புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்க்காமலே – ஒரு பக்க கதை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ்.
சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும்
நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின் தோழி கீதா
அவளை எச்சரித்தாள்.
படு கிழங்கள்கூட இப்படி சாட்டிங்கில் ஏதாவது இளைஞன்
படத்தைப் போட்டு இளம்பெண்களிடம் ஜொள்விட்டு பேசுவதாக
ஆனால் மாலினி நம்புவதாக இல்லை. ”வெப் கேமராவில்
உன் தியானேஷை வரச் சொல்லுடி” என்றதற்கு
அவன் ‘நாம் பார்க்காமலேயே லவ் பண்ணுவோம், இறுதியில்
சந்திப்போம்” என்று கூறவும் மாலினிக்கும் சந்தேகம் தட்டியது.
கீதாவிடம் ஐடியா கேட்டாள்.
கீதா ஒரு ஐடியா கூறினாள். கம்ப்யூட்டரில் இல்லாமல்
உங்கள் கைப்பட ஒரு கடிதம் அனுப்புங்கள் என்று மெசேஜ்
தட்டச் சொன்னாள். அவனும் அனுப்புவதாகச் சொல்லி மெசேஜ்
அனுப்பினான்.
இரண்டு நாளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட கடிதம் வந்தது.
கடிதத்தைப் படித்த கீதா சொன்னாள்.
”அடியேய் உன் ஆளூ ஆதாம் ஏவாளுக்குப் பொறந்த மூத்த
பையன்டி, வயசு எப்படியும் அறுபதுக்கு மேலிருக்கும்”
எப்படிச் சொல்றே?
தமிழ் எழுத்தை உன் ஆளு எப்படி எழுதியிருக்கிறார் பாரு.
எழுத்துச் சீர்திருத்தம் வர்றதுக்கு முன்னாடி வர்ற முறையில
இதை பயன்படுத்திருக்கிறார். நம்ம ஏஜ் பசங்க இப்படி எழுதவே
மாட்டாங்க”
என்று கீதா விளக்கவும் , கம்ப்யூட்டரில் அமர்ந்து அந்த ஜொள்
‘கிழவனுக்கு’ கெட்ட கெட்ட வார்த்தையில் மெயிலை தட்ட
ஆரம்பித்தாள் மாலினி
===================================
>வி.சகிதா முருகன்
நன்றி: குமுதம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........
பதிவுக்கு நன்றி அண்ணா......
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
பதிவுக்கு நன்றி அண்ணா......
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........![]()
பதிவுக்கு நன்றி அண்ணா......![]()
காதல் முட்டாள்தனம் இல்ல அகன்யா, அது ஒரு புனிதம், அது இல்லையேல் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும்...
ஆனால் இன்று இவர்கள் செய்வது காதல் அல்ல....
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மன்னிக்கவும் அண்ணா.......
இன்றைய காதலைத்தான் நானும் சொல்கிறேன் அண்ணா........
மற்றபடி நான் காதலுக்கு எதிரியல்ல.....
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
மற்றபடி நான் காதலுக்கு எதிரியல்ல.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பார்க்காமலே – ஒரு பக்க கதை Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........![]()
பதிவுக்கு நன்றி அண்ணா......![]()
அப்படினா காதல் என்ன காபியா ?
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
பில்ட்டர் காபி நண்பரே!!!!பூவன் wrote:Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........![]()
பதிவுக்கு நன்றி அண்ணா......![]()
அப்படினா காதல் என்ன காபியா ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பில்ட்டர் காபி நண்பரே!!!!
அப்ப்டின பில்ட்டர் தேவை தான்
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
Guna Tamil wrote:பில்ட்டர் காபி நண்பரே!!!!பூவன் wrote:Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........![]()
பதிவுக்கு நன்றி அண்ணா......![]()
அப்படினா காதல் என்ன காபியா ?
நிறைய குடிச்ச அனுபவமோ??
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
குடிக்கத்தான் முயற்சி பண்ணறேன், கைக்கு எட்டுது வாய்க்கு எட்ட மாட்டேங்கிதுslmkarthi wrote:Guna Tamil wrote:பில்ட்டர் காபி நண்பரே!!!!பூவன் wrote:Ahanya wrote:காதலே ஒரு முட்டாள்தனம்.....அதிலும் இது வடிகட்டிய முட்டாள்தனம்........![]()
பதிவுக்கு நன்றி அண்ணா......![]()
அப்படினா காதல் என்ன காபியா ?
நிறைய குடிச்ச அனுபவமோ??
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|