புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! Poll_c10சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! Poll_m10சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! Poll_c10சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! Poll_m10சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! Poll_c10 
2 Posts - 18%
heezulia
சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! Poll_c10சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! Poll_m10சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 06, 2013 2:21 am

பொதுவாகவே! மனித வாழ்க்கையில் சந்தோசமும் துக்கமும் நிறைந்திருக்கும், சந்தோஷம் வரும்போது சிரித்தும், துக்கங்கள் வரும்போது அழுதும் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம். சிலருடைய வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும், சிலருடைய வாழ்க்கை எப்பொழுதும் சங்கடமாகவே இருக்கும்.
:-
" சந்தோஷம் வந்தால் நீயே சிரித்து மகிழ்!
துக்கம் வந்தால் என்னிடமும் பகிர்ந்துக்கொள்!" "
எங்கேயோ படித்தது இப்போது ஞாபகம் வருகிறது. மனிதன்தான் மனிதனின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளமுடியும். மனிதன்தான் மனிதனுக்கு உதவமுடியும். என்ற எண்ணம் எப்போதும் வேண்டும்.
:-
காதல், கவர்ச்சி, காமம், சபலம் இவைகள் எல்லாம் மனிதர்களின் மனதில் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள். இவற்றை எல்லோரும் எப்போதும் வெளிபடுத்துவதில்லை. வெளிபடுத்தவும் கூடாது. இவைகள் எல்லாம் எப்பொழுதும் இலைமறைகாயாகவே இருக்கவேண்டும்.
:-
பணம், படிப்பு இவற்றை எப்போதும் தேடிக்கொண்டே இருக்க வேண்டும், இவற்றின்தேடல் குறையும்போது நமது வளர்ச்சியும் குறைந்துவிடும். ஆசையை எப்பொழுதும் அடக்கி ஆளவேண்டும். அப்போதுதான் நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும்.
:-
உலகில் எத்தினையோ சாதிகள், மதங்கள் இருக்கிறது. ஆனால் பணம் என்கிற பவருக்கு முன்னால் இரண்டே சதிதான், இரண்டே மதம்தான். ஒன்னு இருப்பவன், இரண்டாவது இல்லாதவன்.
:-
பணக்காரர்களைப் பார்த்து ஏழைகள் பொறாமை படுவார்கள் இது இயல்புதான் அதேநேரம் ஏழைகளைப் பார்த்து பொறாமைப்படும் பணக்காரர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. இவர்களிடம் உள்ளவைகள் அவர்களிடம் இல்லை, அவர்களிடம் உள்ளவைகள் இவர்களிடம் இல்லை, இதைதான் இருப்பவன் இல்லாதவனை பார்த்து பொறாமைப்படுகிறான் என்று சொன்னேன்.
:-
மனித வாழ்க்கையில்சந்தோஷத்திற்கு சாதி, மதம், பணம் காசு, இருப்பவன்இல்லாதவன் என்ற இனப்பிரிவினைகள் கிடையாது.எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கும் விஷயங்கள் நம்முன்னாடியே கொட்டிக் கிடக்கிறது, நாம் இதை விட்டுவிட்டு எங்க எங்கேயோ தேடிக்கொண்டு அலைகிறோம்.
:-
சந்தோஷத்திற்கான மந்திர வார்த்தைகள் சில வாழ்த்துகள், நன்றி, நல்லாருக்கு, கலக்கல், அருமை இப்படிப்பட்ட சாதாரண வாரத்தைகளே போதுமானது.
:-
உதாரணம்:-
சாதரணமா அம்மாவோ அல்லது சகோதரிகளோ, அல்லது மனைவியோ கஷ்டப்பட்டு சமையல் செய்வாங்க, நாம அதில் ஏதாவது குறை இருந்தால் கண்டிபிடித்து என்ன இது ச்சே! இதெல்லாம் சமையலா என்று சொல்வோம். இப்படி குறைகளை மட்டுமே கண்டுபிடித்து பேசுவது வாழ்க்கை இல்லைங்க, அதன் நிறைகளை பேசுவதுதான் வாழ்க்கையே!
அம்மா சமையல் அருமை!
அக்கா சமையல் நல்லாருக்கு!
வாவ்! சமையல் கலக்கல், சூப்பர் என்று சொல்லிப்பாருங்க.. அன்னைக்கு முழுவதும் அவங்க சந்தோஷமா இருப்பாங்க, அவங்க மட்டும்இல்லை குடும்பத்தையே அன்றைய நாள் முழுவதும் சந்தோஷமா பார்த்துகொள்வார்கள்.
:-
இப்படியே ஒரு சின்னசிரிப்புடன் வீடு, அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் பேசிப்பாருங்க வாழ்க்கை சுகமா இனிக்கும்.
வாழ்க்கையை புரிஞ்சிக்கோங்க நம் மனசுக்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுங்க, எதற்கும் கோபப்படாதிங்க சிரிச்சிகிட்டே பேசுங்க, எல்லாமே சொல்ல நல்லாருக்கும் பின்பற்றுவதுதான் கஷ்டம் என்று சொல்கிறீர்களா? முடியுங்க ஒருநாள் முயற்சி செய்து பாருங்களேன்.
" குறைகளை மறப்போம், நிறைகளை நினைவில் கொள்வோம், வாழ்க்கையை அழகாக சுவாசிப்போம்."
:-
நன்றி சீமாலை முகநூல்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 06, 2013 10:02 am

வாழ்த்துகள், நன்றி, நல்லாருக்கு, கலக்கல், அருமை
ச. சந்திரசேகரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்



சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! 425716_444270338969161_1637635055_n
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sun Jan 06, 2013 10:04 am

சூப்பருங்க அருமையிருக்கு



சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jan 06, 2013 10:19 am

நமது ஈகரையும் அப்படித்தான், சின்ன சின்ன சந்தோசங்களை எல்லாரிடமும் பகிர்ந்து நம்மை எல்லாம் சந்தோசக் கடலில் நம்மை மிதக்க வைக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக