புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:03 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 3:53 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 3:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 2:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:55 am
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 11:47 am
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:48 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:27 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:22 am
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 10:14 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:11 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:03 am
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 9:39 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:38 am
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:32 am
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 9:29 am
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 9:27 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:01 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:54 am
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 8:28 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 8:26 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 8:21 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 2:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:51 am
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:48 am
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:44 am
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 am
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 9:40 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:42 am
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இதோ வருவார், அதோ வருவார் என்று ரஜினியை ஒவ்வொரு முறையும் அரசியலுக்கு இழுத்து பார்த்தனர் அவரது ரசிகர்கள். திடீரென அவருக்கேற்பட்ட உடல்நலக்குறைவு ரசிகர்களைஉலுக்கி பார்த்தது.
:-
மீண்டும் அவர் நல்லபடியாக வர ரசிர்கள் செய்யாத பிரார்த்தனை கிடையாது. ரஜினியும் குணமாகி மீண்டு வர உற்சாகமானார்கள் ரசிர்கள். ரஜினியை அரசியல்தலைவராக பார்க்க அவரது ரசிர்களுக்கு ஆசை.
ஆனால் ரஜினியோ தொடர்ந்து மவுனம் சாதித்தார். ஒருகட்டத்தில் அரசியல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். இதனால் ரஜினியின்ரசிகர்கள் மெளனத்தை கோபமாக கொப்பளிக்க தொடங்கினர்.
:-
எங்களுக்கு மன்றம் வேண்டாம், லெட்டர் பேடு வேண்டாம், தலைவர் இன்னும் எத்தனை நாள் தான் மவுனம் சாதிப்பார், எங்களுக்கு ஒரு முடிவு வேண்டும் என்றுரஜினியை நெருக்க தொடங்கினர்.
இந்தநிலையில் தான் ரஜினியின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது. ரசிகர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் நெடியோடு வாசகங்கள் எழுதிய பேனர்களை நாடு முழுவதும் ஒட்டினர்.
:-
நாளைய முதல்வா, உங்கள் ஆணைக்கு காத்திருகோம் என்றெல்லாம் பேசினார்கள். இதனால் ரஜினி மனதில் ஒரு சிறிய மாற்றம். பிறந்தநாள்அன்று ரசிகர்களை சந்தித்தார். அதுமட்டுமின்றி சென்னையில் ரசிகர்கள் ஏற்பாடு செய்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
:-
இது ரசிகர்களை உற்சாகமாகியது. ரசிகர்களை சிகரெட் பிடிக்க கூடாது என்று அன்பு கட்டளை போட்டார், ரசிகர்களும் அதைசெய்தனர். கூடா நட்பு பற்றி பேசினார். நிமிர்ந்து உட்கார தொடங்கினர் ரசிகர்கள். அடுத்ததாக ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி நான் அரசியலுக்கு வந்தால் அரசியலில் என் வழி தனி வழி என்றார்.
:-
இதற்கிடையே சென்னையில் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்த ரசிகர்மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசினார் ரஜினி. இதில் பல மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது அந்தந்த மாவட்ட நிலைமைகளை கேட்டறிந்தார்.
:-
இதுவரை பல மாவட்ட பொருளாளர்களை சந்தித்து பேசயுள்ளார். இனியும் தொடர்ந்து சந்திக்க உள்ளார். ரசிகர்களிடம் பொருளாதார ரீதியாக உங்களை முதலில் வலுப்படுத்துங்கள், எந்த ஒரு காரியத்தையும் நாம் முதலில் தொடங்கும் போதும் நம்மை முதலில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும், அடுத்தடுத்து உங்களை சந்திக்கிறேன் பேசுவோம், நான் உங்களை ஏமாற்றமாட்டேன் என்று ரசிகர் மன்ற தலைவர்களிடம் ரஜினி பேசி உள்ளது, ரஜினி ரசிகர்களிடம் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வார்த்தைக்காகத்தான்தாங்கள் காத்திருந்ததாக ரஜினி ரசிகர்கள் பூரிப்பு பொங்க, முதல்கட்டமாக அரசியல் வேலைகளில் களம் இறங்கியுள்ளனர்.
:-
இனி மாவட்டம் தோறும் ரஜினியின் புதுக்கொடி பறக்கும், சிவாஜி படத்தில்அதிரடிக்காரன் மச்சான் மச்சான் என்று பாடல் பாடியது போல பல அதிரடி அறிவிப்புகள் வரலாம்.
எத்தனை தலைவர்கள் வேண்டுமானாலும் வரட்டும், மக்களை சுரண்டாத நல்ல தலைவர் வந்தால் நாமும் கை குலுக்கி வரவேற்போம்.
:-
நன்றி சினிமா உலகம் முகநூல்

- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வருவார் ஆனா வரமாட்டார்
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
"நான் எப்போ வருவேன் ஏன் வருவேன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்டா வந்துடுவேன். நான் சொல்றதத் தான் செய்வேன். செய்றதத்தான் சொல்லுவேன்"
என்று சொன்னவரின் வழி எந்த அரசியல்வாதியும் செல்லாத தனி வழியா இருக்க வாழ்த்துக்கள்.
என்று சொன்னவரின் வழி எந்த அரசியல்வாதியும் செல்லாத தனி வழியா இருக்க வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வந்தா சொல்லுங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:வந்தா சொல்லுங்க![]()
கண்டிப்பாக சொல்கிறோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கணேஷ்ராஜாபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 10/10/2012
தலைவர் முதல்வரா வர்றதுக்கு என் வாழ்த்துக்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|