புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்க சிவா - Page 3 Poll_c10வாங்க சிவா - Page 3 Poll_m10வாங்க சிவா - Page 3 Poll_c10 
32 Posts - 52%
heezulia
வாங்க சிவா - Page 3 Poll_c10வாங்க சிவா - Page 3 Poll_m10வாங்க சிவா - Page 3 Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
வாங்க சிவா - Page 3 Poll_c10வாங்க சிவா - Page 3 Poll_m10வாங்க சிவா - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வாங்க சிவா - Page 3 Poll_c10வாங்க சிவா - Page 3 Poll_m10வாங்க சிவா - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்க சிவா - Page 3 Poll_c10வாங்க சிவா - Page 3 Poll_m10வாங்க சிவா - Page 3 Poll_c10 
32 Posts - 52%
heezulia
வாங்க சிவா - Page 3 Poll_c10வாங்க சிவா - Page 3 Poll_m10வாங்க சிவா - Page 3 Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
வாங்க சிவா - Page 3 Poll_c10வாங்க சிவா - Page 3 Poll_m10வாங்க சிவா - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வாங்க சிவா - Page 3 Poll_c10வாங்க சிவா - Page 3 Poll_m10வாங்க சிவா - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்க சிவா


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 08, 2013 4:24 pm

First topic message reminder :

தண்ணி ஒத்துகொள்ளாமல் உடல் நிலை பாதிக்கப்பட்டு , மீண்டும் அதே தண்ணிக்கு பழகி உடல் நிலை தேறி , ஒரு மாறி நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் இணைந்த சிவா அவர்களை வரவேற்கின்றேன் .


:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :வணக்கம்: :வணக்கம்: :நல்வரவு: :நல்வரவு:




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Jan 08, 2013 5:12 pm

எல்லோரும் நலமா




அன்புடன்
சின்னவன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 08, 2013 5:30 pm

வணக்கம் சிவா அவர்களே. தங்களும் துணைவியாரும் நலமா? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்பு மலர் :suspect: அன்பு மலர்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 5:39 pm

வாங்க சிவா அண்ணா...... :நல்வரவு:

நான் அறிமுகமாகிய அன்று பார்த்தது.....அதற்கு பிறகு இப்போதுதான் பார்கிறேன் அண்ணா... நலமா?

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ......... அன்பு மலர்



வாங்க சிவா - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 5:47 pm

Ahanya wrote:வாங்க சிவா அண்ணா...... :நல்வரவு:

நான் அறிமுகமாகிய அன்று பார்த்தது.....அதற்கு பிறகு இப்போதுதான் பார்கிறேன் அண்ணா... நலமா?

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ......... அன்பு மலர்
உருட்டு கட்டைய காட்டி அவரையும் பயமுறுத்தியது நீங்கதானா?




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 08, 2013 5:47 pm

பாலாஜி wrote:
யினியவன் wrote:பாலாஜி சிவான்னு சொல்றீங்களே அது யாரு?

அதான் எனக்கும் தெரியல , நிறுவனர் என்று சொல்லுராங்க ..

என்னத்த நிறுவுனர் என்று தெரியவில்லை , காரணம் அவர் கணக்கில் ரொம்ப வீக்


என்னா தல, இப்படியெல்லாம் போட்டுக் குடுக்க்குற..!!!



வாங்க சிவா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 08, 2013 5:47 pm

ராஜா wrote:
யினியவன் wrote:பாலாஜி சிவான்னு சொல்றீங்களே அது யாரு?
இன்னும் கொஞ்ச நாளில் உண்மையிலேயே அப்படி ஆயிடும் போல இனியவன் அண்ணே.

நேத்து சிவாக்கு போன் பண்ணினேன் "நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் பாத்திரம் கழுவிகொண்டிருகிறார் பிறகு சமையல் வேலையை பார்ப்பார் அதனால் சற்று நேரம் கழித்து கால் செய்யவும்" என ஒரு பெண் குரல் கேட்டது . நானும் இது எதோ தொலைபேசி நிறுவனத்தின் ரெகார்ட்டட் குரல் என்று நினைத்தேன்.

ஆனால் உண்மை பிறகு தான் தெரிந்தது........... சிரி சிரி சிரிப்பு

இப்ப இங்க இத யாராவது கேட்டாங்களா? அய்யோ, நான் இல்லை



வாங்க சிவா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 08, 2013 5:48 pm

யினியவன் wrote:
சிவா wrote:என்னாச்சி....!!! நீங்க யாரு?
ஓகோ நீங்களா? சிவ சிவ மறந்துட்டேன் - ரொம்ப வருஷமாச்சா பார்த்து அதான் சிவா.

என்னாச்சி... கிரிக்கெட் வெளையாண்டோம்... பால் மேல போச்சு, நீ தானே அடிச்சே, கேட்ச் விட்டேனா? கீழே விழுந்துட்டேனா? இங்கே அடி பட்டதா? இங்கே தான் மெடுலா ஆப்லங்கேட்டா இருக்கு , டெம்பரரி மெமரி லாஸ் இருக்கும்.... அது ஒன்னும் பயப்பட வேணாம்... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.



வாங்க சிவா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 08, 2013 5:49 pm

chinnavan wrote:எல்லோரும் நலமா

எல்லோரும் நலம் நண்பா!



வாங்க சிவா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 08, 2013 5:49 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:வணக்கம் சிவா அவர்களே. தங்களும் துணைவியாரும் நலமா? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்பு மலர் :suspect: அன்பு மலர்

இருவரும் நல்ல நலம் அண்ணா!

தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



வாங்க சிவா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 5:50 pm

சிவா wrote:என்னாச்சி... கிரிக்கெட் வெளையாண்டோம்... பால் மேல போச்சு, நீ தானே அடிச்சே, கேட்ச் விட்டேனா? கீழே விழுந்துட்டேனா? இங்கே அடி பட்டதா? இங்கே தான் மெடுலா ஆப்லங்கேட்டா இருக்கு , டெம்பரரி மெமரி லாஸ் இருக்கும்.... அது ஒன்னும் பயப்பட வேணாம்... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல - இருந்தா அந்த நண்பர்கள் போல இருக்கணும் - இந்நேரம் எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கணும் நீங்க - கிண்டல் மட்டும் பண்ணுங்க நல்லா.




Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக