புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... - Page 2 Poll_c10செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... - Page 2 Poll_m10செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... - Page 2 Poll_c10செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... - Page 2 Poll_m10செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... - Page 2 Poll_c10செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... - Page 2 Poll_m10செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு ...


   
   

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 08, 2013 1:26 pm

First topic message reminder :

லண்டன்: மார்ஸ் எனப்படும் செந்நிற கிரகமான செவ்வாய் கிரகத்தில் சிறு நகரம் அமைக்க முடிவு செய்துள்ளார் பேபால் நிறுவனரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான எலான் முஸ்க். இந்த நகரத்தில் 80000 பேரை குடியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அசைவப் பிரியர்களுக்கு அங்கு இடமில்லை. சைவர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிறார் முஸ்க்.

அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம் நிகழும் என்றும் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் எலான் முஸ்க் தெரிவித்துள்ளார்.

செந்நிற கோள் செவ்வாய்
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது. இது பூமியில் இருந்து 5 கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளை சுற்றி சிவப்பாக காணப்படுவதால் இது 'செவ்வாய்' என அழைப்படுகிறது.

உயிரினங்கள் வாழத் தகுதி
செவ்வாய் கிரகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண் டன. பின்னர் 1965-ஆம் ஆண்டில் அங்கு தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தனர்

பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதி வாய்ந்த கிரகம் என்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
செவ்வாய் கிரகத்தில் சிறிய நகரம் அமைக்க ஸ்பேஸ் எக்ஸ், பேபால் நிறுவனரான எலான் முஸ்க் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச்சென்று சாதனை படைத்தது இவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

கட்டணம் எவ்வளவு?

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான கட்டணம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2 கோடியே 77 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிகளவில் இப்பயணத்துக்கு முன்வர வேண்டும் என்பதற்காக கட்டணத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்கிறார் எலான் முஸ்க்..

சைவர்களுக்கு மட்டும் அனுமதி

இந்த குடியேற்றம் பற்றி லண்டன் ராயல் ஏரோநாட்டிகல் சொசைட்டியில் பேசிய முஸ்க், செவ்வாய்கிரகத்தில் சைவ உணவுப் பிரியர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றார். அங்கு முதலில் குடியேறுவோர், தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

செவ்வாயில் விவசாயம்

செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடிக்கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியதிருக்கும். செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும்.

விண்வெளி பயணம்

செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. அதோடு, விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் "பால்கன்-9' விண்கலத்தை நாசா தயாரித்து வருகிறது.

10 ஆண்டுகளில் 80,000 பேர்

செவ்வாய் கிரகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 80000 பேர் குடியேறுவார்கள். அவர்கள் அங்கு சுயசார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் எலான் முஸ்க்.

ஒன்இந்தியா தமிழ்



























யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 3:27 pm

balakarthik wrote:யார் கண்டது செய்வாய் தோசத்திற்க்கு செவ்வாயில் வீடு கட்டி குடி ஏறினாள் நல்லது என்று வாஸ்த்து நிபுணர்களும் களமிறங்கலாம்
ஆமா பாலா - ரேப்புகள் முற்றிலும் இல்லாமல் போகும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 3:27 pm

அருண் wrote:உள்ளூர்ல ல நம்ம லால குப்பை கொட்ட முடியல இதுல செவ்வாய் கிரகத்துல வேறயா? ஒன்னும் புரியல
குப்பை கொட்டி சுற்று சூழலை பாழாக்காதீங்கன்னு சொல்றோம் - கேக்குறீங்களா நீங்க?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 08, 2013 3:29 pm

யினியவன் wrote:
அருண் wrote:உள்ளூர்ல ல நம்ம லால குப்பை கொட்ட முடியல இதுல செவ்வாய் கிரகத்துல வேறயா? ஒன்னும் புரியல
குப்பை கொட்டி சுற்று சூழலை பாழாக்காதீங்கன்னு சொல்றோம் - கேக்குறீங்களா நீங்க?

பூமி மாசாகுதுங்கரதுக்காக மார்சுல குடியெரசொன்னா குடிமகன் என்ன செய்வான்



ஈகரை தமிழ் களஞ்சியம் செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 3:30 pm

balakarthik wrote:பூமி மாசாகுதுங்கரதுக்காக மார்சுல குடியெரசொன்னா குடிமகன் என்ன செய்வான்
எதை பண்ணினாலும் மாசா பண்ணுங்க - கிளாசா பண்ணுங்க பாலா




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக