புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?


   
   

Page 1 of 2 1, 2  Next

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Jan 07, 2013 5:29 pm

வணக்கம் நண்பர்களே ,

பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் வந்துள்ளேன். :வணக்கம்:

அடியேனுக்கு ஒரு சந்தேகம் என்ன?

1.) உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் ?

2) முக்கியமா தொப்பையா குறைக்க என்ன செய்ய வேண்டும் ?

மொத்தம் ஒரு நாளைக்கு ஆறு சப்பாத்தி மட்டும் தான் சாபிடாலும் உடம்பு குறைய மாடிகுதே, என்ன பண்ணலாம் ?




உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Mgr
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 07, 2013 5:55 pm

ஆறு சப்பாத்தி மட்டும்
ஒரு வேளைக்கு தானே ! நக்கல் நாயகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Jan 07, 2013 6:01 pm

உடுட்டுக்கட்டை அடி வ
இல்ல சார் ஒரு வேலைக்கு 2 மட்டும் தான்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Mgr
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 07, 2013 6:06 pm

" உடல் எடையை குறைக்க " என ஈகரை தேடுபொறி தேடுங்கள் ஈகரையில் நிறைய குறிப்பு உள்ளது .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 07, 2013 7:27 pm

சுடு நீரில் சுத்தமான தேன் கலந்து காலை வேளையில் சாப்பிட்டால் உடம்பு பருமன் குறைய வைப்பு உள்ளது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 7:32 pm

rashlak wrote:சுடு நீரில் சுத்தமான தேன் கலந்து காலை வேளையில் சாப்பிட்டால் உடம்பு பருமன் குறைய வைப்பு உள்ளது
தேன் ரொம்ப குடிச்சா சக்கரை வியாதி வர வாய்ப்புள்ளதே



ஈகரை தமிழ் களஞ்சியம் உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 07, 2013 8:18 pm

ஒன்று அல்லது இரண்டு தேகரண்டி தேன் குடித்தால் வர வாய்ப்பில்லை நண்பரே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 07, 2013 8:22 pm

சுடுநீரில் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.. தேனை தலையில் தடவிக்கொண்டால் தலை நரைத்துபோகும் புன்னகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 07, 2013 9:34 pm

அதிகளவு நீர் அருந்த வேண்டாம் அண்ணா.......



உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 07, 2013 10:19 pm

மேலும் கூடுமானவரை twowheeler அல்லது fourwheeler பயன்படுத்துவதை தவிர்த்து நடந்து செல்ல பழகி கொள்ளுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக