புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_m10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10 
25 Posts - 78%
heezulia

5 Posts - 16%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_m10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10 
201 Posts - 40%

200 Posts - 40%
mohamed nizamudeen
வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_m10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_m10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_m10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_m10வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 8 Jan 2013 - 1:07

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் குடிக்க வேண்டும் என்று ஆசைபட்டால் எந்த நேரத்திலும், எவ்விடத்திலும், எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.போதையில் சாலையில் படுத்து தூங்கலாம், வம்பிலுக்கலாம்.

சென்னையில் பல டாஸ்மாக் பார்கள் முன்னால், பின்னால், சந்து என பல இடத்தில் மது படில்களை ஒளித்துவைத்து டாஸ்மாக் திறப்பதற்கு முன்பும் l டாஸ்மாக் மூடிய பின்பும் அமோகமாக மது விற்பனை நடக்கிறது. கிராமங்களில் இன்னும் மோசம் அங்கு பார்களை திறந்து வைத்தே மது விற்கிறார்கள்.

இப்படி அளவுக்கு அதிகமாக குடிப்பதால் தான் பல கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சமூகவிரோத செயல்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.ஒவ்வொரு நாலும் செய்திதாள்களில் வரும் சமூகவிரோத செயல்கள் பற்றிய செய்திகளில் முக்கால்வாசி அதிக மதுவினால் ஏற்படும் பாதிப்பால் நடக்கிறது.

இதை அரசும் கண்டுகொள்வதாக இல்லை, இது போன்று மது விற்பதுக்கு எந்த ஒரு விதிமுறையும் பின்பற்றுவதாக தெரியவில்லை.

வளைகுடா நாடுகளில்(குறிப்பாக துபாய்,ஷார்ஜா, அபுதாபி,கத்தார் ) மது குடிக்க வேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தின் Maritime & Mercantile International (MMI ) இருந்து குடிபதற்கான உரிமம் வாங்கவேண்டும். அதாவது

1) அந்த நபர் முஸ்லிமாக இருக்ககூடாது.
2) அவர் வேலை செய்யும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பத்திரம் வேண்டும்.
3) தங்கி இருக்கும் வீட்டு உரிமையாளரின் அனுமதி வேண்டும்.

மேலும் அந்த விண்ணப்பத்தை துபாய் காவல்துறை பரிசிலித்து , ஒரு அரசாங்க மருத்துவர் உங்களை பரிசோதனை செய்து உங்கள் உடம்பு ஒரு நாளைக்கு எவ்வளவு மதுவை தாங்கும் சக்தி கொண்டது என வரையறுத்து, ஒரு மாதத்திற்கு உதாரணமாக 3 அல்லது 4 புல் கொடுக்கலாம் என ஒரு அடையாள அட்டையை கொடுப்பார்கள். அந்த அடியாள அட்டையை MMI ஷாப்பில் காண்பித்து அந்த குறிப்பிட்ட அளவு மதுவை மட்டும் தான் நம்மால் வாங்க முடியும்.

இவ்வாறு செய்வதால் அளவுக்கு அதிகமா குடித்துவிட்டு செய்யும் தவறுகள், குற்றங்கள் முற்றிலும் தவிர்க்கபடுகிறது. மேலும் குடித்துவிட்டு தவறு செய்தால் கடுமையான தண்டனைகள் உண்டு என்ற பயம் இருப்பதால் தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை.

அதுபோல் ஒரு சட்டத்தை இங்கு கொண்டு வர முடியுமா? அவ்வாறு வந்தால் தமிழ்நாடு எவ்வாறு இருக்கும்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்  11853122

esakimuthupalavesam
esakimuthupalavesam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 21/08/2012
http://esakimuthupalavesam1988@yahoo.com

Postesakimuthupalavesam Tue 8 Jan 2013 - 12:22

கொண்டு வந்தால் நல்லதுதான்.ஆனால் நமது அரசு மதுவில் வருமானம் கண்டுவிட்டதே.இனிமேல் மது விற்பனை குறைவதை நமது அரசியல் வியாதியர்களால் சகிக்கமுடியாதே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக