புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_m10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_m10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_m10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_m10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10 
2 Posts - 4%
heezulia
உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_m10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_m10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_m10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_m10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_m10உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 .......


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 5:23 pm

அலட்சியம் பாதுகாப்பல்ல - குறிப்பாக நீங்கள் பிரயாணம் செல்லும் நாடுகளின் சட்டாங்களை அலட்சியம் செய்யும் பட்சத்தில் பாரிய நெருக்கடியான சூழ்நிலைக்கு வாய்ப்புகள் அதிகம். உலகின் கடினமான 10 சட்டங்கள் கீழே ....



10. புறாக்களிட்கு உணவிடவேண்டாம் - இத்தாலி



உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 10-strangest-law-20091003-001
புறாக்களிட்கு உலகின் ௧0 வினோத குற்றம் ... இது கொஞ்சம் ஓவர். Venice நகரில், மனிதாபிமானம் பார்க்காமல் புறாக்களை விட்டு கொஞ்சம் விலகியிருங்கள் . இதை விட , நீர் ஓடைகளில் குதிப்பதும், ஷர்ட் அணியாமல் வீதிகளில் வருவதும், ரோடு ஓரங்களில் அமர்ந்து உணவு உண்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. எச்சரிக்கையில் தொடங்கி, தண்டமாக 50 - 600 $ வரை விதிக்கப்படலாம்.


9. பொது இடங்களில் உணவு , பாணம் அருந்துதல் ( அரபு இராச்சியம்) தடை

உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 10-strangest-law-20091003-002
அரபு நாடுகளிற்கு ரமழான் காலங்களில் செல்வதை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. அக் காலங்களில் பகல் வேளையில் பொது இடங்களில் உணவு உண்பதும், பாணங்கள் அருந்துவதும் முற்றாக தடை செய்யப்படுள்ளது. சில சுற்றுலா பிரயாணிகளிடம் 275.00 $ வரை தண்டம் அறவிடப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதும் இக் காலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது, மீறினால் சில காலம் ஜெயில் வாசம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.


8. சில்லறைகளாக கொடுப்பனவு செய்வது தடை - கனடா



உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 10-strangest-law-20091003-003
தெரு மூலைக் கடைக்கு ஓடிச்சென்று மிச்சமுள்ள சில்லறைகளை கொடுத்து எதாவது வாங்கலாம் என்று கனடாவில் கனவிலேனும் நினைக்கவேண்டாம். 10 $க்கு அதிகமாக ஏதும் பொருட்கள் வாங்கினால் முழுவதும் சில்லரையாக செலுத்துவது முடியாத காரியம். (1985 currency act). உங்களிற்கு பொருள் தருவதும், விடுவதும் கடைக்காரரின் கையில் உள்ளது.



7. கார்களை சுத்தமாக வையுங்கள் - moscow



உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 10-strangest-law-20091003-004
அழகிய மொஸ்கோ நகரில் கழுவப்படாத காரில் பிரயாணம் செய்வது தடை செய்யப்படுள்ளது. தூசி படிந்த கண்ணாடி, இலக்க தகட்டை மறைக்கும் தூசி அல்லது அளுக்கு என்பன தடை. மீறினால் போலீசார் விதிக்கும் தண்டம் செலுத்தப்படவேண்டும். (போலீஸ்காரரிட்கு கையுட்டு கொடுத்து சமாளிப்பது உங்கள் தனிப்பட்ட திறமை)

6. ஒளிர விடப்படவேண்டிய முகப்பு விளக்கு - டென்மார்க்



உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 10-strangest-law-20091003-005


டென்மார்க் நகரில் பகல் வேளைகளில் கூட வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளிர வேண்டும். மீறினால் தண்டமாக 100.00$ வரை செலுத்த நேரிடும்.


5. ஆடோபகான் வீதிகள் தரிக்க தடை - germany


உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 10-strangest-law-20091003-006
வேக தடைகளற்ற ஆடோபகன் வீதியில் எவ்வித காரணம் காட்டியும் ஓடும் வாகனங்களை நிறுத்த முடியாது, இது சட்டப்படி குற்றம். அப்படியே தரித்தாலும் வீதியில் நடமாடுவது தடை. காரணம் உங்கள் உயிரை மட்டுமல்ல , ஏனைய வேகமா பிரயாணிக்கும் அனைவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் என்பதால்.


4. ஷர்ட் அணிவது கட்டாயம் - தாய்லாந்து





உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 10-strangest-law-20091003-007

வீதிகளில் ஷர்ட் அணியாமல் வாகனங்கள் செலுத்துவது தாய்லாந்தில் தடை செய்யப்படுள்ளது. தலை கவசம் இல்லாவிட்டாலும் தப்பிக்கலாம், ஷர்ட் அணியவிட்டால் அம்பேல். தண்டமாக , எச்சரிக்கை அல்லது 10.௦௦$ வரை அறவிடப்படும் . போலீஸ் தொல்லை அதிகம்

3. வழி அனுப்புகையில் முத்தமிட தடை - பிரான்ஸ், இங்கிலாந்து


உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 10-strangest-law-20091003-008
பிரான்ஸ் , இங்கிலாந்தில் 1910 , ஏப்ரல் , 5 காதல் இறந்த நாள். காதலர்கள் வழியனுப்புகையில் முத்தமிட்டபடி இருப்பதனால், ரயில்கள் தாமதமாக கிளம்பவேண்டிய சூழ்நிலை அமைந்ததால் இச் சட்டம் அமுல் படுத்தபட்டது. கொஞ்சம் பழைய சட்டமாக இருப்பதால் பிரான்சில் இச் சட்டம் கடுமையாக அமுலில் இல்லை. இருப்பினும் இங்கிலாந்தில் காதலர்கள் ரயில் நிலையத்திலுள்ள பிரத்தியோகமான இடங்களிற்கு செல்லுமாறு பணிக்கப்படுகின்றனர்.

2. உடலை மூடுதல் அவசியம் - கிரேனடா



கொஞ்சம் அவசியமான சட்டம்தான்...கிரேனடா கடல் கரைக்கு வரும் உல்லாச பிரயாணிகள் அவர்கள் அணிந்திருக்கும் நீச்சல் உடைகளுடன் கடை வீதிகளில் உலவுவதால் மற்றவர்கள் அசொவ்கரியங்களிட்குள்ளகின்றனர். இதனால் கொஞ்சம் கவலை அடைந்த அரசு போட்டிருக்கும் சட்டம் தான் இது. கடல் கரையை தாண்டிய பிரதேசத்தினுள் நீச்சல் உடையுடன் அலைந்தால் தண்டம் 270.௦௦$ செலுத்த வேண்டி நேரும்
1. ச்சுவிங்கம் (Chewing Gum) மெல்ல தடை - சிங்கப்பூர்

ச்சுவிங்கம் மெல்லும் பழக்கமுடையவர்கள் சிங்கப்பூர் காலடி வைக்க முன்னர் மறப்பது நல்லது. நகரை சுத்தமாக பேணும் நோக்கில் ச்சுவிங்கம் மெல்லுதல், பறவைகளிட்கு உணவிடுதல், பொது கழிவறைகளை சுத்தமாக பேனாதிருத்தல் போன்ற நடவடிக்கைகளிற்கு தண்டம் விதிக்கின்றது. சட்டப்படி மேல்லக்கூடியது "NICRORETTE" மட்டுமே, அதுவும் மருத்துவர் சான்றிதழுடன்.
பின்னர் வருந்துவதை விட உசாராக இருப்பது நல்லது, இனிமேலாவது நீங்கள் போக உள்ள நாட்டின் சட்டங்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ளுங்கள்....



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 16, 2009 5:30 pm

அனைத்துமே வித்தியாசமா சட்டம்தான்....... ஆனால் இந்தியாவில் ஒரு வினோத சட்டம் உள்ளது உங்களுக்கு தெரியுமா

பொதுமக்கள் யாராவது அரசியல்வாதிகளின் மீது குற்றம் சாட்டினால் அவருக்கு மரண தண்டனை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 5:33 pm

Manik wrote:அனைத்துமே வித்தியாசமா சட்டம்தான்....... ஆனால் இந்தியாவில் ஒரு வினோத சட்டம் உள்ளது உங்களுக்கு தெரியுமா

பொதுமக்கள் யாராவது அரசியல்வாதிகளின் மீது குற்றம் சாட்டினால் அவருக்கு மரண தண்டனை


அப்படியா இதென்ன அநியாயம் ஆக இருக்கே மாணிக்..இதை மீனு வன்மையாக கண்டிக்கிறேன்



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 16, 2009 5:35 pm

இது உனக்கு தெரியாதா மீனு இங்க அப்படிதான் நடக்கும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 5:37 pm

உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 56667 உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 56667



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 16, 2009 5:40 pm

தாய்லாந்துல என்னப்பா சர்ட் கூட போகமலா சாப்பிங் போவாங்க என்ன கொடுமை சார் இது உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 5:44 pm

உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 838572 ரொம்ப heat போல உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 ....... 838572



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 16, 2009 5:45 pm

ரொம்ப வெயில்னா சட்டை போடாம இருந்த பசங்க பாத்துட்டு சும்மா இருப்பாங்களா ரூபன் நீங்க தாய்லாந்து பக்கம் போயிராதீங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக