புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது புதிய அவதாரம் !
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் வணக்கம்.
இப்போதெல்லாம் முன்னைப்போல் ஈகரையில் தொடர்ந்து வந்து பதிவுகளும் பின்னுட்டங்களும் இட முடியவில்ல. அதிகமான வேலைப்பளு மற்றும் உடல் நலக்குறைவு தான் முக்கியமான காரணம் என்றால் அது மிகையாகாது. ஒருநாளைக்கு மூன்று இன்சுலின் ஊசிகளும் பத்து மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பது எனது நண்பர்கள் நிறைய பேருக்கு தெரிந்ததுதான்.
கடந்த சில மாதங்களாகவே எனக்கு தூக்கமின்மை, அதிகமான குறட்டை, மூச்சு விடுவதில் சிரமம், காலையில் தலை சுற்றல், தலைவலி, எந்த வேலையும் செய்ய முடியாத நிலை, அதிக அயற்சி என்ற தொல்லைகள் இருந்துவந்தது. இவையெல்லாம் கடந்த இருபத்தைந்து வருடங்களாக உள்ள சக்கரை வியாதியின் பரிமாணங்கள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆயினும் இது முற்றிலும் மாறுபட்ட ஒரு குறைபாடு என்பது இப்போது சோதனையில் தெரியவந்துள்ளது.
OSA அதாவது, Obstructive Sleep Apnea என்பது மூச்சு விடுவதில் உள்ள ஒரு சிக்கல். அதிக குறட்டை இருப்பதுடன், ஒவ்வொரு குறட்டைக்கு பின்பும் மூச்சு முற்றிலும் நின்றுபோய் மீண்டும் புதிதாக துவங்குகிறது. 10 வினாடி முதல் 40 வினாடிகள் எனக்கு மூச்சு முற்றிலுமாக நின்று விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, ஒரு மணிநேரத்தில் 95 முறை இவ்வாறு விட்டு விட்டு சுவாசிப்பது தெரியவந்தது. இதனால் எனது உடலுக்குத் தேவையான பிராணவாயு 45 சதவிகிதம் குறைவாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே நான் மேற்சொன்ன எனது குறைபாடுகளுக்கு காரணம் என்றும் தெரிய வந்தது. இதை கவனிக்காமல் விட்டால், 10 ல் இருந்து 40 வினாடிகள் என்பது சற்று கூடுதலாகி 1 நிமிடம் அல்லது அதற்குமேல் என்று வரும்போது, தூக்கத்திலேயே இறந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே, இங்கு காட்டப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
https://2img.net/r/ihimizer/img29/8890/img0384j.jpg
இந்த இயந்திரம் தொடர்ந்து எனது உடலுக்குத் தேவையான காற்றை உட்செலுத்திக்கொண்டே இருப்பதால், மூச்சு நின்று மீண்டும் துவங்குவது முற்றிலுமாக நின்றுபோய் விட்டது. அயர்ந்த உறக்கம் வருவதுடன் குறட்டை விடுவதும் அறவே நின்றுவிட்டது. மூன்று இன்சுலின் ஊசி மற்றும் பத்து மாத்திரைகளோடு இனி எனது வாழ்நாள் முழுவதும் இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்கவேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். எனவேதான் இதை எனது “புதிய அவதாரம்” என்று குறிப்பிட்டுள்ளேன்.
இந்த வருடத்தில் எனது வேலையில் இருந்து கட்டாய ஓய்வு பெறுவது என்றும் முடிவு செய்துள்ளேன். அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு தமிழில் மரபுக்கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்க என்னால் இயலவில்லை. (உடல் நலத்தையும் பேணவேண்டிய கட்டாயம் வேறு). “இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் சொன்ன உவமை எனக்கு ஞாபகம் வருகிறது. ஆகவே எனக்கு எஞ்சியுள்ள அலுவலக வேலைகளை விரைந்து முடித்துவிட்டு கட்டாய ஓய்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்பு தமிழில் தொடர்ந்து கவிதைகள் எழுதுவதை மீண்டும் தொடரவேண்டும், ஈகரையில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதே என் பேரவா. எனவே தற்சமயம் ஈகரையில் முன்புபோல் தொடர்ச்சியாக இயங்க முடியாத நிலையில் நான் உள்ளேன் உறவுகளே. விரைந்து மீண்டும் வருவேன்.
“சாகும்வரை தமிழ்படித்துச் சாகவேண்டும் என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்.”
வணக்கம் உறவுகளே.
அன்புடன்
Dr. சுந்தரராஜ் தயாளன்.

மிகவும் வருந்துகிறேன். புகைப்படத்தைப் பார்க்கையில் இன்னும் கஷ்டமாக இருக்கிறது. ஈகரை உறவுகளின் பிரார்த்தனை கண்ணுக்குத் தெரியாத கருவியாய் உங்கள் உடனேயே இருந்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீங்கள் தைரியமாக இருப்பதாகவே உணர்கிறேன். விரைவில் பூரண நலம் பெறுவீர்கள் என நம்புகிறேன்.
- Murali1946புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013
நீங்கள் மிக விரைவில் நன்றாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சாகும்வரை தமிழ்படித்துச் சாகவேண்டும் என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்.”
அருமை ஐயா.........தங்களின் இந்நிலை கண்டு மிகவும் வருந்துகிறேன் ஐயா.......தாங்கள் விரைவில் குணம் பெற்று வர வேண்டும் என்று ஆசை படுகிறேன்.....இறைவன் அதற்கு அருள் புரிவாராக.......
தாங்கள் விரும்புவீர் தாய்தமிழை, அதனால்
நாங்கள் விரும்புகிறோம் பார்
நீண்டநல் ஆயுளை நீர்பெற்று எங்கள்முன்
மீண்டும் வரணும் முளைத்து
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அண்ணா இப்பொழுதுதான் நான் இந்த பதிவை பார்த்தேன் , மிக வருத்தமாக உள்ளது .
நல்லவர்களுக்கே வரும் சோதனைகள் !!! எதற்கும் தளராதீர்கள் . இந்த நிலை விரைவில் மாறும் . உறவுகளுடன் நானும் வேண்டிகொள்கிறேன் இறைவனிடம் .
நல்லவர்களுக்கே வரும் சோதனைகள் !!! எதற்கும் தளராதீர்கள் . இந்த நிலை விரைவில் மாறும் . உறவுகளுடன் நானும் வேண்டிகொள்கிறேன் இறைவனிடம் .
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- vennilakumaresh007புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 11/02/2013
“இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் சொன்ன உவமை எனக்கு ஞாபகம் வருகிறது. (நீ விசுவாசித்தல் தேவனுடைய மகிமையை காண்பாய்)
நீங்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
நீங்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
இத்தனை நாள் இந்தப் பதிவைக் கவனிக்கவில்லை, மன்னிக்கவும் அண்ணா!
பொதுவாக வாழ்க்கையில் அனைவருக்கும் சோதனைகள் வரும், ஆனால் இங்கு உங்களுக்கு சோதனைகளே வாழ்க்கையாகவும், வாடிக்கையாகவும் ஆகிவிட்டது.
தங்களின் மன உறுதிக்கு முன் இவைகளெல்லாம் தவிடுபொடியாகிவிடுகிறது என்பதுதான் உண்மை! விரைவில் உங்களுக்கு பூரண உடல் நலம் ஏற்பட என் குரு ராகவேந்திரரிடம் பிரார்த்தனை செய்கிறேன் அண்ணா!
தமிழுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய உள்ளது, அதற்காக தாங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். வாழும் காலம் முழுதும் தமிழ்ப்பணி செய்து வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதே என் ஆசை!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நானும் இன்றுதான் இப்பதிவைப் பார்த்தேன். மனம் வேதனை அடைந்தேன்.மாறுபட்ட கருத்துக்கள் நம்மிடை இருந்தாலும் , நட்பென்று பார்க்கையில் அக்கருத்துகள் உதாசீன படுத்த வேண்டிய கருத்துக்கள். அவரவர் கருத்துக்கள் அவரவர்களுக்கே சொந்தம். யார் கருத்தையும் யார் மேலும் திணிக்கமுடியாது. நட்பு இவைகளுக்கு அப்பாற்பட்டது. நேரில் கண்டு உங்களுடன் உரையாடிய எனக்கு , உங்கள் புகைப்படம் பார்கையில் சஞ்சலம் மேலிடுகிறது. இத்தனை இடையூறுகள் நடுவே பதிவேற்றம் செய்கிறீர்கள் . உங்கள் தன்னம்பிக்கை க்கு இது ஒரு சான்று.
நலம் பெற்று நம்முடன் வலம் வருவீர் நீர். உடல் நலம் பெற ,எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ரமணியன்
நலம் பெற்று நம்முடன் வலம் வருவீர் நீர். உடல் நலம் பெற ,எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ரமணியன்
கவலை படாதீர்கள் அண்ணா,
உங்களின் உடல் வேதனை நன்கு புரிகிறது .
உங்கள் நலனுக்காக நான் ஆண்டவனிடம் வேண்டிகொள்கிறேன். நிச்சயம் விரைவில் குணமடைவீர்கள். தவறாமல் மருந்துகளை எடுத்துகொள்ளுங்கள்.
தமிழ் எல்லோரையும் வாழத்தான் வைக்கும், கைவிடாது.

- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3