புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_m10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_m10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_m10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_m10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_m10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_m10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_m10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_m10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_m10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_m10கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலக்கல் காக்டெயில்-ஊடகங்கள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 07, 2013 9:26 pm

நாகை மீனவர்கள் கடந்த சில நாட்களாகவேலை நிறுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள், காரணம் யாவரும் அறிந்ததே. தினந்தோறும் சிங்களபடையினரால் சுட்டு கொல்லப்பட்டு சக மீனவர்களை இழந்து செய்வதறியாது அரசாங்கத்திடம் தங்களுக்கு ஒரு தீர்வு காண மத்திய அரசை வேண்டிக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சரோ அம்மா ஓலைஅனுப்புவார்கள் என்று சாக்குபோக்குசொல்லிக்கொண்டிருக்கிறார். ஊடங்கங்கள் இதை ஒன்றும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
:-
ஆனால் இன்று மத்தியஅரசு சேவை வரி விதித்ததை எதிர்த்து நடிகர்கள், நடிகைகள் உண்ணாவிரதத்தை ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு நாள் முழுவதும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் டி ஆர்.பி ரேட்டிங்கும் கொழிக்கும் பணமும் செய்கின்ற வேலை.
:-
கற்பழிப்பு சம்பவங்கள்
புது டில்லி கற்பழிப்பு சம்பத்திற்கு பிறகுஊடங்கங்களில் முதல்பக்கத்தை ஆக்கிரமிப்பவை கற்பழிப்பு சம்பவங்களே.எந்த ஊடகத்தை பார்த்தாலும் கொட்டாம்பட்டியிலோ இல்லை கொல்கத்தாவிலோ ஏதாவது ஒரு சிறுமியையோ அல்லது பெண்ணையோ யாராவது ஒருவர் அல்லது பலர்கற்பழித்த செய்திதான். இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிடமும் ஒரு பெண்பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார் என்று ஒரு புள்ளி விவரம் கூறியதை இவர்கள் இப்பொழுதுதான் உணர்ந்தார்களா? என்பது தெரியவில்லை.
:-
அவ்வப்பொழுது பேசப்படும் சம்பவங்கள் எதுவென்றாலும் அதற்கு தலைவாரி பூச்சூட்டுவதே இவர்கள் பிழைப்பாகிவிட்டது.
:-
நன்றி - கும்மாச்சி ஆன்லைன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 07, 2013 9:42 pm

இந்த செய்தியையும் நீங்க கண்டுக்காம விட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்.... கற்பழிப்பு என்பது ஒரு தவறான சொல்.... அதை பயன்படுத்தக்கூடாது...என்று முன்பு இருந்தது. இப்போது அது கடைசரக்காகி விட்டது.. கற்பு ஏதோ பெண்களுக்கு மட்டும் என்பது போல கோபம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 07, 2013 9:54 pm

அசுரன் wrote:இந்த செய்தியையும் நீங்க கண்டுக்காம விட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்.... கற்பழிப்பு என்பது ஒரு தவறான சொல்.... அதை பயன்படுத்தக்கூடாது...என்று முன்பு இருந்தது. இப்போது அது கடைசரக்காகி விட்டது.. கற்பு ஏதோ பெண்களுக்கு மட்டும் என்பது போல கோபம்
ஆமோதித்தல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 9:47 am

கற்பினை பொதுவினில் வை என்று (ஆணுக்கும், பெண்ணுக்கும்) சொன்னதை தவறாக புரிந்துகொண்டதின் விளைவு தான் இது - வேறு என்ன சொல்வது????




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக