புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
68 Posts - 40%
heezulia
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
3 Posts - 2%
manikavi
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
2 Posts - 1%
prajai
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
319 Posts - 50%
heezulia
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
22 Posts - 3%
prajai
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
3 Posts - 0%
manikavi
சொல்ல மறந்த செய்தி Poll_c10சொல்ல மறந்த செய்தி Poll_m10சொல்ல மறந்த செய்தி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த செய்தி

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 08, 2013 8:54 pm

சென்னையின் மின்சார ரயில்களில் கையடக்க மான மலிவு விலை புத்தகங்கள், ரேஷன் கார்டு கவர், பேனா போன்ற பொருட்கள் விற்று பிழைக்கும் மாற்றுத் திறனாளிகளை தினமும் சந்திக்கலாம். சுமித்ரா (29), முருகன் (35) தம்பதியின் தொழில் அதுதான்.இருவருக்கும் பார்வை கிடையாது. சுமித்ரா மீது இரக்கம் கொண்ட ஒரு இளம்பெண், அவருக்கு பார்வை கிடைக்க உதவுவதாக சொல்லி வண்டலூருக்கு அழைத்து செல்கிறாள்.
:-
எப்போதுமே ஆள் அரவம் இல்லாதஒரு ரயில் நிலையம் அது. ஏழை என்றால்தான் இலவசமாக ஆபரேஷன் செய்வார்கள் என்பதால் கம்மலை கழற்றி கொடு; செல்போனையும் தந்துவிடு என்று கேட்டு வாங்கிக் கொள்கிறாள் அப்பெண். அதோடு அவள் மாயம். சுமித்ரா புகாரை பெற்ற ரயில்வே போலீஸ், செல்போன் கம்பெனி உதவியுடன் திருடியை கண்டுபிடித்து, அவள் அடகு வைத்திருந்த நகையை மீட்டுக் கொடுத்தது. சுமித்ராவின் அரசு பென்ஷன் அட்டையையும் பார்வையற்றவர் என்பதற்காக கோவையிலுள்ள ஆஸ்பத்திரி கொடுத்திருந்த சான்றிதழையும் திருடி தூக்கி எறிந்துவிட்டாள். அதற்கும் மாற்று ஏற்பாடு செய்தார்கள் இன்ஸ்பெக்டரும், டிஎஸ்பியும்.
:-
காவல்துறையை பற்றி நாடு முழுவதும் கடுமையான விமர்சனம் நிலவும் காலகட்டத்தில் இந்த செய்தியை வாசிப்பவர்கள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாவது நிச்சயம். இந்த இடத்தில் சின்னதாக ஒரு நெருடல். நெகிழ்ச்சியூட்டும் விதமாகஅந்த செய்தியை வழங்கியுள்ள ஆங்கில நாளிதழின் நிருபர், ஒரே ஒரு தகவலை மட்டும் குறிப்பிடவில்லை.
:-
இரண்டு காவல் நிலையங்களிலும் பின்னர் ரயில்வே போலீஸ் தலைமையகத்திலும் அடுத்தடுத்து உதாசீனம் செய்யப்பட்டதால் பார்வையற்றோர் சங்க நிர்வாகிகள் உதவியுடன் முதலமைச்சரின் தனிப்பிரிவில் சுமித்ரா புகார் அளித்து அங்கிருந்து கேள்விகள் வந்த பிறகுதான் மேற்சொன்ன அதிகாரிகள் செயலில் இறங்கியிருக்கிறார்கள் என்பது அவர் சொல்லாத தகவல். அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவருக்கு சொல்ல மறந்த செய்தி. பாலியல் பலாத்காரம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திண்டாடும் டெல்லி போலீஸ், சென்னைக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தால் பாடம் படிக்கலாம்.
:-
தினகரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 8:59 pm

நல்லவங்க நிறைய இருக்காங்க ஆனா செய்தி தான் வருவதில்லை.

கெட்டது என்னிக்குமே வைரஸ் பேக்டீரியா போல் சீக்கிரம் பரவிடும் என்பது மெய்தான்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 02, 2024 11:34 am

சொல்ல மறந்த செய்தி 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக