பார்கள். அதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். எந்த தரப்பையும் சாராத அல்லது இரு தரப்பிலும் உள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று ஆட்சித் தலைமைக்கு காவல் துறை அறிக்கை அளிக்கும். ‘அப்படியானால் நடவடிக்கை எடுக்க வேண்டாம்;தானாக பதட்டம் தணியட்டும்’ என்று ஆட்சியாளர்கள் கூறிவிடுவார்கள். இந்த காட்சிகளை பல காலமாக பார்த்து வருகிறோம்.
:-
அனைத்து குற்றங்களுக்கும் சட்டங்களில் தண்டனை வரையறை செய்யப்பட்டுள்ளது. சட்டங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை கைது செய்து வழக்கு நடத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கும் நேர்மையையும் துணிச்சலையும்தான் காணோம். முன்னது இருந்தால் பின்னது பிறக்கும். குறுகிய அரசியல்ஆதாயங்களுக்காக பொறுப்பற்றநபரை வளர்த்து விட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட ஊக்குவித்து, தாதாவாக மாற்றி பின்னர் காவல்துறையே பாதுகாப்பு கொடுக்கும் நிலைக்கு கொண்டு செல்வது அதிகார வர்க்கம்தான்.
:-
வளர்த்த கடா மார்பில் பாயும் என்பதற்கு ஏற்ப அந்த விஷமிகள் ஒரு கட்டத்தில் அடக்கவோ ஒடுக்கவோ முடியாத சக்தியாக மாறுகின்றனர். பிரதமரை இழந்தோம். பிரதமராக வரவிருந்தவரை பறி கொடுத்தோம். தேவையற்ற கலவரங்களில் பல்லாயிரம் உயிர்களை பலி கொடுத்தோம். ஆனாலும் பாடம் படிக்க மறந்தோம். எங்காவது தொடங்க வேண்டும். ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. கட்சி,மதம், ஜாதி, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் இத்தகைய பேச்சாளர்களின் நாவை அடக்க சட்டத்தின் கரங்கள் நீளட்டும்.
:-
தினகரன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1